மெலித்தாபவுல் retweeted
அரசு தரப்பு வழக்கறிஞர் அணி சிறப்பாக செயல்படுகிறது வாழ்த்துக்கள் ஐயா @CTR_Nirmalkumar @CMOTamilnadu
வயிற்றுப் பசியில் மட்டுமா ஊழல் ,
அறிவு பசியிலும் ஊழல் செய்வோம்,
DMK க்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல TVK
#ஊழல்
51
மெலித்தாபவுல் retweeted
ஆ.ராசா – ஊழல் புகழ் அறிஞர்! 😂
சிவா – சசிகலாவின் மடியில் தவழ்ந்த காமக் களியாட்ட அறிஞர்! 🤮
இப்படிப்பட்ட பேச்சுகளைக் கேட்ட பிறகு, ‘அறிஞர்’ என்ற வார்த்தையே வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது!
சீமானின் பேச்சுக்கு ஒரு அளவே இல்லையா?
மெலித்தாபவுல் retweeted
“முத்துக்குமாரின் மூச்சுக்காற்று சோனியாவையும் கருணாநிதியையும் சுட்டெரிக்கும்!” இப்படி போடனும் (கருணாநிதி கானம் 😂) NTK தம்பி 😂
மெலித்தாபவுல் retweeted
காசு கொடுத்து சமாதான செய்வது தீய சக்தி ஆட்சி… ஆனால் இது தூய சக்தி ஆட்சியில் தொடர்வது மனவேதனையை உண்டாக்குகிறது..
இதுபோன்ற தீய நகர்வுகளை முளையிலேயே அகற்றுவது தூய சக்தி ஆட்சியின் முதல்வரின் பொறுப்பு 🙏 @CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl
" 3 நாள் ஆச்சு.. எந்த நடவடிக்கையும் எடுக்குற மாதிரி தெரியல.. சிபிசிஐடி விசாரணை பத்தி எல்லாம் தெரியல.. யாரும் எங்ககிட்ட பேசல.. எங்க அண்ணன் நல்லா நடந்து போற மாதிரி வீடியோ காட்டுறாங்க.. அதுலயும் சந்தேகம் இருக்கு.. நேத்து 3 லட்ச ரூபாய் செக் ஒண்ணு கொடுத்து சமாதானப்படுத்தலாம்னு நினைச்சாங்க.. ஒருத்தனை அடிச்சி போட்டு காசு கொடுத்து முடிச்சிவிட என்ன தெருநாயா.. ? " - மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற லாரி ஓட்டுநர் உ*ரிழந்த விவகாரம்.. சகோதரர் ஆவேசம்..
#Madurai | #PoliceStation | #Chekkanurani | #Death | #LorryDriver | #PolimerNews
மெலித்தாபவுல் retweeted
"பல லட்சம் கோடி திருடுனவன விட்டுடுறீங்க, அன்றாடம் காய்ச்சிக்கு வண்டி ஓட்டி பொழைச்சவர இப்படி கொண்டுவந்து போட்டாங்களே சார்." - ஏலக்காய் இழப்பை ஏற்க சொல்லி தனது கணவருக்கு அழுத்தம் கொடுத்ததாக பாலகிருஷ்ணன் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு!
Protest | Relatives | Madurai Hospital | Police Investigation
#Newstamil24x7 #Balakrishnan #Madurai
மெலித்தாபவுல் retweeted
``என் மகனையும் கொன்னுடாதீங்க’’
``அவர போலீஸ் அடிச்சி தான் கொன்னுருக்காங்க. காயம்லாம் இருக்கு. 3 நாளா என் குடும்பத்த அழ வச்சி ஏன்யா எங்கள கொடுமைப்படுத்துறீங்க. அவர் வயித்துக்குள்ள எதுவும் வச்சிருக்கீங்களா? அதையும் கூட எடுத்துட்டு போங்களேன். எனக்கு தமிழ்நாடு போலீஸ் விசாரணையே வேண்டாம். என் பிள்ளை மட்டும் தான் எனக்குன்னு இருக்கான். அவனையும் கொன்ற வேண்டாம்னு சொல்லிடுங்க.. வழக்க சிபிஐக்கு மாத்துங்க. அந்த சிசிடிவி வீடியோ AI தான். லாரி ஓனர விசாரிக்கணும். இன்சுரன்ஸ் கிளைம் பண்ண இவர ஒத்துக்க சொல்லி அடிச்சி கொன்றுக்காங்க’’
- மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணனின் மனைவி கதறல்
#Madurai #Sekkanoorani #police #thanthitv
மெலித்தாபவுல் retweeted
ஈவெரா நூலகம்
ஈவெரா நூலகம்
ஈவெரா நூலகம்
🔥🔥🔥
#TVKVijayFails
#CustodialDeath
தமிழ் தேசியவாதிகள் வாயில் பழம்,,,,
மெலித்தாபவுல் retweeted
ஏலக்காய் லோடு ஏற்றி வந்த லாரி தீப்பிடித்தது குறித்து புகாரளிக்க நவ 3ஆம் தேதி மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் செல்கிறார் ஓட்டுநர் பாலகிருஷ்ணன். அடுத்த நாள் காவல் நிலையக் கழிவறையில் சடலமாக மீட்கப்படுகிறார். கேட்டால் தற்கொலையாம். முதலில் புகாராளிக்க வந்தவரை இரவு முழுவதும் லாக் அப்பில் வைத்தது ஏன்?
இதனைத் 'தற்கொலை' எனக் காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது. புகாரளிக்க வந்த ஒரு நபர், காவல் நிலையக் கழிவறையில் தூக்கு மாட்டிக்கொள்ளும் வரை காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
இறந்தவர் உடலை உறவினர்களுக்குக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post-Mortem செய்ய அனுப்பியது ஏன்?
சட்டம் ஒழுங்கு பிரச்னையால் கடந்த 6 மாதங்களில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட லாக் அப் மரணங்கள்.
நிர்வாக திரனற்ற தவெக அரசின் குளறுபடிகளால் அப்பாவி மக்களின் உயிர்கள் தினம் தினம் பறிபோகிறது வேதனை. கடுமையான கண்டனங்கள். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் கொலையை போல், நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...
#லாக்_அப்_மரணங்கள்
#Custodial_Death
மெலித்தாபவுல் retweeted
பொதுநலன் கருதி:🚨🚨
நாம் தமிழர் கட்சியில் உள்ள ஆண்கள் இவனிடம் மிகவும் கவனமாக இருக்கவும்.
2014 டூ 2024 வரை.. மோசடி அம்பலம்" - 4 பேரை கைது செய்து அரசு அதிரடி,,
@CMOTamilnadu சஸ்பெண்ட் பண்ணி தண்டனை கொடுத்துடுங்க சார் 😂🤣
தமிழ் தேசியவாதிகள் கையில் மயிலிறகு,,,,
1
69
மெலித்தாபவுல் retweeted
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் பாரிசாலன் அவர்களின் புகைப்படத்தை தொடர்ந்து morphing செய்து அநாகரீகமாக நடந்து கொள்ளும் @Clojanமீது @tnpoliceoffl @tncybercrimeoff சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்🙏
மெலித்தாபவுல் retweeted
Replying to @tnpoliceoffl
@tnpoliceoffl @tncybercrimeoff மதிப்பிற்குரிய ஐயா கீழ உள்ள id தொடர்ந்து cyper bulling செய்து வருகிறார் இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சகோதரா
நாங்கள் ஆண்ட பரம்பரை என்று எல்லா சாதிக்காரர்களும் மார்தட்டி கொள்ளுவதில்லையே,,,,,,
அந்தப் #பெருமை பேச்சின் விளைவு தான் இந்த #சிறுமை பேச்சு,,,,
எல்லா சமூகத்திலும் எல்லா ஜாதியிலும் திருடர்கள் இருக்கிறார்கள், ஆனால்
ஒரு பெண் செய்த தவறுக்காக,
தமிழ் சமூகமான கள்ளர் சாதியை மட்டும் மட்டும் டார்கெட் செய்து இழிவுபடுத்துவது,இங்கே எப்படியான மன நோயாளிகள் கூட்டத்திற்கு மத்தியில் வாழ்கிறோம் என்பது புரிகிறது🤮
1
98
மெலித்தாபவுல் retweeted
தமிழர் VS திராவிடன் அரசியல் விவாதத்தில் நான் தேவேந்திரகுல வேளாளர் என அடையாளப்படுத்தினால் எனை சாதிவெறியன் எனவும் ஆபாசமாகவும் பேசும் இந்த திமுக-நாதக-ஈழத்தமிழர்கள் கூட்டம். ஆனால் தங்களை வெள்ளாளன் நாயடு ரெட்டி என அடையாளப்படுத்தும் போது கண்டும் காணாமல் போகும் திமுக பண்ணையார்கள்? 😂
மெலித்தாபவுல் retweeted
ஒட்டுமொத்த இனத்தின் பெண்களை இழிவாக பேசியதற்கு மன்னிப்பு கேளுங்க @SaalanPaari
@tnpoliceoffl @CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl
@Ashok_Padayachi @Archunaaa
இன்று @SaalanPaari தலைமையில் நடந்த ஐயா சீதையின் மைந்தனின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் அமரவில், தமிழ்க்குடியில் பிறந்தவர்கள் மட்டுமே தமிழர்கள், தமிழ்க்குடிகள் ஒற்றுமை,தமிழ்த்தேசியர்கள் மிகவும் கவனமாகவும் பொறுமையுடனும் சமூக வலைத்தளங்களில் விவாதமோ பகிர்வுகளோ செய்திடவேண்டும். ஆபாசம் தவிர்ப்போம் என அழகாக தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து வைத்த நம்பி பாரிசாலன் அவர்கள் சில விசயங்களை தொட்டுக்கூட பார்க்க மாட்டுகிறாரே. அதாவது தமிழ்க்குடிகளின் அடையாள மீட்பு (எ.கா: ஆதிதிராவிடரிலிருந்து பறையர்குடி அடையாள மீட்பு) பற்றியோ, அனைத்து தமிழ்க்குடிகளும் ஒரே பட்டியலில் இடம் பெறும் விதமாக எல்லாரும் பட்டியல் வெளியேற்றம் கேட்டு EWS போல தமிழர் பட்டியலில் ஒரு தாய் மக்களாக ஒன்றிணைவோம் என்றோ,ஏற்கனவே இருக்கிற சனாதன அடிப்படையிலான இட ஒடுக்கீடு முறையை தகர்த்து மொழி அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை கொண்டுவர சட்டப்போராட்டம் முன்னைடுப்போம் என்றோ,தமிழர்களை துண்டாடும் திராவிட கட்டமைப்பான சாதிய-மத சங்கங்களை புறம் தள்ளி,ஊர் பெயரில் பொது சங்கம் வைத்து ஊர் கூட தேர் இழுப்போம் என்றோ, எப்போதுமே பதட்டத்தை உண்டாக்கும் விதமாக பொது வெளியில் நம் தலைவர்களுக்காக நிறுவப்பட்ட அனைத்து சிலைகளை நீக்குவோம் என்றோ, குருபூஜை என்கிற பெயரில் பல குசும்புகளால் உட்பகை வளர்ப்பதை தவிர்க்க குருபூஜை அன்று அவுங்க அவுங்க வீட்டில் பொங்கல் வைத்து தலைவர்களின் தியாகத்தை கொண்டாலாமே என்றோ, சாதிய அடிப்படையில் தனித் தனிச்சுடு/இடு காடுகளை தகர்த்து ஒரே இனம் பொது சுடு/இடு காடு படைப்போம் என்றோ போசவே இல்லையே ஏன்?
இருப்பினும் சில தமிழ்த்தேசிய கருத்துக்களை ஆணித்தரமாக தெளிவாக பதிவு தம்பி பாரிசாலன் போர போக்கில் அனைத்து தமிழ்க்குடிகளிலும் விபச்சாரிகள் இருக்கிறார்கள் என தமிழ்ப்பெண்களை மிகவும் இழிவாக பதிவு செய்கிறாரே, இப்படி எப்படி ஒரு தமிழ்த்தேசியவாதியரான தம்பி பாரிசாலனால் பதிவு செய்ய முடிந்தது.தமிழ்த்தேசியத்தின் புனிதத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக பேசிய பதிவு செய்த தம்பி பாரிசாலன் தமிழ்ப்பெண்களிடம் பொது மன்னிப்பு கேட்கவேண்டும்
தம்பி பாரிசாலனிடம் கேட்டுக்கொள்கிறேன். இத்துடன் என கண்டணத்தையும் பதிவு செய்கிறேன்.🙋♂️ @PaulMelitha @Archunaaa @chozhan1990 @sahay_victory @kunjanaar @mahesh_yogaraj @subashsps000054 @thukkisoruganum @cm_legals @Seeman4TN @TTVDhinakaran @JohnPandianTMMK @VelmuruganTVK @EPSTamilNadu @TVKVijayHQ @TVKHQITWingOffl


























