Yadhavi retweeted
EVERY SINGLE FEMALE family member of Bilkis Bano was RAPED & MURDERED.
EVERY SINGLE OF THEM.
Her 3YEAR OLD DAUGHTER WAS KILLED INFRONT OF HER.
BILKIS was BRUTALLY GANGRAPED.
The ONLY reason she is alive today is because the monsters thought she was ALREADY DEAD.
And 2 of her rapists got BAIL yesterday because the judges of the HIGHEST COURT IN THE COUNTRY DECIDED 17 YEARS WAS ENOUGH!
IT IS NOT ENOUGH!
IT NEVER WILL BE ENOUGH!
Yadhavi retweeted
we are a generation who allows innocent less-privileged humans to die via rabies because we care more about the aesthetic sense of caring for stray dogs / pet dogs;
Yadhavi retweeted
"I have nothing to hide."
False.
You have medical history
You have financial behavior
You have location patterns
You have political views
You have relationship data
Privacy was never about hiding crimes. It was always about owning your life.
Yadhavi retweeted
Indian Sanghis are crying that a Bangladeshi baba who r#ped 100 of minors is in jail instead of joining a political party😂😂
🚨 GIVEAWAY TIME 🚨
I’m giving away 1× lifetime access to the Pwned Labs Kubernetes Attack & Defense Bootcamp (KRTP)!
Get hands-on with Kubernetes security from local k8s to EKS, GKE, and AKS. Plus the KRTP certification exam path.
To enter:
Like this post ❤️
Repost 🔁
Tag 1 friend who should learn Kubernetes attack & defense 👇
🔗 pwnedlabs.io/bootcamps/krtp-…
The winner will be picked at random.
Good luck! 🚀
vera naattuku pona pothikittu irungada. angayum poi en matham thaan perusu. naanga solratha thaan neenga elllam thinganumu sonna avan seruppa kalatti adichi jailuku thaan anuppuvaan.
28
Yadhavi retweeted
“𝘗𝘦𝘰𝘱𝘭𝘦 𝘷𝘪𝘴𝘪𝘵 𝘵𝘩𝘦 𝘳𝘪𝘤𝘩 𝘸𝘪𝘵𝘩 𝘨𝘪𝘧𝘵𝘴, 𝘣𝘶𝘵 𝘵𝘩𝘦𝘺 𝘷𝘪𝘴𝘪𝘵 𝘵𝘩𝘦 𝘱𝘰𝘰𝘳 𝘸𝘪𝘵𝘩 𝘢𝘥𝘷𝘪𝘤𝘦.”
— 𝘈𝘧𝘳𝘪𝘤𝘢𝘯 𝘗𝘳𝘰𝘷𝘦𝘳𝘣
Yadhavi retweeted
What is this tradition🙏? Misogyny and sexualizing our women. Its Disgusting 🤬
Lyrics: f*cking 3 women (mother-in-law, wife and sister-in-law) by one D#ck
Yadhavi retweeted
மயிர்ல சம்பாதிக்குறான்.இவன் வேலையெல்லாம் உதறல தொறத்தி விட்டுருக்கானுங்க.வேற மாறி உருட்டுறான்.இப்போ சில வருசமா தமிழ்ல கூட முருங்கைன்னே எவனும் சொல்றதுல்ல ஸ்டைலா மொரிங்கா.இதுல மொரிங்கா லட்டு,மொரிங்கா சட்னி,எனர்ஜி பவுடர்னு இவனுங்களா விதவிதமா வியாபாரம் பாக்குறானுங்க.எத்தனை தடவை சொன்னாலும் விகடன் வலைய விரிக்குறான்.
விவசாயம் ஒரு தொழில்,அது ஒரு வாழ்க்கைமுறை!ஏமாந்துடாதீங்க..இதுவரை எந்த ஒரு விவசாயும் தன் மகனை/மகளை விவசாயம் செய்,லாபத்தை ஈட்டு,விவசாயம் செஞ்சு பொழச்சிக்கோன்னு சொன்னதே இல்ல!உனக்கு இது வேணாம் டாக்டர் ஆகு இன்ஜீனியர் ஆகுன்னு சொல்வாங்களே ஒழிய யாரும் விவசாயி ஆகுன்னு சொல்ல மாட்டாங்க.ஏன்னா அதுல குடும்ப முன்னேற்றம் இருக்காது.கடன்தான் மிச்சம்!படிப்புல,தொழில்ல ரிஸ்க் எடுக்க பயப்புடுறவன் தேர்ந்தெடுக்குற வேலை விவசாயம்.அதுலயும் இயற்கை விவசாயம் கடைஞ்செடுத்த ஸ்கேம்.நான் மாசம் 5 லட்ச ரூபா சம்பாதிச்சேன்.இப்போ அந்த வேலைய விட்டுட்டு இயற்கை விவசாயம் பண்றேன்னு சொல்லுவான்.பெரும்பாலும் பிராடுங்க.இவனை வேலைய விட்டு தூக்கியிருப்பாங்க அல்லது வேலையில ரிஸ்க் எடுக்க பயப்பட்டு வேற எங்கேயும் வேலை கிடைக்காம,நேரா அப்பா ஏற்கனவே நொந்து நூலாகி கடன்ல இருக்குற நிலபுலன்கள் மேல கைய வைப்பான்.ஏன்னா யாரும் கேள்வி கேட்க முடியாது.நிலத்துல இறங்குவான்.பெருமையா விவசாயின்னு பைக்,கார்ல எழுதி வச்சுப்பான்.நம்மாழ்வார் சொன்ன 'மரத்தை கட்டி புடிடா'அது கூட பேசுடான்ற வாசகத்தை எதுலாயவது கிறுக்கி வைப்பான்!ஆனா எத்தனை வருசம் ஆனாலும் அதுல இருந்து தன்வாழ்க்கைக்கான முன்னேற்றம் இருக்காதுன்றது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.சரி அப்போ விவசாயம் இல்லாம நாம எப்படி சாப்பிடுறதாம்?விவசாயம்ன்றது எங்கேயாவது ஒரு மூலையில் நடந்து கொண்டேதான் இருக்கும்.இவரு பண்ணலன்னா உடனே மொத்த விவசாயமும் அழிஞ்சுபோன மாறி கதைகட்டிவிடுறது.சரி மொத்த விவசாயமும் அழிஞ்சு போச்சுன்னா?இரண்டு தலைமுறைக்கு முன் என்ன சாப்பிட்டார்கள்?கவுனி அரிசி?சோளம்?கம்பு?…இட்லி,தோசை நினைத்த நேரத்தில் சாப்பிட முடிந்ததா?சரி இப்போதைய தலைமுறை?நினைத்த நேரத்தில் இட்லி,தோசை,பாஸ்தா,ஸ்பெகட்டி,ப்ரெஞ்ச் ப்ரைஸ்,க்ரில் சிக்கன் சாப்பிட முடிகிறதுதானே!இந்த பாஸ்தா,ப்ரெஞ்ச் ப்ரைஸ்,பர்கர் பத்தி நம் முப்பாட்டன்களுக்கு தெரிந்திருக்குமா?இது இன்னும் அடுத்த தலைமுறைகளுக்கு உணவு பழக்கவழக்கம் மாறிக்கொண்டே இருக்கும்.அதனால் நாம் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயம் அழிந்து விடும் என்பதே முட்டாள்தனம்.உலகின் வேறு மூலையில்இதை வேறொருவன் உற்பத்தி செய்துகொண்டேதான் இருப்பான்.அவனுடைய ஸ்பெகட்டி,பாஸ்தாவை நாம் சாப்பிட பழகிவிட்ட மாதிரி..
விவசாயம் என்பது எல்லா உயிர்களுக்கும்?உலகம் தோன்றிய போது மனிதன் வேட்டையாடி சாப்பிட்டான்.பிறகு தன்னுடைய தன்தேவைக்காக விவசாயம் செய்ய ஆரம்பித்தான்.இதுவே சுயநலம்தானே?அப்போது ஆடு,மாடு,பறவைகள் என அதுஅது இயற்கையின் போக்கில்தானே தன்னுடைய உணவினை பூர்த்தி செய்தை கொண்டது.பிறகு எப்படி விவசாயம் அனைத்து உயிர்களுக்கும்!?அது மேயுற புல்வெளிகள,காடுகள இவரு அழிச்சு விளைநிலங்களா மாத்தி தன்னோட கன்ட்ரோல்ல பறவைகள்,விலங்குகள வச்சிப்பாராம்!பிறகு இதுக எல்லாம் நம்மள நம்பித்தான வாழுதுன்னு உருகி பேசுவாராம்!இவன் தேவைக்கு உணவு,இவன் தேவைக்கு கடவுள்கள்னு படைச்சிட்டு….
மனிதன் தன்உணவுக்காக மண்ணை கீறி அதில் விதைவிதைத்து தன் சந்ததியினர் பசியை ஆற்றிக்கொண்டான்.ஆனால் இதில் குடும்ப முன்னேற்றம்?100 ஏக்கர் 500 ஏக்கர் உள்ளவனேகூட இருக்குற நிலத்தை விற்றுதான் குடும்பத்தை கரையேற்றுகிறான்.விவசாயம் செய்து லாபம் வந்தது என பசுமை விகடனில் நாம் படித்தால் மட்டுமே உண்டு..அதனால நல்லா படிச்சு டாக்டர்,இன்ஜீனியருன்னு சமூகத்துல அந்தஸ்து ஆகி நல்ல பொருளை ஈட்டி குடும்பத்தை முன்னேத்துங்க.பிறகு வேணா ஆசைக்கு விவசாயம் பண்ணலாம்.கண்டவன் பேச்ச கேட்டு கடனாளியாகி நடுத்தெருவுல நிக்காதீங்க மக்களே....கல்வி ஒன்றே உயர்வு தரும்.@vikatan
அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்!
vikatan.com/agriculture/engi…
Yadhavi retweeted
Its been 6 years and @DelhiPolice has not yet arrested Komal Sharma.
Yadhavi retweeted
Arre bhai, there's news of local big shots kidnapping girls from under privileged families every week, a former PM's grandson was busted for running intimidation schemes to rape women including police officers, we are the republic of Epstein and no one cares.
































