Dr. M. Silambarasan retweeted
சுத்தமான காற்று ஆடம்பரம் அல்ல, அது நமது அடிப்படை உரிமை.
நேற்று சென்னையின் காற்று மாசு அளவு 1,277 என்ற அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, PM2.5 நுண்துகள்கள் நுரையீரலின் ஆழம் வரை ஊடுருவி, இரத்த ஓட்டத்திலும் கலக்கக்கூடியவை. காற்றின் தரக் குறியீடு 50-க்குள் இருப்பதே ஆரோக்கியமான நிலை. ஆனால், சென்னையின் சராசரி அளவே 180–200 ஆக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நம் தலைநகர் சென்னை நகரத்தில் மக்கள் அன்றாடம் சுவாசிக்கும் காற்றே நமது உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக மாறியிருப்பது வேதனையானது. உலகின் அதிக காற்று மாசு கொண்ட நகரங்களில் சென்னையும் இருப்பது பெரும் கவலைக்குரியது.
Dr. M. Silambarasan retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை.
அது தமிழர் தேசத்தை சுரண்டி பொருள் தேட வந்த கூட்டம் உருவாக்கிய பொருளற்ற பண்டிகை.. அவ்வளவு தான்..
ஒரு விடுமுறை நாளா இதை நல்ல கறி சோறு சாப்பிட்டு, படம் பார்த்து கடந்து போவோம்.. தமிழர் மரபின் படி இறந்தவர்களின் நினைவை போற்றி வணங்குவோம்.
🤖 Made with AI
1
11
Dr. M. Silambarasan retweeted
வெடிப் போடுவது தமிழ்ப் பண்பாட்டில் எப்போதும் இருந்தது அல்ல. சங்க இலக்கியங்களில் வெடி குறித்து எவ்விதக் குறிப்பும் இருக்காது. வெடி என்பது சீனப் பண்பாடு. உப்பை அள்ளி நெருப்பில் போட்டால் அது சடசடவென வெடிக்கும். இதுதான் பட்டாசு கண்டுபிடிக்க காரணமாய் அமைந்தது. உப்புக்கு பயன்படும் பொட்டாசியம் நைட்ரேட் நெருப்பில் விழ அது பெரும் தீயாய் எழுந்தது.
பொட்டாசியம் நைட்ரேட்டின் கரியும் கந்தகமும் இணைத்து சீனாவில் சாங் பேரரசு காலத்தில் லிடியான் எனும் பௌத்த துறவியால் கண்டறியப்பட்டதே பட்டாசு. இந்த துறவி லியுயாங் நகரில் வாழ்ந்தவர். சீனாவின் லியுயாங் நகரமே இன்று உலக பட்டாசு உற்பத்தியின் தாயகம்.
பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தீய சக்திகள் அஞ்சி ஓடும் என்பது சீனர்களின் பழைய மூட நம்பிக்கை. சீன நாட்டின் பட்டாசு நாள் ஏப்ரல் 18. அந்நாள் வெடி வெடிக்கும் விழாவாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
1922 ல் கல்கத்தாவில் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் முதன்முதலில் தீப்பெட்டி தொழில் செய்யத் தொடங்கினர். இந்தியாவில் தீப்பெட்டி தொழில் முதன்முதலில் கல்கத்தாவில் தான் தொடங்கப்பட்டது. ஜப்பானின் ஹனாபி என்ற சொல்லுக்கு நெருப்புமலர் என்று பொருள்.அதுவே பயர் ஒர்க் என்று ஆங்கிலேயர்கள் அழைத்தனர்.
1899 சிவகாசி கலவரமும் அதையொட்டிய மக்களின் வாழ்க்கை நெருக்கடியும் உருவானது. சிவகாசியில் செயல்பட்ட கிறிஸ்தவ மிசினரிகள் மூலமாக சிலர் தீப்பெட்டி தொழிலைக் கற்க கல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர்.
1928 ல் சிவகாசியில் முதல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 1963 ல் முதல் பட்டாசு தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. சிவகாசியில் முதலில் ஒற்றை வெடி தான் தயாரிக்கப்பட்டது. இதை பிஜிலி என்பார்கள்.
பிஜிலிக்கு தான் சீன வெடி என்ற பெயர். தற்போது அது சீனி வெடியாக மாறிவிட்டது. 1899 ல் நடைபெற்ற சிவகாசி கலவரம் குறித்த ஆய்வுகளை கற்றால் இந்த தொழில் இங்கு அமைந்த காரணத்தையும் நீங்கள் அறியலாம்.
சீனர்கள்
ஜப்பானியர்கள்
ஐரோப்பியர்கள்
அரேபியர்கள்
என்ற வகையில் வரிசையாக வெடித்து முடித்த பிறகு இங்கு வந்ததே சிவகாசி வெடி. தீபாவளி என்பது பார்ப்பனிய்யத்தின் பரம எதிரியான சமணத்தின் மகாவீரர் இறந்த நாள் தான். அதை பார்ப்பனியம் புராண புரட்டுகளை உருவாக்கி தனதாக்கியது.
கூடிக் களிப்பதும், கூடிக் கொண்டாடுவதும் மானுட இயற்கை. மதமும் கடவுளும் உருவாக்கப்படும் முன்பே பல்வேறு கொண்டாட்டங்களைப் பல்வேறு இனக் குழுக்கள் தங்களின் தனித்தப் பண்பாடாய் வரித்துக் கொண்டன.
புவியியல் சார்ந்து,பருவமாற்றம் சார்ந்து , வேளாண்மை சார்ந்து, இதர உழைப்பு சார்ந்து கொண்டாடிய அப்பண்டிகைகளுக்கு ஒரு பொருள் இருந்தது. தேவையும் இருந்தது .
மதங்கள் தலையெடுத்தபோது இக்கொண்டாட்டங்களை மெல்ல மெல்ல தன் வசமாக்கி சடங்குகளை, கட்டுக்கதைகளை, புராணப் புளுகுகளைச் சேர்த்து குழைத்து குழப்பி பண்டிகைகளாக்கிவிட்டன .
“கொண்டாட்டம்,” என்பது “கும்பிடுவது.” என்றாகிவிட்டது . ஆடிப்பாடி உண்டு களித்து மகிழ்ந்திருப்பது என்பதற்கு பதிலாக, வழிபாடாகவும் , தன் கவுரவத்தை ,பெருமையைக் காட்டுவதாகவும் கொண்டாட்டங்கள் சிதைந்து பண்டிகைகளாகிவிட்டன.பெரும் சுமையாகிவிட்டன.
பண்டமாற்றிலிருந்து பணப்பரிவர்த்தனை தொடங்கிய போது,சந்தைகள் பொருள் விற்பனையின் மையமானபோது, பண்டிகைகள் சந்தையோடு பிணைக்கப்பட்டன. எதை எதை சந்தைப் படுத்தவேண்டுமோ அதற்கு ஏற்ப பண்டிகைகள், திருவிழாக்கள் வடிவம் பெறலாயின. அதற்கேற்ப கதைகள் ,மூடநம்பிக்கைகள் சேர்க்கப்பட்டு அது வேர்விட்டது.
ஆட்சியாளர் தங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழாமல் இருக்க மத நம்பிக்கைகளைக் கெட்டிப் படுத்த, மக்களை மேலும் மேலும் மூடச்சகதியில் புதைய வைக்க பண்டிகைகளை ஆயுதங்களாய் கூர்மைப்படுத்தின.
மத பீடமும், தத்துவ ஆசான்களும் விதவிதமாய் வியாக்கியானங்கள் செய்யலாயினர் .
உலகெங்கும் எல்லா மதம் சார்ந்த எல்லா பண்டிகைகளுக்கும் இது பொருந்தும் ; ஒன்றுக்கொன்று சற்று ஏற்ற இறக்கமாக இருக்கலாம். அவ்வளவுதான்.
மூலத்தை தேடிப்போனால் அது அவர்களால் உருவாக்கப்பட்ட கொண்டாட்டமல்ல ; எங்கோ ஒரு இனக்குழு கொண்டாடிய ஒன்றுக்கு இவர்கள் மதமுலாம் பூசி பண்டிகைகளாய் வரித்துக் கொண்டது விளங்கும். இப்போது புராணப் புனைவு இல்லாத பழைய கொண்டாட்டத்தை மீட்டெடுப்பது இயலாத ஒன்று. அதே நேரம் மன இறுக்கத்திலிருந்து சற்று விடுபட கொண்டாட்டங்களை நாடும் சமூக உளவியலை நிராகரிக்கவும் முடியாது. மாற்றுக் கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சூர்யா சேவியர்
08-11-26
(நான் எழுதி விரைவில் வெளியாகும் "பண்பாட்டின் அரசியல்" நூலில் மேற்கண்ட பதிவு இடம் பெறாது. அது வேற மாதிரி)
Dr. M. Silambarasan retweeted
The Raman effect is the change in the wavelength of light that occurs when a light beam is deflected by molecules. It was named after Sir Chandrasekhara Venkata Raman who was born #OnThisDay, 7 November 1888. The Raman effect is used to analyse different types of material.
Dr. M. Silambarasan retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
Dr. M. Silambarasan retweeted
கோவை பெரியார் நூலகத்தில்
திரிஷா விஜய் என்பவர் எழுதிய இந்நூல் இருப்பதாக வெளியிட்டுள்ளார்கள்.
இதென்ன பிரமாதம்
திரிஷா விஜய் சுயசரிதை என்ற பெயரில்
ஆனந்த் விஜய் எழுதிய நூலும் இருக்கிறதாம்.
போலி பதிப்பகம்
போலி நூல்
போலி அரசாங்கம்
Dr. M. Silambarasan retweeted
உப்மா கம்பனி சினிமாவுல தான் இருப்பாங்கன்னு நினைக்க கூடாது. இப்ப இலக்கியத்திலும் உப்மா பதிப்பகம் வந்திருச்சு. ஏஐ வெச்சு புக் எழுதி, கண்ட கண்ட குப்பைகளை தகவல்கள்னு தொகுத்து, இல்லாத எழுத்தாளர்கள் பெயர்களில் புத்தகமாக்கி, ஆயிரக்கணக்கில் விலை கொண்ட புத்தகங்களாக அவற்றை அச்சிட்டு, இப்போது பெரியார் அறிவுலகின் புத்தக அலமாரியில் நிரப்பப் பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு செய்து, தரவுகளுடன் எழுத்தாளர் "பெருமாள் முருகன்" அவர்கள் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தோழர்கள் அக்கட்டுரையைப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கட்டுரையின் இணைப்பு கீழே...👇🏾
sindhai.com/essays/perumal-m…
Dr. M. Silambarasan retweeted
பெரியார் அறிவுலகம் பெருமைகொண்ட தருணம்.
அடுத்து வடபழனி மெட்ரோல ஒரு ரைடு, புதுக்கோட்டை பேருந்து நிலையத்துக்கு ஒரு விசிட்னு போயிட்டு வாங்க, பட்டாசா இருக்கும்.. 😎
Dr. M. Silambarasan retweeted
The Nobel Peace Prize for 2026 was awarded to Navanethem “Navi” Pillay for her efforts to promote peace and international law.
Born into a family of Indian Tamil origin under apartheid in Durban, South Africa, Pillay became a lawyer and legal pioneer, confronting deep structural discrimination, segregation and exclusion. A common thread runs from her early work defending Nelson Mandela and others who stood up against apartheid to her service as a judge in some of the key international court cases of our time.
Pillay has held states and national leaders accountable and brought hope to victims of violence and conflict.
In this call with the Norwegian Nobel Committee shortly after the announcement, Pillay said the prize is a recognition for all jurists who work with international law nobelprize.org/prizes/peace/…
Dr. M. Silambarasan retweeted
பொது வேட்பாளர் எனப் பொங்கும் புடலங்காய்.
அம்பாசமுத்திரம்,விராலிமலை, கரூர்,திருச்சி கிழக்கு, பெருந்துறை ஆகிய ஐந்து தொகுதிகளில் தவெகவை வீழ்த்த பொது வேட்பாளர் எனும் விவாதம் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இச்செய்தியின் பின்னால் நடிகனின் கட்சி வீழ்த்த முடியாத சக்தி என்பது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. நடிகனின் கட்சி குறித்த மதிப்பீட்டிற்கு முதலில் வரவேண்டும்.
தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு கட்சிகளைப் போல அல்ல நடிகனின் கட்சி. நடிகனின் கட்சி என்பது பாஜகவின் செயற்கை கருவில் உருவான ஒரு கல்ட் உயிர்களின் தொகுப்பு. பாஜகவால் மட்டுமே இதன் ஆயுளை நீடித்திருக்க மற்றும் மடிய வைக்க முடியும். உதாரணத்திற்கு ஜெயிலரின் மூர்த்தி மாதிரி வெரப்பா திறியிற மூடர்கூடம். மாற்று மருந்துகள் எதுவாலும் இதை இயங்க வைக்க இயலாது.
திமுக-அதிமுக எனும் இருபெரும் இயக்கங்களில் அதிமுகவை அழித்து தன்னை வளர்த்துக் கொள்ளும் ஏற்பாடே பாஜகவின் திட்டம். அந்த இலக்கு அடையும் வரை இடைக்கால ஏற்பாடே நடிகனின் கட்சி. அதிமுகவோடு சேர்த்து நடிகனின் கட்சியும் எந்திரன் மாதிரி டிஸ்மேண்டில் செய்யப்படும். அப்போது நடிகனின் கட்சியில் இன்றுள்ள அனைவரும் பாஜகவில் சங்கமிப்பார்கள்.
நடிகனுக்கு எதிரானவர்கள் திமுகவில் ஒருங்கிணைந்து விடக்கூடாது என்பதற்காக உருவாகும் பாஜகவின் கேமியோ கூட்டமே தனுஸ், அண்ணாமலை வகையறா. அவனுக பங்குக்குக்கு நாலு டயலாக் பேசிட்டு போயிருவானுக.
திமுக-பாஜக என்ற இருதுருவ அரசியலை உருவாக்கும் வரை இக்கூத்துகளுக்கு குறைவிருக்காது. இது அநேகமாக 2036 வரை நகர்ந்து செல்லும். ஒன்றியத்தில் மாற்றம் ஏற்பட்டால் மாநிலத்தில் மாற்றங்கள் நிகழுமா என்ற கேள்வி எழும். ஒன்றியத்தில் பாஜக வீழாமல் காங்கிரஸ் பார்த்துக் கொள்ளும்.
இப்போது காணும் காட்சிகள் ஒருமாதிரி உங்களுக்கு போர் அடிக்கிறது என்பதைப்போல் உணர்வீர்கள். 2027 பொங்கலுக்குப் பிறகு கேமியோக்களின் காமெடி காட்சிகளுக்குப் பஞ்சமிருக்காது.
இப்போது பொதுவேட்பாளர் எனும் விசயத்திற்கு வருவோம். பொது வேட்பாளர் என்பது திமுகவின் சிந்தனையே அல்ல. இடதுசாரிகளும் இதில் அடங்கும். பொது வேட்பாளர் என்பது பாஜகவின் மறு வச்ச மாற்றுக்குரலே.
சூர்யா சேவியர்
01-11-26
Dr. M. Silambarasan retweeted
Neutrinos are everywhere, but they do not make themselves known. They pass all the way through the Earth and through our bodies without us noticing.
This year’s physics laureate Francis Halzen realised that ice at the South Pole could be used to track these secretive particles. His vision, first presented in the late 1980s, led to the IceCube Neutrino Observatory, that covers an entire cubic kilometre and was finished in 2011. Researchers soon discovered the first high-energy neutrinos and, a few years later, could publish their discovery of neutrinos that must originate far outside our solar system.
“By detecting these neutrinos, we can learn something about cosmic sources which otherwise would not be accessible to us,” said Mark Pearce, chair of the Nobel Committee for Physics.
Listen to him explain more about the 2026 physics prize: nobelprize.org/prizes/physic…
Dr. M. Silambarasan retweeted
இவர்கள் ரசிகர்கள் அல்லர்.. ரிச்சி கேர்ள்ஸ், ரிச்சி பாய்ஸ்!
நீண்ட அனுபவமிக்க பத்திர்கையாளர்/ ஒளிப்படக் கலைஞர் ஒருவரின் தெளிவான பார்வை:
..............................
கொட்டும் மழையில் நனைந்தபடி விஜய்க்காகப் பாட்டுப் பாடும் பெண்களின் வீடியோவை வைத்து, "தமிழ்நாடு கெட்டுப் போச்சு, இளைஞர்கள் பாழாயிட்டாங்க" என்று பலரும் புலம்புகிறார்கள்.
உண்மை அதுவல்ல..
இது அப்பாவி இளைஞர்களின் தன்னெழுச்சியான அன்போ அல்லது தீவிர ரசிகர் கூட்டமோ கிடையாது.
'சதுரங்க வேட்டை' பாணியில் மக்களின் உளவியலை வைத்து ஆடப்படும் ஒரு மாபெரும் நவீன பிம்ப அரசியல் மோசடி!
சினிமாவில் ஒரு சீனில் கூட்டம் தேவைப்பட்டால் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளை (துணை நடிகர்களை) கூலிக்கு வைத்து 'செட்டிங்' செய்வார்கள்.
அதே சினிமா ஃபார்முலாவைத்தான் இப்போது நிஜ அரசியலிலும் அப்பட்டமாகக் களமிறக்கியுள்ளனர்.
விஜய் ஒரு சினிமா பிரபலம் என்பதால், சில சினிமா இயக்குநர்கள், பி.ஆர். ஏஜென்சிகள் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் குழுக்கள் இதில் தீவிரமாக இயங்குகின்றன.
முறையான கேமரா ஆங்கிள், சினிமா லைட்டிங், கூலிக்கு ஆட்கள், முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நடிப்பு... எல்லாம் திட்டமிட்ட திரைக்கதை!
கொட்டும் மழையில் நின்று உருகி உருகிப் பாடுவது வரை எல்லாமே கூலிக்கு விற்கப்பட்ட நடிப்பு மட்டுமே.
கொஞ்சம் நெஞ்சில் கைவைத்து யோசித்துப் பாருங்கள்... எந்தவொரு சுயமரியாதையுள்ள தாய், தகப்பனாவது தன் மகளை இப்படி நடுரோட்டில் மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பார்களா?
இப்படி போலியாக 'செட்டப்' செய்து எடுக்கப்படும் காட்சிகளை, தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி ரீல்ஸ்களாகவும் ஷார்ட்ஸ்களாகவும் சமூக வலைதளங்களில் கொட்டுகிறார்கள்.
இதை உண்மை என்று நம்பும் நம் வீட்டு அப்பாவிப் பெண்களும், பள்ளி-கல்லூரிச் சிறுவர்களும் எளிதாக உளவியல் வலையில் சிக்குகிறார்கள்.
"நாமும் இப்படிச் செய்தால் ரீல்ஸில் வைரலாகலாம், இப்படித்தான் தலைவரைக் கொண்டாட வேண்டும்" என்கிற மாயையில் அவர்கள் உந்தப்படுகிறார்கள்.
இது ஒரு ஆபத்தான நச்சுச் சுழற்சி (Toxic Cycle); நிஜமான இளைய தலைமுறையையும் அதே தவறான பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
அரசியல் என்பது பொதுநலக் கொள்கை, தியாகம் மற்றும் மக்கள் சேவை சார்ந்தது.
ஆனால், வெறும் சினிமா கவர்ச்சியையும் துணை நடிகைகளையும் வைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள்.
நம் பிள்ளைகளின் வெள்ளந்தியான உணர்ச்சியையும், எதிர்காலத்தையும் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்த 'ஸ்கேம்' உடனே அம்பலப்படுத்தப்பட வேண்டும்!
பெற்றோர்களே, இளைஞர்களே, விழித்துக் கொள்ளுங்கள்! உங்கள் கைபேசித் திரைகளில் மின்னுவதெல்லாம் உண்மை அன்பல்ல; காசுக்கு விற்கப்பட்ட காட்சிப் பிழை!
கண் முன்னே காட்டப்படும் போலி ரீல்ஸ்களைப் புறக்கணியுங்கள்; பிம்ப அரசியலின் பின்னால் இருக்கும் ஆபத்தான நிஜத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
- சோமு
Dr. M. Silambarasan retweeted
இதே மாதிரி கார்த்திகை தீபத்துக்கும் ஒவ்வொரு அறையிலும் தீபமெத்தினீங்கன்னா, ஜெகஜோதியா இருக்கும். அலாரம் தமிழ்நாடு முழுவதும் கேட்கும்.
மதத்துக்கும், அரசுக்கும் என்னப்பா சம்பந்தம்?
இதே மாதிரி மாரியம்மன் திருவிழாவுக்காக கூழ் ஊத்துமா தலைமைச் செயலகம், இல்லைன்னா கருப்பசாமிக்கு கிடா வெட்டுவீங்களா, பொங்கல் வைப்பீங்களா? இல்லைன்னா தைப்பூசத்துக்கு அலகு குத்தி, அதிகாரிகள் காவடி தூக்குவீங்களா?
அதென்ன ஆயுதபூசை மட்டும்தான் விசேசமான நாளா?
தலைமை செயலகத்துல ரம்ஜான், கிருஸ்மஸ் எல்லாம் கொண்டாட மாட்டீங்களா?
அரசு அலுவலகங்கள் அனைத்து மதத்தவருக்கும், சாதியினருக்கும் சமம் என்பதால் எந்த மதப்பண்டிகையும் அரசு தனியே முன்னிலைப்படுத்தக் கூடாதென இருப்பதை எதற்காக தவெக மாற்றி, ஆயுதபூசைய அரசு நிகழ்ச்சி நிரலில் வைக்கிறது?
உங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை அரசு அலுவலகங்களில் நுழைக்காதீர்கள்.. அரசு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது, அது அரசியல்சாசனத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டது..
#WATCH | தலைமைச் செயலக ஆவணப் பிரிவில் கற்பூரம் கொளுத்தி ஆயுத பூஜை கொண்டாடிய ஊழியர்கள்.. தீ அலாரம் ஒலித்ததால் பரபரப்பு!
#SunNews | #FireAlarm | #TNSecretariat
Dr. M. Silambarasan retweeted
How many protestors can this government detain? How many young voices can the BJP silence?
The more young people they jail, the more ordinary citizens, with no political affiliation, will take to the streets and show them the true power of the people!
Solidarity with @AshutoshRanka and @SauravDassss! The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏾
#CJP #GyaneshKumarMustGo
Ashu and Saurav have been sent to 5 days judicial custody.
Their fault? Unfurling tricolour at Jantar Mantar.
Show some guts, @narendramodi. If you’re so determined to crush dissent, have the courage to officially declare an Emergency instead of hiding behind these cowardly tactics.
"முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது. இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார். மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது." - மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #Vijay | #TVK
Dr. M. Silambarasan retweeted
உசிலம்பட்டி ரோட்டுல டூவீலர் ஓட்ட தெரியாத பயல கூட்டிட்டு போய்,
சென்னையில் கார் ஓட்டச் சொன்னா எப்புடி?
சட்டவிராத சர்க்கார்
ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்துவிட்டு வெளியேறணும்.
Dr. M. Silambarasan retweeted
விருமாண்டி பஞ்சாயத்து சீனும் நியூட்ரினோக்களும் - 2026 இயற்பியல் நோபல் பரிசு குறித்து விளக்கம் @Greatgo1 அவர்களின் அறிவியல் ஊடகம் வாயிலாக
#அறிவியல் #நியூட்ரினோ
youtu.be/mz4s-BI0hFI

































