சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) header
சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS) profile picture

தமிழ் வெல்லும் மு.க... Hard work never fails. Dravidian Stock

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined June 2010
Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)Photo by சுப்பையா 🖤❤🇮🇳 (@SubbiahTS)
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
Official Complaint வந்தாச்சு... இப்போ என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க @imrajmohan? நடவடிக்கை எடுக்க போறீங்களா? இல்ல காப்பாத்த போறீங்களா? #TVKVijay‌Fails
26
418
12
1,062
6,788
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
த.வெ.க.வினரின் தாக்குதல் அம்பலம்! #Erode #KalaignarStatue #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
8
102
1
182
3,867
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பாலியல் குற்றவாளிகளின் கூடாரம் தவெக! இதை எல்லாம் கண்டுகொள்ளாத முதல்வர் விஜய் இந்த குற்றவாளிகளை விட மேலானவர்! புரிஞ்சிக்க தெறிஞ்சிக்க டா தற்குரிஸ்!
8
319
5
483
8,294
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா? போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா? கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர். 'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும். நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். #TVKFails #Arrest_ArulVignesh
281
2,787
110
6,197
167,080
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#ArrestArulVignesh அந்த கபோதி நாயா எப்படா arrest பண்ணுவீங்க
1
11
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#Arrest_ArulVignesh Enquire Maaama Manickam for defending Arul Vignesh .
4
63
187
1,386
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
379
3,444
161
6,629
240,980
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள் நண்பர்களே 🪔
52
391
13
1,443
19,093
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
இன்றோடு முடிஞ்சிது TVK 💔
4
5
41
1,410
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எதிராக அவர் மனைவி இருப்பதாக தெரிந்ததாலே இவ்வளவு ஆபாசம் என்றால்!😮 சாதாரண பெண்கள் விஜய்க்கு எதிராக உண்மையை பேசினால் என்ன ஆகும்! இந்த கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பதே விஜய் தான்!💯💯
65
113
2,528
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 40 நாளாக தேடிக் கொண்டிருக்கும் காவல்துறை! காவல்துறையை வைத்திருக்கும் முதல்வர் @TVKVijayHQ இதுவரை வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை ஏன்?
1
22
46
767
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
த.வெ.க பாலியல் பொறுக்கிகள் லிஸ்ட்! 🚫பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ✅ 🚫பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு துணை போன ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ✅ 🚫பெண் காவல் ஆய்வாளரை இரவில் அழைத்த த.வெ.க அமைச்சர்✅ 🚫த.வெ.க பெண் நிர்வாகிகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் த.வெ.க திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர்✅ 🚫த.வெ.க பெண் நிர்வாகியை கூடவே வைத்துக்கொள்கிறேன் என அழைத்த காரமடை த.வெ.க ஒன்றியச் செயலாளர்✅ 🚫கள்ளத்தொடர்பிற்காக இரட்டைக் கொலை செய்த த.வெ.க உறுப்பினர்✅ 🚫11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாராபுரம் த.வெ.க ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி✅ இது வெறும் சாம்பிள் தான், லிஸ்ட் ரொம்ப பெருசு, இன்னும் நிறைய இருக்கு! உங்களுக்கு தெரிஞ்சத ரிப்ளைல சொல்லுங்க!
5
217
5
323
6,759
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
நேற்று மதுரையில் சந்தோஷ் என்ற இளைஞர் வீட்டின் கதவை உடைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தினமும் பொழுது விடிந்தால் கொலைச் செய்திகள்தான் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்திகளாகின்றன. தவெக அரசின் பொறுப்பற்றத்தனத்தால் குற்றவாளிகள் எதையும் செய்யலாம் என்ற துணிச்சலைப் பெற்றிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் கோட்டை விட்டுவிட்டு இன்னும் எத்தனை நாட்களுக்குத் தனிப்பட்ட பிரச்சனையால் ஏற்பட்ட கொலைகள் என்று காரணம் சொல்லப் போகிறது தவெக அரசு?
88
270
9
683
22,005
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.! “ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி! எனவே, “தமிழா! விழிப்புணர்வு கொள்!” “தமிழா! இனஉணர்வு கொள்!” “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை! @tpdk2020 @kuratpdk
211
1,313
36
2,886
78,972
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
சின்ன அண்ணி வந்தாலும் கதறானுங்க,பெரிய அண்ணி வந்தாலும் கதறானுங்க தற்குறிஸ்😂 நம்ம வேடிக்கைய பாப்போம்😂
7
40
633
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#LIVE: குடிஅரசு இதழ் முழுத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் சிறப்புரை youtube.com/live/C5N9714OjAE…
38
453
8
991
54,159
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#BREAKING | நாகர்கோவில் பாலியல் வன்கொடுமை வழக்கு - தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்! #SunNews | #Nagercoil | #NCW | #சட்டம்ஒழுங்கு
6
62
180
17,876
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறதா? தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட கொடூரம்! மற்றொரு புறம், நாகர்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்! இந்த இரண்டு சம்பவங்களும் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே நெஞ்சு பதற வைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவிக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? ரயிலில் பயணிக்கும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லையா? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசும் காவல்துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய விஜய் தலைமையிலான @TVKVijayHQ அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டாமா? பெண்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க முடியாத விஜய் அண்ணா ஆட்சி எதற்காக? பெண்களின் பாதுகாப்பு என்பது வாக்குறுதி அல்ல; அது ஓர் அரசின் அடிப்படைக் கடமை! @mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa @DMKWomensWing
49
4
63
1,389
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது. மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு. தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு. எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
13
519
1
845
27,235
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
வாய்ப்புக்காக ஆபாச வீடியோ | மன உளைச்சலில் கணவர் #vedamoorthy #subhavardharaj #instgramcouple #divorce #arrowroots
72
619
26
3,730
570,589