Iniyan retweeted
வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளை அழிக்க நினைக்கும் மோடி அவர்களே திரும்பச் செல்லுங்கள்
#GoBackModi
Iniyan retweeted
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, திப்பம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கழகக் கொடி ஏற்றிய பின், பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட போது.
#VidiyalaiNokki_StalininKural
#விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
*திருப்பூர் தெற்கு மாவட்டம்
உடுமலை சட்டமன்ற தொகுதி*
*திப்பம்பட்டி ஊராட்சியில்
திருமதி.க.#கனிமொழி M.P அவர்களின் பிரச்சாரகூட்டம்
வருகின்ற (10/02/2021) புதன்கிழமை
மாலை 4 மணிக்கு திப்பம்பட்டி - ஏரிப்பட்டி சாலையில் நடைபெற உள்ளது.*
அனைவரும் வருக.
BANNEET என வாசகத்துடன் மாஸ்க் அணிந்து திமுக எம்எல்ஏ-க்கள் வருகை #BanNEET #BanNEET_SaveTNStudents #TNAssembly #DMK. – at Pollachi, India
1
We need #JusticeForNonPaidArrearStudents & their Parents.
Who lost their life i COVID pandemic.
Iniyan retweeted
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?"
- சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
Link: buff.ly/3hcmBGu
#JAnbazhagan
#DMK
Iniyan retweeted
இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது!
மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் @JAnbazhagan ஐ எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?
இன்று திப்பம்பட்டியில் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்.
நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசினை எதிர்த்து கருப்புச் சின்னம் அணிந்து கோஷம் எழுப்பினோம்.
2
Iniyan retweeted
நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான்.
மக்கள் வழங்கும் ஆதரவு மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் சென்றடைந்து அவர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வோம்.
#OndrinaivomVaa
Iniyan retweeted
அறிவையும் கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம்.
சமத்துவமும், ஜனநாயகமும் அவரது இரு கண்கள். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்! #AmbedkarJayanti
Iniyan retweeted
வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம்.
ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது.
நன்றியோடு துணை நிற்போம்! #TNFightscorona
Iniyan retweeted
சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் @Deepak_TMN அவர்களிடம் ஒப்படைத்தேன்.
அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே உணவுப் பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம்.
Iniyan retweeted
அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும்.
@CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்.
#tnagainstcorona
Iniyan retweeted
“நிர்பயாவுக்கு நீதி கிடைச்சிருச்சு.. பொள்ளாச்சி வழக்கில் எப்போது நீதி கிடைக்கும்?” – நடிகர் கார்த்தி பளார்..! #ActorKarthi #PollachiCase #SathiyamTv sathiyam.tv/when-justice-get… via @sathiyamnews
Iniyan retweeted
நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு!
எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க - நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிட, உடன்பிறப்புகளின் உயர்வான குரலான கழகத்தின் பொதுக்குழு நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது!
#LetterToBrethren
Iniyan retweeted
எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் திறனற்ற அதிமுக அரசின் செயல்பாடுகளால், “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்” எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை @thenewsminute காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது.
youtu.be/E9mV6ti56Tc
Iniyan retweeted
சாயம் பூசுவதை விட்டு.. திருக்குறள் படித்து திருந்துங்கள்.. தமிழக பாஜக டிவிட்டிற்கு ஸ்டாலின் பதிலடி! tamil.oneindia.com/news/chen… #thiruvalluvar #bjp


































