Iniyan (@TNFinancialAid) profile picture
Pollachi, India
Joined October 2018
Photo by Iniyan (@TNFinancialAid)Photo by Iniyan (@TNFinancialAid)Photo by Iniyan (@TNFinancialAid)Photo by Iniyan (@TNFinancialAid)Photo by Iniyan (@TNFinancialAid)
இது பெரியார் மண் மோடி அவர்களே #GoBackModi
8
12
வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளை அழிக்க நினைக்கும் மோடி அவர்களே திரும்பச் செல்லுங்கள் #GoBackModi
1
13
2
19
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட, திப்பம்பட்டி பேருந்து நிலையம் அருகில் கழகக் கொடி ஏற்றிய பின், பொது மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட போது. #VidiyalaiNokki_StalininKural #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்
13
132
1
339
Iniyan retweeted
“என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை?" - சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெ.அன்பழகன் MLA அவர்கள் மறைவையொட்டி, கழக தலைவர் @mkstalin அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. Link: buff.ly/3hcmBGu #JAnbazhagan #DMK
71
701
23
1,707
இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது! மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாக சுடர்விட்டொளிரும் சகோதரர் @JAnbazhagan ஐ எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தார்க்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாச முகம் காண்பேன்?
808
3,289
226
9,856
நெருக்கடியை வென்றெடுக்க ஒரே வழி மக்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் கைகோர்ப்பது தான். மக்கள் வழங்கும் ஆதரவு மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உதவிகள் சென்றடைந்து அவர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வோம். #OndrinaivomVaa
281
1,189
106
2,422
அறிவையும் கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேற வழிகாட்டிய மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 129வது பிறந்த நாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம். சமத்துவமும், ஜனநாயகமும் அவரது இரு கண்கள். அவர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம்! #AmbedkarJayanti
281
1,312
53
5,468
வீடு, வாசல் மற்றும் உறவுகளை துறந்து தங்களுடைய வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாய் பிற மாநில தொழிலாளர்களை நாம் பார்க்கிறோம். ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான உள்கட்டமைப்புக்கு பின்னிருக்கும் இவர்களது உழைப்பு அளப்பரியது. நன்றியோடு துணை நிற்போம்! #TNFightscorona
282
1,157
83
4,045
சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் @Deepak_TMN அவர்களிடம் ஒப்படைத்தேன். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே உணவுப் பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம்.
147
867
50
2,705
அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். @CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம். #tnagainstcorona
357
1,188
82
3,862
“நிர்பயாவுக்கு நீதி கிடைச்சிருச்சு.. பொள்ளாச்சி வழக்கில் எப்போது நீதி கிடைக்கும்?” – நடிகர் கார்த்தி பளார்..! #ActorKarthi #PollachiCase #SathiyamTv sathiyam.tv/when-justice-get… via @sathiyamnews
7
65
4
165
நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்குப் பொதுக்குழு! எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க - நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிட, உடன்பிறப்புகளின் உயர்வான குரலான கழகத்தின் பொதுக்குழு நவம்பர் 10 ஆம் தேதி கூடுகிறது! #LetterToBrethren
70
328
10
1,093
எத்தனையோ சீரழிவுகளின் கிடங்காக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கும் திறனற்ற அதிமுக அரசின் செயல்பாடுகளால், “பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்” எனும் சமூக நீதித் திட்டம் சிதைக்கப்படும் கொடுமையை @thenewsminute காட்சிகள் மூலமாகப் பதிவிட்டுள்ளது. youtu.be/E9mV6ti56Tc
22
243
4
651
#PollachiRapeCase-ல் திருநாவுக்கரசு, சபரிராஜனை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை அதிமுக அரசின் மறைமுகக் கட்டளைப்படி காவல்துறை கடைப்பிடிக்கவில்லை. குண்டர் சட்டம் ரத்தாக அதிமுக அரசு துணை போயிருப்பது வெட்கக்கேடானது!
64
629
20
1,695
தலைவர் கலைஞர் வரலாற்றைக் காண்பதன் மூலமாக, கலைஞரின் உணர்வைப் பெறுவோம்! அவர் படைத்த சாதனைச் சரித்திரத்தை, அவருடைய உடன்பிறப்புகளான நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நொடியும் தொடர்வோம்! #LetterToBrethren
35
253
3
778
நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், நவம்பர் 2ஆம் நாள் முதல் வாரந்தோறும் சனி & ஞாயிறுகளில் @Kalaignarnews தொலைக்காட்சியின் #நெஞ்சுக்குநீதி தொடர் வழியாக, ஒவ்வொரு உடன்பிறப்பின் இல்லத்திலும் உலவ வருகிறார்! ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் குடியேற வருகிறார்!
130
582
29
2,114
தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது #AdmkFails
45
352
8
1,065
மத்திய அரசு #NationalEducationPolicy-ஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம்.
124
602
14
2,133