
@actorvijay -- Love of my life | @actorvijay Fan account
Joined July 2018
- Tweets319K
- Following201
- Followers1.1K
- Likes143K
Pinned Tweet
Not after poove unakaga, not aft TMT, not aft Ghilli, not aft Thuppaki or not aft Mersal
Have been loving my #Thalapathy @actorvijay when I first first saw him in Senthoorapandi, etched deeply in my heart ever since my childhood..
that says it all.
50D FOR THALAIVA VIJAY BDAY
Truth | @actorvijay Fan retweeted
Our book Thalapathy begins with a series of questions. How did fans become voters, and voters translate into seats? How did those seats produce a number that fell short of a majority, and what followed in the days of political uncertainty, negotiations and realignment?
We trace the journey through the ideology, the politics, the expectations of change, the tragedy in Karur, a film that never made it to theatres, and the extraordinary events that shaped this election.
Most importantly, we try to understand why people voted for change, and how that vote rewired Tamil Nadu politics.
Thalapathy is doing well in the Politics category. Do pick up a copy and tell us what you think.
📚 amzn.in/d/07bXNGDZ
Truth | @actorvijay Fan retweeted
Minister @Keerthana4VNR Donates her 1 Month Salary to Rotary's Global Polio Eradication Initiative 👏👏
Truth | @actorvijay Fan retweeted
மாண்பும் மரபும் மிகுந்த நம் தமிழக சட்டமன்றத்தைக் ‘கேடுகெட்ட சட்டமன்றம்’ என்று முன்பு சொன்னதும் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று இப்போது சொல்வதும்தான் சட்டமன்ற மாண்பும் மரபும் குறித்துப் பேசும் கும்பலின் நாகரிக அரசியல் மரபா?.
நல் அரசியல் மாண்பா?.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று சொல்லும் ரீபோஸ்ட்நிதியும் இப்போது இதே சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர்தானே?.
அவருக்கு அது மறந்துவிட்டதா?.
அதேபோல, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களுக்கும் மூளை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் இப்படிப் பேசுகிறாரா இந்த உளறல்நிதி?. இதை யார் மக்களிடம் விளக்குவது?.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிப்புமிகு பொறுப்பில் இருந்துகொண்டு, ஆபாசச் சொற்களையும் அநாகரிகச் சொற்களையும் உதிர்ப்பதுதான் இந்த அரசியல் போலி தங்கள் கட்சித் தலைமையிடம் கற்ற பாடமா?.
2016 வரை அறிஞரும் சான்றோரும் அறிவுலகம் அறிந்தோருமாகக் காத்திரமானக் கருத்தியல் பேசியோரும் மற்றும் மக்களைப் புரிந்தோரும் என மதிப்பிற்குரியோர் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி இப்போது உளறல்நிதிகளிடமும் ஒப்பாரிநிதிகளிடமும்
ஆபாசநிதிகளிடமும்
வன்மநிதிகளிடமும்
வக்கிரநிதிகளிடமும் சிக்கிக்கொண்டதைக் கண்டு தமிழக அரசியல் களம் வெட்கித் தலைகுனிகிறது.
மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று, மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று, அவர்தம் அன்பைப் பெற்று மனசாட்சி உள்ள மக்களாட்சி நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவரின் மாசற்ற மக்கள் செல்வாக்கு கண்டு பொறாமையில், ஆற்றாமையில், ஆத்திரத்தில், இயலாமையில் பொங்கும் அரசியல் போலிகளும் புலம்பல் பொட்டலங்களும் இனியாவது அவமரியாதைப் பேச்சுகளையும் அவதூறுப் பரப்புரைகளையும்
ஆபாசப் புலம்பல்களையும் நிறுத்த வேண்டும். இல்லையேல், மக்களே நிறுத்த வைப்பர்.
Truth | @actorvijay Fan retweeted
Honorable minister @Keerthana4VNR 🫡✊
Truth | @actorvijay Fan retweeted
கூடவே பிறந்தது இந்த பொறுக்கி புத்தி..
Anna @CTR_Nirmalkumar @imrajmohan please condemn this ..
Truth | @actorvijay Fan retweeted
Udhay thedia Innaiku full ah morattu personal abuse panirukan Vijaya 😷
Kanda nayellam pesuthu.. verupu bundaya Iruku yoya yow @TVKVijayHQ
Truth | @actorvijay Fan retweeted
ஏய் மானங்கெட்ட உதவாநிதி! என்னமோ யோக்கிய புன்னகை மாதிரி உருட்டுற! youtu.be/-l_i_XhxgVk?si=Trx_… via @YouTube
Truth | @actorvijay Fan retweeted
You can pretend to have class, but a lowlife will always remain a lowlife no matter how well they disguise it. Period. 💦
Truth | @actorvijay Fan retweeted
Apdiye @TVKHQITWingOffl சார்பா மெரினால போய் Harsh ah கத்திட்டு வந்திருங்க.
திமுக பயங்கரமா பயந்திரும்.
ஒரு பொதுக்கூட்டம் போட வக்கில்லயா நம்ம கட்சிக்கு?
பெரியார் பெயரையும் அவரின் கொள்கைகளையும் பெயரளவில் மட்டுமே வைத்துக்கொண்டதோடு, அவர் பெயரை வைத்தே கொள்ளை அடித்தது யார்?.
பெரியாரின் கொள்கைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டே, வீட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் புகைமண்டலப் பூசைகளை நடத்திவிட்டு, வெளியில் கடவுள் மறுப்பாளர் என்றும் பகுத்தறிவாளர் என்றும் பொய் வேடம் போடுவது யார்?.
பெரியாரை அந்தக் காலத்திலேயே சட்டமன்றத்திலேயே கிண்டலாகக் கேலியாகப் பேசியது யார்?.
சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சொந்தக்காரர் என்ற போலி வேடம் ஒரு பக்கம், அதற்கு எதிராக இன்னொரு வேடம் மறுபக்கம் என்று பலவேடங்கள் போட்டு ஏமாற்றுவது யார்?.
அறிவாசான் தந்தை பெரியார் பெயரில் அறிவுலகம் அமைத்ததாக மார்தட்டிக்கொண்டே அதை ஊழல் உலகமாக மாற்றிய உத்தமர்கள் யார்?.
பெரியாரின் பெயரையும் கொள்கைகளையும் பேருக்குச் சொல்லிக்கொண்டே, ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பெரியார் கொள்கைகளுக்கு எதிராக யாரிடமோ மறைமுகமாக மண்டியிட்டு சரணடைந்து கிடப்பவர்கள் யார்?.
இதுவரை மூன்று மாதம், ஆறு மாதம் என்று ஜோதிடம் கூறி கல்யாண வீடுகளில் ஒப்பாரி வைத்தவர்கள் யார்?.
இப்போது மாசம்-நாசம் என்று கல்யாண வீடுகளை இடம் மாற்றித் தற்போது பெரியார் மேடைகளிலும் ஒப்பாரி கோஷம் போட ஆரம்பித்துள்ளது யார்?
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் பெயருக்குப் பிடித்த பிணி.
இப்படிப்பட்டவர்கள்தான் பெரியாரின் கொள்கைகளுக்குப் பிடித்த சனி.
இந்தப் பிணியும் சனியும் இனியும் எத்தனை வேடங்கள் போட்டு எத்தனை ஒப்பாரிகளை இடம் பொருள் ஏவல் அறியாமல் எங்கே வைத்தாலும் மக்கள் மன்றத்தில் அவர்களின் வேடம் கலையப் போவதும் சாயம் வெளுக்கப் போவதும் உறுதி.
Truth | @actorvijay Fan retweeted
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Truth | @actorvijay Fan retweeted
Replying to @ProudTamizhan1
அந்த கேடுகெட்ட குடும்பத்தோட யார் நெருக்கமா இருந்தாலும் அது அவங்களுக்கும் நாட்டுக்கும் நெகடிவ் தான்
Truth | @actorvijay Fan retweeted
Replying to @Atlee_dir
@Atlee_dir 😭 🫵..
சங்கீதாவுக்கு விஜய் வேண்டாம், OK! அது அவங்களோட தனிப்பட்ட விஷயம்.
விஜய் குடும்பமும் வேண்டாம்... விஜய் நண்பர்களும் வேண்டாம்...
Even the children aren't allowed to be with their own grandparents. 😔
எனக்கு DMK மட்டும் போதும்! 🔥
Truth | @actorvijay Fan retweeted
சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து கனிமவள கொள்கை 😱
@CMOTamilnadu @drtkprabhu_TVK
Truth | @actorvijay Fan retweeted
Ennaku therinchi inthaalu 2021 COVID time'la kelavi kuda touchlaiye illa.
Before/after Leo thaan close ananga...aprm eppadi 2021'laiye affair ??
Master audio launch varaikum anni cm ah sight adichitu irunthuchu.
Selvaragavan padam mari onnume puriyalaiye da
Forget Trisha, even if THALAPATHY himself wishes for a downfall, it's not happening anytime soon.
God and the Universe have their own plans for him! 🔥
#DheivaKulandhai ♥️
Truth | @actorvijay Fan retweeted
I’m wondering!!
Every single time I tighten the noose , every time I crack the whip on those mafias, such allegations surfaces !!!
Precisely 3 to 4 days later!!
It’s been the pattern since my day one in office!!!
No matter what they do, I stand firm on our honourable chief minister’s commitment to protect the resources of our land!!























