பிஜேபி காரனுக கொடுக்காத முட்டா TVK க்கு...
நீங்க எல்லாம் ஹிந்து பொந்துனு வந்தா மக்கள் செருப்ப கழட்டி அடிப்பாங்க
1
293
எதை உணர்த்தும் அடுத்த 10 வருஷம் மொள்ளமாரி பசங்களுக்கு தான் வாழ்க்கை தோணுது
அவர் எப்படி திருடினார், எப்படி சிக்கினார் என்பதற்கு அப்பால், இந்த திருட்டில் ஈடுபட இவர்களுக்கு உண்மையில் என்ன காரணம்? கைதானதற்கு பின் மீனாட்சியின் instagram கணக்கை கூடுதலாக பல்லாயிரம் பேர் பின்தொடர்வது எதை உணர்த்துகிறது?
vetridhaasan.blogspot.com/20…
#MaduraiTanishqHeist
142
அதிமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் தான் காவேரி - கோதவரி இணைப்பு திட்டம் பற்றி பேசப்பட்டது
“இனி நீருக்காக மோதல் வேண்டாம்” எனக் கூறிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பு...
#ChandrababuNaidu | #RamojiExcellenceAwards | #GodavariCauveryRiver | #Project | #CMChandrababuNaidu | #AndhraPradesh | #PolimerNews
5
176
மார்ச் 2019
காவேரி - கோதவரி இணைப்பு திட்டத்தின் விரிவான அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் நிதி மற்றும் அனுமதியை பெற்றது திரு எடப்பாடி K பழனிசாமி அவர்கள்,
2021 ல இருந்து குப்பையில் போட்டது திமுக
2026 ஒரு குப்பையே ஆட்சியில் அமர்ந்தது
#EPS People not deserve for you 🥲
“இனி நீருக்காக மோதல் வேண்டாம்” எனக் கூறிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பு...
#ChandrababuNaidu | #RamojiExcellenceAwards | #GodavariCauveryRiver | #Project | #CMChandrababuNaidu | #AndhraPradesh | #PolimerNews
Soppanathil kannadathilai sirrrrey
DMK ids share her video
புஷ்பவனம் குப்புசாமியின் பிக்காளித் தனத்தை போட்டு உடைத்த பெண்!🔥🔥
அமைச்சர் ரமேஷ்க்கு ஆரோகரானு சொன்னாங்களே!
@RameshOffcl பதில் சொல்லுங்க அமைச்சரே!
2
211
Virupam illathavan than siripaana mudungada dai
நீங்கள் எல்லோரும் நன்றிக்கடன் செலுத்துகிறேன் என்கிற எண்ணத்தில் @CMOTamilnadu க்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
திராவிட கட்சிகளின் தலைவர்கள் போல் தன்னை புகழ வேண்டும் என @TVKVijayHQ அவர் நினைப்பதில்லை என்பதை 6 மாத காலத்தில் அனைவரும்
பார்க்கின்றீர்கள்.
பின் ஏன் இந்த புகழ்ச்சி எல்லாம். அவரிடம் போய் கேட்டால் இயல் இசை நாடக மன்ற தலைவராக உங்கள் பணியை நீங்கள் பார்த்தால் போதும் என்பார். காரணம் உங்கள் தகுதியை வைத்து வந்த பதவி அது. அந்த செருக்குடன் நடந்தால் அதை மதிக்கும் மனிதரை பின்னோக்கி இழுக்கிறீர்கள். வேல்முருகன் போன்றோரால் இருக்கும் பிரச்சனையில் கூடுதல் சங்கடம் தான் வருகிறது. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், @CMOTamilnadu அவர் வேலையை அவர் பார்ப்பார்... @PushpavanamKupp
1
194
Naresh Kumar retweeted
T Nagar சுற்றியுள்ள வணிக வளாகங்களில் மட்டும் திபாவளி காலத்தில் இந்த TVK கும்பல் வசூல் செய்த தொகை மட்டும் சுமார் 12 கோடிக்கும் மேல் என தெரிகிறது... இதன் பெரும் பகுதி யாருக்கு போச்சு! யோவ் ஆனந்த் என்னய்யா இதெல்லாம்? தொகுதி கடைகளுக்கே இந்த நிலை என்றால் இந்த ஆளு இருக்கும் அமைச்சரவை நிதி?
இந்த பகுதி மாவட்ட செயலாளார் வாரம் தவறாமல் வசூலில் ஈடுபட்டு வருகிறார்... முன்பு மாதம் ஒரு முறை இருந்ததை வாரம் ஒரு முறை என வசூல் செய்யும் புதிய மாமூல் திட்டத்தை கொண்டு வந்துள்ளது TVK கும்பல்...
பாராட்டலாமே பிரண்ட்ஸ்..
Naresh Kumar retweeted
டேய் டேய் சும்மா அளக்காத நீ வாங்குன காசுக்கு கூவுற முருகன் பக்தர்கள் வயித்தெரிச்சல் சும்மா விடாது
பொறுத்திரு அவனவன் விரதம் இருந்து முருகன பாக்க வந்தவன்
நீ உங்க மொதலாளிக்கு அரோகரா போட்டா சும்மா இருப்பாங்களா
99 L only why u quoting 2cr. ???
.@TVKVijayHQ அண்ணா எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் 4.5 - 5 கோடி சேமிக்க முடியும்
.@CollectorCbe .@CbeCorp அரசுக்கு இதை எடுத்துச் சொல்லுங்கள்.
முடித்த பிறகு, அவர்தான் செய்தார் என்று பெயரும் வாங்கிக் கொள்ளட்டும். Reels போட்டுக் கொள்ளட்டும்.
வாய்ப்பு கொடுங்க
2
208
Naresh Kumar retweeted
இலவசத்தால் முன்னேறிய குடும்பங்கள் தான் இங்கு அதிகம். ஆனால் முன்னேறிய பிறகு அதை ஒப்புக்கொள்ளத்தான் பலரும் தயங்குகிறார்கள்.
அந்த மனத்தடையை உடைத்திருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி
கலைஞர்
வாழ்க எம்மான் ❤️
Naresh Kumar retweeted
திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வில் 'தமிழக முதலமைச்சருக்கு அரோகரா' என்ற கோஷம் தவறான விஷயம்.. மன்னிப்பு என கடந்து சென்றுவிட முடியாது, பக்தர்கள் மனம் புண்பட்டுள்ளது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
#Chennai | #Annamalai | #Thiruchendur | #SooraSamharam | #CMVijay | #Arogara | #PolimerNews
Naresh Kumar retweeted
தமிழகத்தில் தன்னோட ஆதர்ச நடிகனாக இருந்து அரசியல் தலைவராகும் நபருக்கு பாலாபிஷேகம் பண்ணுவது, உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் கூட்ட நெரிசலில் சிக்குவது, அவருக்காக side chick ஆக கூட இருப்பேன் என பிதற்றுவது அறியாமையின் உச்சம்.
அதைவிட USA, UK, Canada என வெளிநாடுகளில் பெரிய நிறுவனங்களில் வசதியாக இருந்துகொண்டு, அதே நாயகனுக்கு ஆதரவாக அந்த மாதிரி வீடியோக்களை social media வில் amplify பண்ணி சமுதாய சீர்கெடுதலுக்கு துணை போகும் விஷக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.
அவனுங்க குழந்தைகள் இதற்கு இரையாகாமல் பார்த்து கொள்வர் ஆனால் ஊரான் வீட்டு குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கிஞ்சித்தும் கவலை படமாட்டானுங்க.
Naresh Kumar retweeted
நான் என் மனைவியுடன் சூரசம்காரம் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் லைவாக கண்டுகொண்டிருந்தேன்
அப்போது இவர் கூறியது போல் அந்த நிகழ்ச்சியில் வர்ணனையாளர் குரல் கேட்டது முருகனுக்கு அரோகரா
முதல் ஜோசப் விஜய்க்கு அரோகரா அறநலத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று உடனே என் மனைவியிடம் கூறினேன் இது போல் கோஷத்தை நான் ஒருபோதும் கேட்கவில்லை இது என்ன ஆட்சி என்றும் கூறினேன்
ஏனென்றால் நான் தொடர்ந்து பத்து வருடம் திருச்செந்தூர் கோவிலில் சூரசம்கார பாதுகாப்பு வேலை செய்திருக்கிறேன் அதுவும் சூரசம்காரம் நடக்கும் இடத்தில் அப்போது வர்ணனையாளர் முருகனைப் பற்றி மட்டும்தான் வர்ணித்து பேசுவார்
முருகன் பெருமைகளை பேசுவார் சூரனை வதம் செய்த கதையை பற்றி பேசுவார் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா என்ற நாமங்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் கேட்கும்
இந்த வருடம் தான் ஜோசப் விஜய்க்கு அரோகரா கூறுகிறார்கள்
இந்த சம்பவத்தில் வர்ணனையாளரை வேண்டுமென்றே கட்சி சேர்ந்தவர்கள் தூண்டிவிட்டு இருக்கிறார்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.. அடிக்கடி ஜோசப் விஜய்க்கு அரோகரா என்று கூறுங்கள் என்று
எவ்வளவு கேவலமான செயல் சிந்தித்துப் பாருங்கள்
இப்படியே போனால் அடுத்த சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கும் போது இயேசுவுக்கு அரோகரா அல்லேலூயா ஸ்தோத்திரம் என்றும் கூறுவார்கள் அதில் எந்த மாற்றம் கிடையாது
இந்த கேவலமான செயலுக்கு அனைத்து இந்துக்களும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்
இது சாதாரண விஷயம் அல்ல கடவுள் நாமம் உச்சரிக்கும் இடத்தில் கழிசடைகள் நாமத்தை உச்சரிப்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது..
வீடியோ பதிவு போட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள் – at Pacode, India
A Stupid leader is dangerous. A stupid leader with un brain Tharkiri followers is a disaster.
2
13
643



















