நல் பாயிண்டர் (@____nullpointer) header
நல் பாயிண்டர் (@____nullpointer) profile picture

.

Joined March 2010
Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)Photo by நல் பாயிண்டர் (@____nullpointer)
So far the below are clearly in Route payroll @Akshita_N @RKRadhakrishn @omjasvinMD @Vasudha156 @SanamShetty @imranhindu @Ahmedshabbir20 @sanjusadagopan Who else do u think are in the payroll? Please mention.
4
2
1
8
2,439
நல் பாயிண்டர் retweeted
அவ்ளோ தான்
வெற்றி அகல்விளக்கு பதிப்பக திட்டம் 💥
24
150
11
493
12,493
நல் பாயிண்டர் retweeted
நூலகங்களில் புத்தக ஊழல் என்பது..அட்டையை மட்டும் மாற்றி..ஒரே புத்தகத்தை ..(அதுவும் போலிதான்..) ஆயிரக்கணக்கான புத்தகங்களாக காட்டி தமிழ்நாடு எங்கும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் நூலக அதிகாரிகள் மூலமாக சப்ளை செய்து பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது கடந்த அதிமுக ஆட்சியில் தான்.. ஆனால் அப்போது அதிகம் பேசப்படவில்லை. அதே கும்பல்..இப்போது தங்களுக்கு வசதியான ஆட்சி வந்ததும் ஏஐ துணையோடு இறங்கி அடித்திருக்கிறது. தூய கட்சியின் தூய ஆட்சிக்கு இதுவே சிறந்த உதாரணம். எல்லா கிரிமினல்களுக்கும் தெரிகிறது..எந்த ஆட்சியில் தங்களது வேலையை காட்டுவது வசதி என்பது. கொலை கொள்ளை திருட்டு ஊழல் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் இவற்றை துணிச்சலாக செய்யும் குற்றவாளிகளும் தங்களுக்கு இந்த தவெக விஜய்ணா கட்சியும் ஆட்சியும் வசதியாக பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்கிறார்கள். எல்லாம் விஜய்ணா அவர்களின் முக ராசி! கதிர் ஆர் எஸ் 6/11/26
1
22
43
1,246
நல் பாயிண்டர் retweeted
விஜய் பிறந்தநாள் அன்னைக்கிதான் எழுத்தாளர் த்ரிஷா விஜய் புத்தகம் வாங்கி இருக்காங்க 😂
ஜுன் மாதம் 2026 தான் புத்தகம் சரிபார்த்து தவெக அரசு முத்திரை குத்திருக்கிறது , நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது தெளிவாக தெரிந்துள்ளது, இதில் தவெகவினர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர் …
8
93
2
273
5,671
நல் பாயிண்டர் retweeted
Replying to @TVKHQITWingOffl
லாஜிக்கே இல்ல🤦 கடந்த திமுக ஆட்சியில் பெரியார் அறிவுலக புத்தக பரிந்துரை குழுவில் உறுப்பினராக இருந்த பெருமாள் முருகன் அவர்களே புத்தக கொள்முதலில் ஊழல் என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார் அப்படி இருக்க திமுக எப்படி இதில் ஊழல் செய்திருக்க முடியும்.?
1
11
1
45
750
Jun 22 யாரு ஆட்சிடா தற்குறி 🤡🤡
அழுகிப்போன வெங்காயத்தை அவதூறாக உரித்த தி.மு.க.வின் முகமூடியை தீயசக்தி தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவரே தாறுமாறாக உரித்து உப்புக்கண்டம் போட்டு உள்ளார். வெற்று விளம்பர ஊழல் மாடல் அரசாங்கம் நடத்திய கடந்த தி.மு.க. ஆட்சியில் புதிய நூலகங்களுக்கான நூல் மற்றும் மின்நூல் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதியிட்ட அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. நூல்களைப் பரிந்துரை செய்யவும் குழு அமைத்து அதற்கான அரசாணையும் அதே 5.11.2025 அன்றே வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியம் மற்றும் திறனாய்வு சம்பந்தமான நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவிற்காக இடம்பெற்றவர்தான் பேராசியரும் எழுத்தாளருமான திரு.பெருமாள் முருகன் அவர்கள். இவர்தான் கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் தரமற்ற நூல்களாகக் கொள்முதல் செய்யப்பட்டு ஊழல் நடந்துள்ளதாக உலகிற்கு அறிவித்துள்ளார். ஊர் உலகமே அறிந்திராத பதிப்பகம், இதுவரை உலகம் அறிந்திராத இலக்கியச் செய்திகள் என அத்தனையும் பொய்யும் புரட்டுமானதாக உள்ளதாகப் பிட்டுப் பிட்டு வைத்துள்ளார் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள். பெரியார் அறிவுலகத்தை ஊழல் உலகமாக்கி இருக்கும் தி.மு.க. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?. பெரியார் சொன்ன வெங்காயம் இந்த ஊழல் தி.மு.க.தான் என்பதை ஒப்புக்கொள்ளப் போகிறதா இல்லையா?.
14
79
1
191
5,017
நல் பாயிண்டர் retweeted
For Which Caste ?
INDIA belongs to HINDUS. Thats it.
269
1,110
46
20,102
464,111
நல் பாயிண்டர் retweeted
பெரியார் அறிவுலகம் சில கேள்விகள். நூலக புத்தக கொள்முதலில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்று மட்டும் சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் புத்தக கொள்முதல் செய்த தேதியை மட்டும் மறைப்பது ஏன்? குற்றசாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு புத்தகத்தில் பெரியார் அறிவுலகம் சீல் இருக்கும் தேதி 22.6.26. தவெக ஆட்சியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் இந்த புத்தகம் வாங்கி இருந்தால், ஜூன் மாதம் வரை அந்த புத்தகம் எங்கே வைக்கப்பட்டிருந்தது?. கண்டிப்பாக நூலகத்தில் இல்லை. ஏனெனில் பெரியார் அறிவுலகம் இறுதி பணிகள் நடைபெறுவதை 31.5.26 அன்று ஆய்வு செய்துள்ளார். அதே போல அமைச்சர் சம்பத் அவர்களும் ஜூன் 7 ஆம் தேதி பேட்டியில் இறுதி பணி நடப்பதாக கூறியுள்ளார். பணி நடைபெறும் போது புத்தகங்கள் அங்கே இருக்க வாய்ப்பில்லை. 20.7.26 புத்தகங்கள் அடுக்கும் வேலை நடந்து வருவதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 22.6.26 என்று அச்சிடப்பட்ட தேதியோடு இது ஒத்து போகிறது. எனவே தவெக ஆட்சிக்கு வந்த பின்பு தான் புத்தகங்கள் வந்துள்ளன. ஜூலையில் தான் அடுக்கப்பட்டுள்ளன. இதை விடுதலையும் உறுதி செய்கிறது. 22.8.26 விடுதலை இதழில் 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பெரியார் பிறந்த நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக புத்தகங்கள் வந்தது தவெக ஆட்சியில் என்பதை செய்திகள் காட்டுது. அதனால் தான் ராஜ்மோகன் அரசாணையை மட்டும் காண்பித்து கொள்முதல் தேதியை மறைக்கிறாரா? ஒருவேளை திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தால், புத்தகம் வாங்கி சீல் வைத்த தவெக அரசு ஏன் அந்த புத்தகங்களை ஆய்வு செய்யவில்லை?. பல கோடி மதிப்புள்ள பரந்தூர் ஏர்போர்ட் முதல் திமுக ஆட்சியில் போட்ட எல்லா டெண்டர்களையும் ரத்து செய்த தவெக அரசு ஏன் புத்தக கொள்முதலை ரத்து செய்யவில்லை? மே மாதம் இறுதியில் ஆய்வு செய்த ஆதவ் கண்ணில் புத்தக கொள்முதல் ஊழல் கண்ணுக்கு தெரியவில்லையா? துறை அமைச்சரான ராஜ்மோகனுக்கும் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜய் திறந்து வைக்கும் போது கூட இந்த புத்தகங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி? பெரியார் அறிவுலகம் திமுக காசில் கட்டியதா என்று credit க்கு மட்டும் திமுக காரணமல்ல என்று சொன்ன ராஜ்மோகன், புத்தக கொள்முதலை மட்டும் திமுக மீது மட்டும் சாட்டிவிட்டு escape ஆவது ஏன்? இலக்கிய புத்தக தேர்வு குழுவில் பெருமாள் முருகனும் இருந்துள்ளார் என்ற தகவல் வருது. அப்போ அவர் சொன்ன புத்தகம் வாங்கவில்லை என்பதால் தான் குற்றசாட்டை வைக்கிறாரா? தவெக ஆட்சிக்கு வந்த பின்பு புத்தக கொள்முதல் மாற்றப்பட்டதா? அல்லது அகல்விளக்கு பதிப்பகம் மட்டும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா? ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா? யாசிர் ஊடகவியலாளர்
10
144
13
248
9,416
நல் பாயிண்டர் retweeted
பெரியார் அறிவுலகத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பெரிய ஊழலை திமுக பக்கமாக திருப்ப பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முயற்சி செய்வது பரிதாபத்துக்குரியது. அதற்கு அவர் ஆதாரமாக எடுத்துக் கொள்வது, நூல்களை வாங்க கடந்த ஆட்சியிலேயே குழு அமைத்திருக்கிறார்கள் என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவில் இருந்த பெருமாள் முருகன்தான் இப்போது ஊழலையே வெளிக்கொணர்ந்திருக்கிறார். ஆட்சி அமைந்ததுமே அவசர அவசரமாக ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்து, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று பெரியார் நூலகத்தில் சாப்பா குத்தி புத்தகத்தை அடுக்கி வைத்தது யார்? திமுகவா? திமுக ஆட்சியில்தான் திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் சரவணன் வகையறாக்கள் எழுதின புத்தகங்களை ஊழல் செய்து வாங்கியிருப்பார்களா? கேக்கிறவன் கேணையா இருந்தா கேழ்வரகில் விஜய் வடியுமாம்.
7
135
10
279
7,264
நல் பாயிண்டர் retweeted
டூப்ளிகேட் பதிப்பகம் தொடங்கி AI வைத்து போலியான பெயர்களில் போலியாக புத்தகங்கள் எழுதி அதை கோவை பெரியார் நூலகத்திற்கு ஒரு புத்தகம் 1000, 1500 ரூபாய் என விற்றுள்ளனர். அதுவும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர் எடுத்து விற்றுள்ளனர். பெருமாள் முருகன் அந்த நவீன ஊழல் பற்றி இன்று கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் நான் கண்ட முக்கிய நகைச்சுவை, ஒரு போலி எழுத்தாளரின் பெயர் திரிஷா விஜய். AI வைத்து ஊழல் செய்த முதல் மாநிலம் எனும் பெருமையை பெற்றது வெற்றித் தமிழகம். 💪💪💪.
40
413
35
841
52,534
நல் பாயிண்டர் retweeted
Watch | "’கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் உன் ஆபிஸ்ல வாங்குறாங்களே’ அப்படினு முஸ்தபா கிட்ட மன்னன் கேட்டுருக்காரு. இதனால, போலியா ஒரு புகாரளித்து கைது பண்ணிருக்காங்க..” - அதிமுக நிர்வாகி மன்னன் கைது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி #SunNews | #ADMK | #TVK | #Mannan
1
114
2
393
22,617
நல் பாயிண்டர் retweeted
அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..புத்தகம் வாங்கி சீலிப்பட்ட தேதி 22.06.2026.. இதையும் திமுக செய்தது என்று சொல்ல கூச்சமே இல்லையா 17 வருஷ அரியர் குல திலகமே
52
418
31
852
45,438
நல் பாயிண்டர் retweeted
Replying to @pablotwtz11
dullpathy கை விளக்கு திட்டம்
2
2
246
நல் பாயிண்டர் retweeted
அன்பில் மகேஷ் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றவுடன் விஞ்ஞான ஊழல் என்றெல்லாம் நீதி மன்றத்தில் சொல்லலாமா? விஞ்ஞான ஊழல் என்றவுடன் நீதிமன்றத்தில் நாங்களெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தோமே அதையும் அல்லவா சேர்த்து சொல்லியிருக்க வேண்டும். அதன் பின்னர் அரசு வழக்கறிஞர் விஞ்ஞான ஊழல் என சொல்லவில்லையே, அதனையும் அல்லவா சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்.
#JustNow || விஞ்ஞான ஊழல்!! தலைமறைவாக இருந்த முத்துக்குமாருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது அன்பில் மகேஷ் தான் - காவல்துறை #DMK | #AnbilMahesh | #Bail | #Court | #PolimerNews
70
325
9
1,034
47,689
நல் பாயிண்டர் retweeted
ஒரு உண்மையை சொல்லவா?* பெரியார் அறிவுலகத்தில் புத்தகம் வாங்குறதுல நடந்த தில்லுமுல்லுவை முதல்ல கண்டுபிடிச்சது வேற யாரும் இல்ல... திமுக ஆட்சியில், நூலகத்துக்கு எந்த புத்தகம் வாங்கலாம்னு சொல்ற குழுவுல இருந்த பெருமாள் முருகன் தான். அவர் சொன்ன புத்தகம் வேற, இவங்க வாங்கி வச்ச புத்தகம் வேற! ஒரிஜினலுக்கு பதிலா டூப்ளிகேட்டை திணிச்சு, புத்தகத்துல கூட காசு பார்க்கிற புது கும்பல் கிளம்பிருக்கு. படிக்க வேண்டிய புத்தகத்துலயும் திருட்டா விளங்கும் டா
1
79
2
187
10,084
Replying to @PttvNewsX
#CorruptionKingVijay வந்த மூணே மாசத்துல இவ்ளோ ஊழல். அண்ணா நூலகத்துலையும் கலைஞர் நூலகத்துலையும் இது நடக்கல. எவ்ளோ கொள்ளை அடிக்க முடியுமோ அவ்ளோ அடிக்க பாக்கறான்.
1
1
1
277
நல் பாயிண்டர் retweeted
அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்கள் பெரியார் அறிவுலக நூலக அலமாரிகளை அலங்கரிக்கின்றன. - திரு. பெருமாள்முருகன். ஆசிரியர் : திரிஷா விஜய். என்னயா நடக்குது?? @TVKVijayHQ @TVKPartyHQ
"போலி நூல்களை விநியோகித்துக் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர் யார்?"- எழுத்தாளர் பெருமாள்முருகன் #perumalmurugan | #PeriyarLibrary | #scam
2
18
37
958
நல் பாயிண்டர் retweeted
கரெண்ட் பில் ஜாஸ்தின்னு சொல்ற எல்லாரும் திமுகவின் கைக்கூலின்னு உருட்டிக்கிட்டு இருந்தானுங்க தற்குறிங்க.. இந்த மாதிரி வீடியோவையெல்லாம் தொகுத்து ஏதாவது நல்ல influencers ட்ட குடுத்து பேச சொல்லி மக்கள்ட்ட போய் கொண்டு சேர்க்கலாம்..
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்பேன்னு சொல்றாங்க.... உங்க விஜய்க்காக இந்த கரண்ட் பில் கூட நீங்க கட்ட மாட்டீங்களா...? @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl
3
13
22
1,601
நல் பாயிண்டர் retweeted
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் பெருமாள்முருகன் கட்டுரை #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
30
366
23
489
47,690
நல் பாயிண்டர் retweeted
மீனவக் குடும்பங்கள் கண்ணீரில் கதறி அழுதுகொண்டிருக்க, டம்மி CM சொகுசு ஆடம்பரக் கல்யாணத்தில் இருக்கிறார். உங்களுக்கு ஒன்று என்றால் உங்கள் விஜய் உங்களுடன் நிற்பேன் என்று சொன்னவர் எங்கே நிற்கிறார் பாருங்கள்! #TVKFailsTN
13
221
2
357
6,264