logeshannadurai.eth (@__logu__) header
logeshannadurai.eth (@__logu__) profile picture
Joined May 2015
Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)Photo by logeshannadurai.eth (@__logu__)
நவம்பர் 26.! *தமிழ் தேசிய தலைவர்* மேதகு பிரபாகரன் அவர்களளின் பிறந்தநாள்.! #தேசியத்_தலைவர்72 #HBDTamilsLeader
4
13
669
எங்கள் போராட்டத்தின் வடிவங்களும் வழிமுறைகளும் மாறலாம்; ஆனால் எங்கள் இலட்சியம் ஒருபோதும் மாறாது. - வேலுப்பிள்ளை பிரபாகரன் #HBD_IconOfTamils #தமிழினத்தலைவர்72
59
158
2,718
26 November 1954 - 26 November 2026 ❤️ Remembering The Greatest Thalaivar Methagu Velupillai Prabhakaran on his 72nd birth anniversary. A name deeply etched in Tamil history, a figure whose life, legacy and story continue to be remembered and debated across generations.💪 Time moves forward, but certain names remain forever in the pages of history. 🔥🔥🔥 26 November | 72 Years #Methagu_Prabhakaran #72ndBirthAnniversary #November26 #Tamil_History
47
3
123
2,833
logeshannadurai.eth retweeted
🔥 இப்படை தோற்கின்… எப்படை வெல்லும்!🐅❤️ 🐅புலிகளின் கால்கள் பழுதுபட்டாலும், அதன் சீற்றம் ஒருபோதும் குறைவதில்லை!🔥 ✊ வரலாறு விட்டுச் சென்ற பாதையில், தமிழினத்தின் உரிமைக்கான நினைவுகளும் வரலாறும் என்றும் வாழும்!❤️ 🙏 மேதகு வே.பிரபாகரன்♥️🐅 #தமிழினத்தலைவர்72🎂 #HBD_IconOfTamils
6
13
199
logeshannadurai.eth retweeted
மேதகு வே பிரபாகரன் அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் சரியாக தான் இருப்பார்கள் 🫣🙏❤️💛🐅 #தமிழினத்தலைவர்72
49
159
1,973
logeshannadurai.eth retweeted
தொட மாட்டோம்! தொட விட மாட்டோம்னு சொன்னீங்களே ! போகுற போக்க பார்த்தா .... தொடாம விட மாட்டீங்களோ ? Withdraw the circular allowing quotation tenders for less than Rs 50 lakhs! Amend the TN Transparency in Tenders Act to make all tenders above Rs 1 lakh open E Tender! @CMOTamilnadu
23
269
10
656
11,477
முதல்வரே! @TVKVijayHQ ஒரு மாவட்ட ஆட்சியர் கொடுத்த புகாரை விசாரிக்காது, 115 நாட்களாக மூடி மறைத்து, குற்றவாளியைக் காப்பாற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியது எல்லாம் முறைகேட்டில் வராதா? ஊழலில் சேராதா?
4
13
271
logeshannadurai.eth retweeted
சார்பட்டா பீடி தாத்தா மாதிரி தான் எடப்பாடியின் அதிமுக சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிட்டு இருக்கு... எதிர்க்கட்சியா அடிச்சு ஆட வேண்டியது திமுக தான். ஆனா ஏனோ கொஞ்சம் அடக்கியே வாசிக்குது. IT விங் உட்பட எல்லாமே அப்படி தான் இருக்கு. அது மேல அவங்க ஆட்களுக்கே செம்ம அதிருப்தி. அதோட மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்கள் வைத்தாலும் அது பேசுபொருளா ஆகுதான்னு கேட்டா கொஞ்சம் பின்தங்கி இருக்குன்னு தான் சொல்லனும். அதுக்கு முக்கிய காரணம் அவங்களோட மானே, தேனே இலக்கண பேச்சு தான்னு சில நண்பர்கள் சொன்னாங்க. எடப்பாடி மாறுபட்டு நிக்கிறது இங்க தான். ஈசியா மக்கள் பாஷையில அடிச்சு தூக்கிட்டு கவுண்டர் எல்லாம் செம்மையா போடுறார். அதோட V.S.பாபு & கள்ளக்குறிச்சி ரெண்டு விவகாரமும் அதிமுக கோர்ட்டுக்கு போனதுக்கு பிறகு தான் விஷயங்கள் வெளியே வந்தது... சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிட்டு இருக்காப்ல. உட்கட்சி பஞ்சாயத்து எல்லாம் இல்லாம, IT விங் மட்டும் இன்னும் வலுவா இருந்தா சித்தப்பு செம்ம ஆட்டம் ஆடுவாப்ல போல. அந்த உட்கட்சி பஞ்சாயத்தும் தேவை இல்லாத ஆணி தான். நீ ஆடு சித்தப்பு நாங்க இருக்கோம்னு ஆட்டம் போடுற ஆட்கள் அமைதியா இருந்தா போதும் கட்சியும் தப்பிச்சிரும்... எடப்பாடி தன் அனுபவத்தை வேற மாதிரி யூஸ் பண்ண தொடங்கிட்டாப்ல... திமுக இன்னும் வீரியமா, மக்களுக்கு புரியுற மாதிரியான பாஷையிலும், அவங்ககிட்ட தகவல்களை ஈசியா கொண்டு போற வேலையும் செஞ்சா டப் கொடுக்கலாம். அப்படி வேலையை தொடங்கினா அரசியல் களம் மாஸா இருக்கும்... தவெக vs திமுக vs அதிமுக... அதிரடியான ஆட்டமா இருக்கும்...
24
161
8
1,046
49,461
logeshannadurai.eth retweeted
How these TVKians were defending him even after watching this creepy video?
19
145
4
749
68,768
logeshannadurai.eth retweeted
Rajini-யும் Rajini Fans-um பண்ண முடியாததையும், Ajith-um Ajith Fans-um பண்ண முடியாததையும், இந்த ஒருத்தன் அசால்ட்டா பண்ணிட்டான்! 😂 ஒரு Brand-ஐ எப்படி Total Damage பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தது மட்டுமில்ல… சொன்னபடியே செஞ்சும் காட்டிட்டான்! 🤣 இப்படியொரு அரிய பொக்கிஷத்தைப் பத்திரமா பாதுகாத்து வையுங்கப்பா! 🙏 இந்தப் பொக்கிஷம் தமிழ்நாட்டுக்குத் தேவை! 😂🔥 @Saattaidurai 🔥
43
901
10
2,997
89,450
logeshannadurai.eth retweeted
இன்று இந்த காணொளி என் Wtsapp status வைச்சேன்.. இதுவரை status பாத்துட்டு react பண்ணாதவங்க லாம் இந்த காணொளிக்கு react பண்றாங்க.. தவெகவுக்கு ஓட்டுப்போட்டவங்க எல்லாம் ஒரு நிமிடம் ஏன்டா ஓட்டுப் போட்டோம்னு சிந்திக்குற எண்ணத்தை கட்டாயம் இந்த காணொளி உருவாக்கும்.. 💯 அண்ணன் சாட்டை🔥💥
36
1,511
17
3,912
94,267
logeshannadurai.eth retweeted
போலி சாமியார் போல தான் போலி முதல்வர் உங்கள் விஜய். போலி முதல்வர் மட்டுமில்ல; "கோழை முதல்வர்" விஜய். #TVKFailsTN
17
1
33
1,910
logeshannadurai.eth retweeted
#BREAKING | தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை! #SunNews | #TVKMLA | #KallakurichiMLA
34
550
16
1,619
159,115
logeshannadurai.eth retweeted
"வந்திருக்கிற இளைஞர்கள் மக்களுக்கு உழைத்து மக்களிடத்தில் செல்வாக்கைப் பெற வேண்டும்"... இளைஞர்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க பேசிய இபிஎஸ்..! #Salem | #EPS | #ADMK | #PolimerNews
6
112
2
492
13,181
logeshannadurai.eth retweeted
அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு புகாரளிக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவி சங்கர் தாக்கியதாக எழுந்த சர்ச்சை. வரும் 18ஆம் தேதி அதிமுக சார்பில் துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு #admk #Protest #ravishankar #eps #ThanthiTV
3
55
270
4,070
logeshannadurai.eth retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்... இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அருவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது. MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை... பிற பெண்கள் நிலை? விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.
72
809
11
2,505
123,966
logeshannadurai.eth retweeted
அது மலை இது மடு.. எம்.ஜி.ஆரை இவருடன் ஒப்பிடாதீங்க… அரசியலில் அ.தி.மு.கவை தேர்ந்தெடுத்தது ஏன்?.. முன்னாள் காவல்துறை உயர் அலுவலர் வெள்ளத்துரை பேட்டி #ADMK | #EPS | #RBUdhayakumar | #Velladurai | #PolimerNews
4
149
7
669
39,458
logeshannadurai.eth retweeted
🚨🎥| Messi is 39 years old and is moving like this. 🤩 THIS IS NOT NORMAL! 🐐🤯 teapawt.org/Jeffmedia67677/status/…
133
2,205
155
25,613
593,899
உங்கள் அப்பாவுடன் சண்டையிடும் போது கூட கூட்டணியில் இருக்கிறீர்கள் என்று எவ்வளவு நாகரீகமாக பேசினார் இந்த அவமானம் தேவையா 😂
5
40
208
3,032
logeshannadurai.eth retweeted
தவெக கட்சி ஆரம்பிச்சதே ஊழல்தான்😂 ~ ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டின்னு சொல்லிட்டு.. திமுக கிட்ட இருந்து ஊழலை திருடிக்கிட்டு வந்துட்டான்யா 😂🤣😂 தன் ஆட்சியில் நடைபெறும் மின்சார கொள்முதல் ஊழலை முன்கூட்டியே ஒப்புக்கொண்டாரா? @CMOTamilnadu #ADMK_ERD #TVKFails #ResignEBMin
2
3
319