வெல்வான் விவசாயி retweeted
தமிழர்களின் வீரம் என்பது வெறும் வாளிலும் வேலிலும் மட்டுமல்ல; நமது மொழியையும் பண்பாட்டையும் காப்பதுதான் உண்மையான வீரம். தேசியத் தலைவர் பிரபாகரன் விதைத்த இனமானம், தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் ஆகிய சிந்தனைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து, மக்களின் பிரச்சனைகளையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் மையமாகக் கொண்டு இனம் ஒன்றாகி இலக்கை வெல்வோம்
- சா.மகிழினி
வெல்வான் விவசாயி retweeted
மாவீரர் நாள் நமது தேசத்தின் துக்க தினம் அல்ல. நாம் கண்ணீர் சிந்தி கவலை கொள்ளும் சோக தினம் அல்ல. இன்றைய நாள் ஒரு தேசிய எழுச்சி தினம். நமது தேசம் சுதந்திரம் வேண்டி உறுதி பூணும் புரட்சி தினம்.
வெல்வான் விவசாயி retweeted
#தமிழினத்தலைவர்72!
மேதகு ❤️💛
வல்வெட்டித்துறையில் தலைவரின் 72ஆவது பிறந்த தின நிகழ்வு!
யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள மேதகுவின் பூர்வீக வீட்டிலும் தற்போது தலைவரின் பிறந்ததினம் மக்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
#TamilNadu #Eelam #EelamTamils #Jaffna #LKA #WorldwideTamils
வெல்வான் விவசாயி retweeted
தலைவர் ஒருவரே!
தமிழாக,
உயிராக,
உணர்வாக
மங்கா புகழோடு,
என்றும் உலகத்தமிழினத்தை ஆளும் வேந்தன்!
எங்கள் தலைவர்!
#தேசியத்தலைவர்72
வெல்வான் விவசாயி retweeted
தலைவர் பிறந்தநாள் தமிழர் தலை நிமிர்ந்த நாள் 🇰🇬🔥
#தேசியத்_தலைவர்72
#HBDTamilsLeader72
வெல்வான் விவசாயி retweeted
முகநூலில் இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு என்னுடைய timeline முழுவதும் தலைவர் படங்களால் நிரம்பியுள்ளது.
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 💥💥
வெல்வான் விவசாயி retweeted
இராயிரம் ஆண்டில் எவரும் கண்டிரா போராயிரம் கண்ட பேரின பெருமகன்,சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்,தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த தலைவன்
வெல்வான் விவசாயி retweeted
தலைவர் பிறந்தநாள்.. தமிழர் நிமிர்ந்த நாள்...🐯💥❤️ #தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
வெல்வான் விவசாயி retweeted
🟢🇰🇬🐯🐅 உப்பில்லாத உணவு குப்பையிலே ; பூஜ்ஜியம் இல்லாத எண்ணுக்கு மதிப்பில்லே 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan
#NTK4TN
வெல்வான் விவசாயி retweeted
நான் வாழும் சமகாலத்தில் வாழ்ந்த
ஒரு மாபெரும் தமிழ் இனதலைவன்
அவதரித்த நாள் ❤️
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
யாழ்ப்பாணம் - உரும்பிராய் சிவகுமாரன் சிலையடியில் மேதகுவுக்கு கேக் வெட்டி, பொங்கல் பொங்கி உற்சாகமாக கொண்டாடிய மக்கள்
மக்கள், மாணவர்கள் எனப் பலருக்கும் கேக் வழங்கி வைக்கப்பட்டது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சபை உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைபரப்புச் செயலாளர் காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
#தமிழினத்தலைவர்72
#மேதகு72
#ஈழத்தின்குரல்
வெல்வான் விவசாயி retweeted
அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்,
தோல்வி மட்டும் பழகிடணும்!
பல பேரின் மொகமா
நின்னு ஆடுற புலி தானே!
விளையாட நெனச்சா
உன் விதி முடிப்பானே!!
சில பேரின் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமாமே!...
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils


























