Baranitharan (@baranicool) profile picture

Fun Coder

Joined June 2014
Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)Photo by Baranitharan (@baranicool)
Remembered Com.Shanmugan's take on Paper tigers of Identity politics in TN தோழர் நேஹாவின் நேர்காணலை பார்த்த பிறகு, இந்தியா முழுவதும் அடையாள அரசியலின் போக்கு இப்படித்தான் போல இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை இடதுசாரிகள் இதை முன்பே அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் #Identitypolitics
Neha Bora clearly exposed the parasitic nature of identity politics- and the reality of lapse between words and their deeds She called out so-called Bahujan parties that yell in rhetoric & go silent when action is needed👌🏻 Indian Left parties should have done this long ago🚩
3
27
2
93
6,073
உயிர் கொடுத்தது இயற்கை… 🪔🕊️ காலதேவனின் கொடுங்கரங்களோ, ஒவ்வோர் ஆளுமையையும் ஒவ்வொன்றாய்த் தன்னுள் கொண்டு செல்கின்றன… #SadaMaster #Guitar #guitarist
20
1
128
3,305
🇨🇺| El mundo nuevamente con #Cuba. ¡Es una victoria del heroico pueblo cubano! #CubaNoEsUnaAmenaza, el bloqueo sí.
34
512
20
670
17,339
Baranitharan retweeted
Rest எடுக்க தான் Weekend. அதனால Guilt இல்லாம தூங்குங்க, படம் பாருங்க, எங்க வேணா போங்க, என்ன வேணா சாப்பிடுங்க ஆனா தயவு செஞ்சு Guilt மட்டும் ஆகாதீங்க.
8
43
1
490
11,150
Baranitharan retweeted
#BREAKING | "இப்படி எத்தனை லியோதாஸ்கள் தவெகவில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.." -மு.க.ஸ்டாலின் #SunNews | #MKStalin | #Vijay | #TVK
42
1,383
23
4,086
88,259
Baranitharan retweeted
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
676
4,316
489
10,149
612,917
Baranitharan retweeted
கழக அரசின் அறிவுத் திருக்கோயில்கள்! பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது! 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம். தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன். தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள். சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம். கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன. அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை. நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம். அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது. அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம்.புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம். இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி! அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்! என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது! #Kovai #Coimbatore #PeriyarArivulagam
177
1,770
58
3,845
120,559
Solidarity with India’s communists! @cpimspeak Hands off the communists of India! Hands off the students who are fighting for their future! Hands off the rights of women to protest! Hands off the Indian people who demand the right to vote! cpusa.org/article/solidarity…
3
34
1
116
3,717
Baranitharan retweeted
“Elon my Phrand”!
499
6,746
104
34,470
652,332
Baranitharan retweeted
#BREAKING | "நாங்கள் தோற்றுவிடவில்லை! எவராலும் எங்களை தோற்கடிக்கவும் முடியாது" மதுராந்தகம் இடைத் தேர்தல் CPIM வேட்பாளர் சுகந்தி பதிவு #SunNews | #Madurantakam | #CPIM
13
90
9
495
59,004
Baranitharan retweeted
எங்களுக்கு மரணமும் கிடையாது; தோல்வியும் கிடையாது! “தேர்தல் முடிவுகள் தெரிந்துவிட்டன. இடதுசாரிகள் ஒரு அரசியலுக்காக இயக்கம் நடத்தி வருகிறோம். எங்களுக்குக் கிடைத்த வாக்குகள் மாசுபடாத வாக்குகள். சாதி, மதம், பணம் ஆகியவற்றை முன்னிறுத்தித் தேர்தல் நடைபெறக்கூடாது.
162
28
28
113
20,177
Baranitharan retweeted
A Silent Watcher High on a branch, beneath an endless blue sky, a Brahminy Kite pauses to survey its world. #BrahminyKite #HaliasturIndus #WildBirds #BirdPhotography #WildlifePhotography #BirdsOfIndia #IndianWildlife #Raptor #RaptorPhotography #BirdLovers #BirdWatching – at Nanjikottai, India
1
1
1
26
Baranitharan retweeted
வாக்காளர் தீவிர திருத்தம் என்ற பெயரில் 13 கோடி பெயரின் ஜனநாயக உரிமையை பறித்த ஒன்றிய பிஜேபியின் கைப்பாவையாக செயல்பட்ட ஞானேஷ் குமாரை பதவி விலகச் சொல்லி போராட்டம் நடத்திய Communist #CPIM #CPI #CPIML
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும், ஜனநாயகத்தையும் வாக்குரிமையையும் பாதுகாக்க வலியுறுத்தியும் இடதுசாரி கட்சிகள் சார்பில் வடசென்னை மாவட்டம் மின்ட் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM #gyaneshkumar #ElectionCommission #ModiGovt #SIR More : youtube.com/shorts/HzxcV5Fiu…
2
12
22
377
Baranitharan retweeted
சட்டமன்றத்தில் உங்கள் குரலாக நான் இருப்பேன்! #VoteForCPIM மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர் பா.சுகந்தி அவர்களுக்கு, சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! நம்ம சுகந்தி! நம்ம மதுராந்தகம்! #Maduranthakam #byelection #Suganthi4MKM #VoteForCPIMMore : youtube.com/shorts/DcM0WDcxz…
9
14
799
Baranitharan retweeted
எங்கள் மொழி போராட்டத்தின் வழி வந்த மொழி #Communist #CPIM #CPI #CPIML
18
2
45
2,451
Baranitharan retweeted
நம்ம சுகந்தி! நம்ம மதுராந்தகம்! #VoteForCPIM மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர் பா.சுகந்தி அவர்களுக்கு, சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #suganthi4mkm #VoteForCPIM #மதுராந்தகம் #Maduranthakam #2026election #leftpolitics #byelection
5
23
957
Baranitharan retweeted
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர் பா.சுகந்தி அவர்களை ஆதரித்து, பிரச்சாரம் செய்த போது செய்தியாளர்களை சந்தித்த போது... நம்ம சுகந்தி! நம்ம மதுராந்தகம்! #VoteForCPIM மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர் பா.சுகந்தி அவர்களுக்கு, சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #suganthi4mkm #VoteForCPIM #மதுராந்தகம் #Maduranthakam #2026election #leftpolitics #byelection
53
28
3
122
13,661
Baranitharan retweeted
My friend!! Great Harassment!! 🤣
4,947
18,021
2,911
92,917
17,169,361
Baranitharan retweeted
மக்களின் மனங்களை வென்ற களப்போராளி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் #CPIM வேட்பாளர் தோழர் பா.சுகந்தி அவர்களுக்கு, சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! நம்ம சுகந்தி! நம்ம மதுராந்தகம்! #Maduranthakam #byelection #Suganthi4MKM #VoteForCPIM
145
38
17
174
24,631
குறுசிறு நடுத்தர தொழில்கள் அரசு மானியங்களைப் பெறுவது எளிதாக்கப்பட வேண்டும். கூடுதலாக 500 யூனிட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. வலியுறுத்திப் பேசினார். #TNAssembly #AssemblySession #CMVijay #CPI #KMarimuthuMLA
1
2
2
77