அடங்காத அசுரன் 😈 retweeted
Never judge a book by its cover - I made the mistake of judging two!
Book 1 - CM Vijay! @TVKVijayHQ
I called him a psychopath.
I called him a sociopath.
I called him a narcissist.
I called him a megalomaniac.
I called him a tharkuri.
I called him an anti-national.
He is not the bad cover I thought he’d be. In fact, he is exactly the opposite!
Book 2 - Annamalai! @annamalai_k
I thought he was a Sanatani.
I thought he was a nationalist.
I thought he was honest.
I thought he was loyal to PM Modi.
I was the first person to suggest that he should launch his own party because Tamil Nadu was deprived of spiritual politics spinning around Hindutva.
He is not the good cover I thought he’d be. In fact, he is exactly the opposite!
I learnt a painful lesson - Never judge a book by its cover!
அடங்காத அசுரன் 😈 retweeted
Even his haters are praising his government.
The name..
Hon. CM C.Joseph Vijay for a reason.
Appreciation Tweet :
I’m going to sell my flat and came to know Patta was missing . With the help of @ramk8060 / TVK officials got my Patta within a week . The expenditure was just Rs.60 . Keep going . Very good change at regional office 👏👏
அடங்காத அசுரன் 😈 retweeted
Okay, genuine doubt , This statement is also derogatory to woman right?
Even while watching movie, it irked me. i get the intention but i feel this is still a problematic statement.
Like "ezhavu veetla kooda pomablainga ipdi azha mattanga" statement used so casually. that is also a very problematic. i hate even sensible ones use it often to demean
"Ivanunga yellaam aambala thimuru pidicha pombala mavanunga"✍️📈🛐
#Iraivi x #Dorothy
@karthiksubbaraj
அடங்காத அசுரன் 😈 retweeted
Even my friend needs some quality assurance form for his food based business she didn't gave anything more than 100/- rupees shocked literally👏👏👏👏 @TVKVijayHQ 🤝🤝🤝🤝
Appreciation Tweet :
I’m going to sell my flat and came to know Patta was missing . With the help of @ramk8060 / TVK officials got my Patta within a week . The expenditure was just Rs.60 . Keep going . Very good change at regional office 👏👏
அடங்காத அசுரன் 😈 retweeted
இவன் அந்த பட்டாசு scam பண்ண தேவிடியா புள்ள தானே ச்சி ஏமாத்தி உடம்ப வளக்குறதும் இல்லாம பொண்டாடிக்கும் scam பண்ண காசுல புடவை வாங்கி குடுக்குறான் அதுக்கு அவுத்து போட்டு நடக்க சொல்லுடா ரோட்டுல
அடங்காத அசுரன் 😈 retweeted
50வருஷம் ஆண்டவனுங்க எல்லாம் விஜய்யோட மூத்திரத்தை வாங்கி குடிங்கடா அப்போதாவது புத்தி வருதான்னு பாக்கலாம்..😅
இத்தனை வருஷம் சமூகநீதி பேசிய திமுகவின் நிலைமைய நினைச்சாதான் பரிதாபமா இருக்கு.இனி எதை வெச்சி இந்த மக்களை ஏமாத்தலாம்ன்னு கண்ணுமுன்னு தெரியாம கன்னாபின்னான்னு சுத்தப்போறானுங்க..😅
அடங்காத அசுரன் 😈 retweeted
Unna maari oru vanmam pudicha kelattu thai-ley ya paathe illa da
Vanmathula Al la pesuna
Karur appo mudhugula kuthina
DMK ad nadichu mandi potrundha
Kaalam tweet
Election result vandha aprm kooda broker velai
Unna appanu sonnavaruku nee senjathu @rajinikanth 💦
அடங்காத அசுரன் 😈 retweeted
நீங்க ஒரு பெண் MLA வ இந்த மாதிரி Tease பண்ணது சரியா டி எரும?? 💩😡🤬🤬🤬
Arrest galatta MD, galatta is teasing a political woman in front of public 😡
#trending #mayor #teasing #galatta #arrest
@priyarajandmk @mkstalin @dmkitwing @tn_dmk_media
அடங்காத அசுரன் 😈 retweeted
Replying to @ThanthiTV
@rajinikanth intha sotta bnda santhosa pattatha achriya padanum🤡
அடங்காத அசுரன் 😈 retweeted
Appreciation Tweet :
I’m going to sell my flat and came to know Patta was missing . With the help of @ramk8060 / TVK officials got my Patta within a week . The expenditure was just Rs.60 . Keep going . Very good change at regional office 👏👏
அடங்காத அசுரன் 😈 retweeted
இன்னும் 15 வருஷம் விஜய் அவர்கள் அதன் முதல் அமைச்சர்.. யாராலயும் மாற்ற முடியாது..👍🏼👍🏼
அடங்காத அசுரன் 😈 retweeted
14/06/2021 நள்ளிரவு , கலையரசனுக்கு நடந்ததை விட அதிக கொடுமை எனக்கு இழைக்கப்பட்டது , மூடிட்டு போயா
நாளை நாமும் கலையரசன் ஆகலாம்.
பேராசிரியர் கலையரசனை சட்டவிரோதமாகக் காவல்துறையினர் அழைத்துச் சென்ற விவகாரம் எளிதில் கடந்து போகக் கூடியதல்ல.
ஒரு நபரைக் கைது செய்யும் போது விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் நிறைய இருக்கின்றன.
DK Basu Vs State of West Bengal வழக்கில் ஒருவரைக் கைது செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை பட்டியலிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். அப்படியான எதுவும் பின்பற்றப்படாமல் பேராசிரியர் கலையரசனை வீட்டில் இருந்து கடத்தி பின்னர் மீண்டும் வீட்டில் விட்டிருக்கிறது காவல்துறை.
அவருடைய பெயரும், புகைப்படமும் இருந்த ஐடியில் இருந்த கமெண்ட் வந்ததால் அவரை காவல்துறை அழைத்து சென்றது என தலைமைச் செயலகத்தில் நின்று கொண்டு பொய் சொல்கிறார் சட்டத்துறை அமைச்சர்.
தவறாக கமெண்ட் செய்யப்பட்ட அந்த ஐடியில் பேராசிரியர் கலையரசனின் படம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது.
அப்படியே அவருடைய பெயரும், புகைப்படமும் ஒரு ஐடியில் பயன்படுத்தப்பட்டால் நேரே போய் அவரைக் கைது செய்து விடுவீர்களா?
இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்தால், யாருடைய பெயரில் வேண்டுமானாலும் வெரிஃபைட் ஐடி வாங்க முடியும். முதலமைச்சர் பெயரிலோ, சட்டத்துறை அமைச்சர் பெயரிலோ, ஒரு பேக் ஐடி தொடங்கி யாரையாவது திட்டினால், அதிகாலை ஐந்து மணிக்கு போய் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவீர்களா?
இந்தப் பதிவின் கீழ் முதலமைச்சர் படத்தை டிபியாக வைத்திருப்பவர்கள் திட்டுவதற்காக முதலமைச்சர் வீட்டுக் கதவை அதிகாலை ஐந்து மணிக்கு தட்டுமா காவல்துறை?
ஒரு ஐடி எங்கிருந்து செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய முடியாத அளவுக்கு Technically Weak ஆக இருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
எதற்காகவோ கலையரசனை அச்சுறுத்த நினைத்து விட்டு இப்போது இல்லாத கதை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கலையரசன் பலராலும் அறியப்பட்ட பொருளாதார பேராசிரியர். அரசியல் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில் தொடர்புடையவர். அவர் தன்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார் அவர் உடனே விடுவிக்கப்பட்டார். இந்தத் தொடர்புகள் எல்லாம் இல்லாத சாமானியனின் நிலை?
முன்னாள் முதலமைச்சர்கள் கண்டனம் தெரிவிக்கிற அளவுக்கு, முதலமைச்சர் அழைத்து சந்திக்கிற அளவுக்கு ஊடக வெளிச்சம் இருக்கிறவருக்கு இந்த நிலைமை என்றால், இதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறது தவெக அரசு.
காவல்நிலையத்தின் தவறு என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லாமல், இந்த விவகாரத்தின் புகார்தாரர் யார்? எதற்காக சீருடையில் இல்லாத காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றார்கள்? என்பது பற்றியெல்லாம் அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
இதைக் கடந்து சென்றால் யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கும். நாளை நாமும் கலையரசன் ஆகலாம்.
Erri lunch..... ofcourse it's disgusting to see Man and Man kiss.🤮🤮🤮
It's their own personal choice, nothing for u to feel and cry.
Mooskuni 10gey
அடங்காத அசுரன் 😈 retweeted
Ena neenga asinga asingama ketatha manichi vidren.. win pani Assembly ku poi Vijay ah asinga asingama kelu nu solirupan
"ரஜினி வருத்தப்பட்டார்"
"என் தோல்விக்கு ரஜினி வருத்தப்பட்டார். சீமான் சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என ரஜினி கூறினார்"
- தந்திடிவிக்கு சீமான் பிரத்யேக பேட்டி
#seeman #ntk #thanthitv



































