Left view (@left__view) header
Left view (@left__view) profile picture

WORKING TO ENTERTAIN - EDUCATE & POLITICIZE PEOPLE THROUGH ALL FORMS OF ART

Joined August 2021
Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)Photo by Left view (@left__view)
உண்மையான அம்பேத்கரிய வாதிகள் ஆன கம்யூனிஸ்ட்கள் Delhi Raam Leela மைதானத்தில் ஆளும் வர்க்கங்கள் எதிர்த்து ஜெய் பீம், லால் ஸலாம் என்று கோஷம் போட்டு கொண்டு இருக்கிறோம். ஆனால் Elite Dalit ஆள் காட்டிகள் #NehaBora ku பூணுல் போட்டு கொண்டு இருக்கின்றனர்... இப்பவும் எப்பவும் #களத்தில்_கம்யூனிஸ்ட்கள் Dai போலி ambedkarites நீங்க சப்ப da...
1
12
23
600
Left view retweeted
மக்கள் இயக்குனர் தோழர் எஸ்.பி.ஜனநாதன் அவர்கள் 2015இல் இயக்கிய "#புறம்போக்கு_என்கிற_பொதுவுடைமை" திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே குப்பைகள், மற்றும் பல்வகைக் கழிவுகள், அதன் சுற்றுச்சூழல் மாசு, ஏகாதிபத்திய அரசியல் குறித்துப் பேசியிருப்பார். என்றும் உங்கள் நினைவில் #SPJananathan
நாம் பயன்படுத்தி குப்பையில் போடும் பொருட்கள் எங்கு போகிறது? ஏன் கடந்த ஆண்டுகளை போல இப்போது வரும் மின்னணு பொருட்கள் நீண்ட காலம் உழைப்பதில்லை. ஒரு சில ஆண்டுகளில் அதன் ஆயுள் முடிந்தது வாடுகிறது? இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு இக்கட்டுரை தெளிவாக பதில் தருகிறது. @beef_chillii tamilmarx.org/2026/11/01/%e0…
13
15
230
விலைவாசி உயர்வை கண்டித்து CPIM கம்யூனிஸ்ட் போராட்டம்! தவெக ஆட்சியில் தொடரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், முறையற்ற நிர்வாகத்தை கண்டித்தும் கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்! பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது #Inflation
18
3
46
1,051
#GyaneshKumar பதவி மட்டும் விலக கூடாது, நியாயமாக அவர் சிறை கம்பிகள் பின்னால் இருக்க வேண்டும். - Comrade #NehaBora. Gyanesh BRO Ur done BRO. #வேண்டாம்_பாஜக #ModiFailsIndia #களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
33
1
93
1,682
Left view retweeted
குழந்தைகளைத் தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு வீடாக அழைத்துச் சென்று வாக்கு சேகரிக்கப் பயன்படுத்திய அரசியல் கட்சிகள், இன்று குழந்தைகளின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதற்கு முன்பு தங்களுடைய ஆட்சிக்காலங்களையும் திரும்பிப் பார்க்க வேண்டும். கடந்த கால ஆட்சிகளிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பள்ளிப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் இல்லாமல் போகவில்லை. அப்போது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்கள் ஆட்சியில் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்தீர்கள்? ஆட்சி மாறும்போது அரசியல் விமர்சனங்கள் மாறலாம். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கட்சி சார்ந்த பிரச்சினையல்ல; அது அரசின் அடிப்படைக் கடமை. கடந்த ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. ஆனால் அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைப்பதுதான் உண்மையான பொறுப்பு. குழந்தைகளை அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்; அவர்களின் பாதுகாப்பை அரசியல் பிரச்சாரமாகவும் மாற்றாதீர்கள்.
நண்பாஸ், நம்பீஸ் வீட்ல போய் அடம் பிடிச்சு ஓட்டு வாங்கி தாங்கன்னு குழந்தைகளைப் பயன்படுத்தியவர்கள், இன்று அதே குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தர முடியாமல் துப்பில்லாத ஆட்சியை நடத்தி வருகிறார்கள்! கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?
2
3
39
"முதலாளித்துவம் தன் சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்" என்ற கார்ல் மார்க்ஸின் நிர்ணயிப்பை நடைமுறை சாத்தியமாக்கி சோசலிச சமூகத்தை படைப்போம். இன்று (அக்டோபர் 31) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உதயமான நாள்.
32
39
16
163
6,716
Jamia Students' Union Elections has been restored ✊ Revolutionary greetings to all students who participated in this historic struggle. People united shall always be victorious ❤️
27
478
17
2,282
19,869
Left view retweeted
41 தலித் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி மாபெரும் காத்திருப்புப் போராட்டம்! கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சானமாவு கிராமத்தில் வசிக்கும் 41 தலித் குடும்பங்களுக்கு 1998ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையால் இலவச வீட்டுமனைக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, 16.10.2023 அன்று வருவாய்த்துறையால் நிலம் அளவீடு செய்யப்பட்டு வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டும், இதுவரை உரிய பயனாளிகளிடம் ஒப்படைத்து வீடு கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவில்லை. 28 ஆண்டுகளாக வீட்டுமனைக்காகக் காத்திருக்கும் 41 குடும்பங்களின் உரிமையை அரசு இனியும் புறக்கணிக்கக் கூடாது! ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தை உடனடியாகப் பயனாளிகளிடம் ஒப்படைத்து, அவர்கள் வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 27.10.2026 அன்று மாபெரும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தைக் காவல்துறை தடுத்து நிறுத்த முயன்றபோதும், தடையை மீறி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்திலேயே தோழர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் தலித் விடுதலைக்கான தேசிய மேடையின் (#DSMM) அகில இந்திய துணைத் தலைவரும், #CPIM மாநில செயற்குழு உறுப்பினருமான கே.சாமுவேல்ராஜ், #ததீஒமு மாநிலத் துணைத்தலைவர் ஜி.ஆனந்தன், மாவட்டத் தலைவர் ஏ.ஆனந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றுள்ளனர்.
2
32
121
2,030
A leftist BRICS leader defeats Trump, Israel, Meta’s algorithms and an entire army of billionaires. Lula’s victory is a victory for the entire world. A reminder that the machinery of money & propaganda is no match for the collective power of the working class and the common man.
14
347
4
1,802
17,049
தோழர் மிருதுளா - SFI தமிழ் மாநில தலைவர் 🔥
4
41
2
127
3,065
விலைவாசி உயர்வை , EB Privatisation கண்டித்து, முதல்வர் விஜய்க்கும் அவரது தவெக கூட்டத்துக்கும் புரியும் வகையில், நேற்று சென்னையில் CPIM தோழர்கள் நடத்திய மெர்சலானா ஆர்ப்பாட்டம்! அதில் அந்த கத்தி மேட்டர் அருமை! 🔥 #Infation #TVKFAILS
1
9
19
461
அரசியலமைப்பு வழங்கியிருக்கும் பேச்சுரிமையை பறிக்கும் உரிமை சோமசுந்தரத்திற்கோ அவரது முதலாளி பாசிச #Tvk அரசுக்கோ கிடையாது! You are elected to serve public, when your policies affect us, we will criticize, govt employees are not ur slaves! Don’t say law existed already!
2
11
31
996
#SIR -க்கு எதிரான போராட்டம்! திருட்டு வேலை செய்யும் #TVK – #BJP கள்ளக்கூட்டணி! மாணவர்களை ஒடுக்கிவிட்டு SSR பேச்சுவார்த்தையா? SIR-க்கு எதிராகப் போராடிய இடதுசாரி மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்ததாகக் கூறப்படும் நிலையில், 13 அரசியல் கட்சிகளுடன் SSR குறித்து ECI பேச்சுவார்த்தை நடத்துகிறது. போராட்டங்களை ஒடுக்கிவிட்டு, வாக்குரிமை குறித்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பது மட்டும் போதுமா? 2. SIR அம்பலமான பிறகு சமரச முயற்சியா? அக்டோபர் 15 அன்று, SIR-க்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்த சூழலில், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SSR நடத்துவதாக #ECI அறிவித்தது. கடந்த ஆண்டு SIR காரணமாக வருடாந்திர #SSR தடைபட்டது. சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்குப் பிறகு, விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்கும் நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டது. பொறுப்பிலிருந்து தப்பிக்க SSR அறிவிப்பைப் பயன்படுத்துகிறார்களா? SIR-இல் நடந்த நீக்கங்களுக்கு முதலில் விளக்கம் வேண்டும்! SIR என்றால் என்ன? SSR என்றால் என்ன? SSR-ஐத் தவிர்த்து SIR ஏன் நடத்தப்பட்டது? SSR (Special Summary Revision) என்பது ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, விவரங்களைத் திருத்துவது, தகுதியற்ற பதிவுகளைச் சரிபார்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளும் வழக்கமான திருத்த நடைமுறை. SIR (Special Intensive Revision) என்பது வாக்காளர் பட்டியலைத் தீவிரமாக மறுசரிபார்க்கும் நடைமுறை. இதில் வாக்காளர்களின் விவரங்களை விரிவாகச் சரிபார்ப்பதுடன், கூடுதல் ஆவணங்கள் மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளும் தேவைப்படலாம். கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய வருடாந்திர SSR, SIR தொடங்கியதால் தடைபட்டதாக ECI செய்தி தெரிவிக்கிறது. அப்படியானால், வழக்கமான SSR நடைமுறையைத் தொடராமல், ஏன் SIR முன்னெடுக்கப்பட்டது? 3. Form 7 விவரங்களை வெளியிடுக! SIR காலத்தில் பெறப்பட்ட Form 7 விண்ணப்பங்கள் தொடர்பான விவரங்களை ECI பொதுவெளியில் வெளியிட வேண்டும். - எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டன? - எத்தனை விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன, நிராகரிக்கப்பட்டன? - பெயர் நீக்குவதற்கான காரணங்கள் என்ன? - உரிய அறிவிப்பும் விசாரணையும் வழங்கப்பட்டனவா? தனிநபர் தகவல்களைப் பாதுகாத்தபடி, பெயர் நீக்கங்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும். 4. NO SSR WITHOUT A PROPER EXPLANATION OF SIR! SIR-இல் பெயர்கள் ஏன் நீக்கப்பட்டன? தகுதியுள்ள வாக்காளர்கள் விடுபட்டார்களா? தவறாக நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் எவ்வாறு மீண்டும் சேர்க்கப்படும்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் SSR நடத்துவது மட்டும் தீர்வாகாது. SIR குறித்து ECI முறையான விளக்கம் அளிக்க வேண்டும்! 5. TVK–BJP SIR மற்றும் வாக்குரிமை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாணவர்களின் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. பாஜக–ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு என்பது வெறும் முழக்கமாக இருக்க முடியாது. மாணவர்களின் போராட்ட உரிமையையும் மக்களின் வாக்குரிமையையும் பாதுகாப்பதில்தான் அரசின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படும். 6. நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் - ஏற்கெனவே உள்ள வாக்காளர் பட்டியலை SSR மூலம் திருத்த முடியாத அளவுக்கு என்ன பிரச்சினை இருந்தது? - SIR நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கான ஆதாரங்கள் என்ன? - SIR காலத்தில் பெறப்பட்ட Form 7 விண்ணப்பங்களின் விவரங்கள் ஏன் முழுமையாக வெளியிடப்படவில்லை? - SIR-இல் சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்த நீக்கங்களுக்கான காரணங்கள் என்ன? - SSR மூலம் செய்யக்கூடிய திருத்தங்களுக்கு ஏன் கூடுதல் சரிபார்ப்பு நடைமுறை தேவைப்பட்டது? - SIR-இல் ஏற்பட்ட தவறுகள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களுக்கான பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்? SIR-க்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து TVK அரசு விளக்கம் அளிக்குமா? SSR-ஐத் தவிர்த்து SIR நடத்த வேண்டிய அவசியம் என்ன என்பதை ECI தெளிவுபடுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலைத் திருத்துவது என்ற பெயரில் தகுதியுள்ள குடிமக்களின் வாக்குரிமை பாதிக்கப்படக் கூடாது. #அறிவோம்_தவெக #வேண்டாம்_மோடி #CPI #CPIM #CPIML #SFI #DYFI #AISA #AIYF
3
13
22
547
BREAKING || “Beef சாப்பிடுவியா?” கோவை பீளமேடு பகுதியில் அகிலன் என்ற பள்ளி மாணவன் த*கொ*ல சம்பவத்தில், அகிலனை சாதி ரீதியாக மாணவர்கள் ஒடுக்கியதே காரணம் என புகார் பள்ளி ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்? என கேட்டதற்கு அகிலன் உள்ளிட்ட 4 மாணவர்கள் எழுந்து நின்ற நிலையில் சக மாணவர்களால் சாதிய ஒடுக்குமுறை செய்யப்பட்டதாக புகார் சாதிய ஒடுக்குமுறை குறித்து புகாரளித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு StudentJustice | SchoolInvestigation #CoimbatoreNews #Peelamedu #CasteDiscrimination
68
435
151
1,004
161,264
🤖 Made with AI
3
4
6
185
~ அவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி பாஜக-வ எதிர்த்து போராட்டமும் பண்ணது இல்ல, ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம், பாஜக-வ எதிர்த்து நடக்குற போராட்டங்களுக்கு அனுமதியும் கொடுத்தது இல்ல! ஆனா, எவ்வளவு confident-ah அவங்க-ல அவங்களே இடதுசாரி/பாஜக எதிர்ப்பு-னு சொல்லிட்டு திரியுறாங்க பாரு!
6
3
24
618
~ எங்க போறீங்க? 🗣️ : திருவான்மியூர் போறே.. ~ திருவான்மியூர் போயி என்ன பண்ண போறீங்க.. வாங்க எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் போகலாம்! 🗣️ : அங்க போயி? ~ ஜனநாயகத்தை காக்க ஒன்னா போராடலாம் யா.. உள்ள ஏறு! #ChennaiJantarMantar2
1
7
22
393
Left view retweeted
போராட்டங்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது என ஆர் எஸ் எஸ் மோகன் பகவத் கூறியிருக்கிறார். அப்படியானால் எது தீர்க்கும் மிஸ்டர் பகவத்? மன்னிப்பு கடிதமா? – at Pappankurichi, India
34
47
3
164
3,067
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி — இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படிப் பேசியுள்ளார். படித்தவுடன் சிரித்துவிட்டேன். 'ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்' என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காகப் பிரதமரைப் பாராட்டுகிறேன்.
57
28
9
100
5,913
இன்று (21/10/2026)தமிழக தவெக அரசை கண்டித்து இடதுமுன்னணி விவசாயி சங்கங்களின் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகரத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்... #TVKVijay‌Fails #களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
1
16
1
42
821