Pinned Tweet
The 👑 is arriving ❤️🇮🇳
#Vanakkam_Modi
Karthik Mathi retweeted
Banger edit from Tamil brother's. 💀
Vijay might lead TN as CM, but Priest King Narendra Modi leads the entire country as PM including Tamil Nadu! 🔥
Vetrivel Muruganukku Arogara!
Lord Murugan destroys evil forces with His ever-victorious spear, and the light of Karthigai Deepam dispels all darkness. May Lord Murugan bless everyone with joy, well-being and prosperity.
வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா!
முருகப்பெருமான் தனது வெற்றிவேல் கொண்டு தீய சக்திகளை அழிக்கிறார், கார்த்திகை தீபத்தின் ஒளி எல்லா இருளையும் அகற்றுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்வாழ்வு மற்றும் செழிப்பையும், அதர்மத்தை அழித்து ஞானத்தையும் அருளட்டும்.
Karthik Mathi retweeted
In a TVK spaces, members were ridiculing the deepam being lit atop Thirupparankundram hill + how it's unscientific given the altitude & wind!
உங்க அண்ணன் NASA விஞ்ஞானி. நீங்க எல்லாம் அவருடைய Interns. காற்றின் வேகத்தை வச்சு ராக்கெட்டோட பாதையைக் கணக்கிடுவீங்க.
என்ன ஆணவம்டா!😅
Karthik Mathi retweeted
𝐉𝐚𝐢 𝐒𝐚𝐧𝐚𝐭𝐚𝐧!
𝐌𝐮𝐫𝐮𝐠𝐚𝐧𝐮𝐤𝐤𝐮 𝐀𝐫𝐨𝐡𝐚𝐫𝐚! 🚩
The sacred Deepam illuminating Thiruparankundram fills every devotee’s heart with immense pride and devotion.
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
Karthik Mathi retweeted
நவாஸ் கனியே.. திருப்பரங்குன்றத்தில் பிரியாணி சாப்பிட்டாய்... ஆடு பலியிடுவேன் என்று முழங்கினாய். முருகன் முடித்து விட்டார். இந்துக்களை ஒன்று சேர்த்த உனக்கு உதையோடு கூடிய நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா@hindumunnani_tn
@elangovan_HM @bakthanchennai @RajeshHM_org
Karthik Mathi retweeted
இது வரைக்கும் நான் மோடிக்கு ஓட்டு போட்டதுல்ல இனிமே என் வாழ்நாள் முழுவதும் மோடி ஐய்யாவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவேன் என் ஹிந்து மதத்தை காப்பேன் 🙏
#முருகாசரணம்
Karthik Mathi retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு
பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும்.
ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
27/11/2026
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம்
#மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா
@@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees arrive at the Arulmigu Subramaniaswamy Temple in Thiruparankundram, Madurai.
The Supreme Court has directed that the ceremonial Karthigai Deepam be lit at the Deepathoon stone pillar at Thiruparankundram Hill today.
Karthik Mathi retweeted
Vetrivel !!! Veeravel !!! 🦚🔥🚩
"Constitution of India"
#Thiruparankundram #Deepathoon – at Thiruparankundram, India
Karthik Mathi retweeted
They wanted to Eradicate Sanatana Dharma
Dharma Hit them back so Hard that they lost control of the Temple
Vel Vel Vetrivel
Karthik Mathi retweeted
Looks like the entire Congress IT Cell has been mobilised by its top brass, not against the BJP, but to target DMK leaders defending a fair, uniform 50% #Delimitation formula!
Politics has truly come full circle. What a spectacle! 🍿
Karthik Mathi retweeted
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட
Karthik Mathi retweeted
Bad news for the Indian opposition and the CJP!
Chief Election Commissioner Gyanesh Kumar may become a member of the Delimitation Commission.
Thank you, Modi ji. 😂



















