மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தமிழீழக் கொடியுடன் சேர்ந்து பறக்கும் தமிழ்நாட்டு கொடி..❤️💛
தமிழ்நாட்டு உறவுகளுக்கு இனிய வாழ்த்துகள்.
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
தம்பி,
இந்த பாரி ஒரு சாதிவெறி பொறம்போக்கு. இவன் ஒரு சின்ன சவுக்கு. நாங்க பல ஆண்டுகள் உங்களுக்கு அதரவாக நின்ற சமயம் இவன் விஐயை படுமட்டமாக கழுவி உற்றியவன் அது நினைப்பு இருக்கா?
இப்ப நாங்க உங்களை அரசியலாகத்தான் எதிர்க்கிறோம். இவன் அதரவு /எதிர்ப்பு அப்படியா?
அண்ணன் சீமான் பல படங்களில் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டபோது தானாக முன்வந்து ஒரு தமிழன் பதிக்கப்பட விடக்கூடாது என்று உறுதுனையாக நின்றார் , அவர் போல் எவன் பேசினான் / நின்றான் தமிழ்நாட்டில்?
கொஞ்சமாவது ஒரு அறத்துடன் பேசுங்கடா தம்பிகளா. ஒரு கடுகளவு நன்றி இருக்கா?உதவியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம் ஆனால் முழு நேர அவதூறு பரப்பாமல் இருங்கப்பா.
ஏம்பா தம்பி இனவழிப்பு காங்கிரஸ் கூட கூட்டு வைத்துக்கொண்டு சாத்தான்கள் வேதம் ஓதலாமா?
விஜய் சீமானிடம் காங்கிரசுடன் கூட்ட வைக்க் தொடர்ந்து வற்புறுத்தியாதால் தான் பிரிவு.அவர்
எங்களுக்கு சொன்ன சமரசத்தை ஏற்று கொண்டு ஒரு 40-50 எம் எல் ஏ வென்று பல பேர் அமைச்சராக இருந்து இருக்க முடியுமா? முடியாதா?
ஏன் அதை செய்யவில்லை?
இதற்கு உன் பதில்?
ரூட் சொல்லும் அவதூறை ஆராயமல் பரப்புவதை நிறுத்து முதலில்.
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
மலையாளி "ஐக்கிய கேரளமும்" தெலுங்கன் "பிரகாச ஆந்திரமும்" கன்னடன் "சம்யுக்த கன்னடமும்" கேட்டுப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் பேசி தமிழர்களை காயடித்தவர்கள் தான் இந்த ஈவெரா பக்த திருட்டுத் திராவிடக் கும்பல்!
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1 தான்...
#தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே!
நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்!
நவம்பர் 1-ஆம் நாளைத் ‘தமிழ்நாடு நாள்’ எனக் குறிப்பிட்டு ஆட்சியாளர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு உரிய நாளா? நிச்சயமாக ஆம். ஆனால், தமிழ்நாட்டின் மொழி, இன, பண்பாட்டு அடையாளத்தைப் போற்றும் தனித்துவமான ‘தமிழ்நாடு நாள்’ அதுதானா? என்பதே அடிப்படையான கேள்வி.
இது வெறும் தேதியைப் பற்றிய விவாதமல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எத்தகைய வரலாற்று உணர்வைக் கடத்துகிறோம் என்பதற்கான விவாதம்.
இந்திய விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. தனி ஆந்திர மாநிலத்திற்காக உண்ணாவிரதம் இருந்து 1952 டிசம்பர் 15-ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு உயிர்நீத்தார். தொடர்ந்து எழுந்த போராட்டங்களால் 1953 இல் ஆந்திர மாநிலம் உருவானது. 1956 நவம்பர் 1ஆம் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்தது.
இதனால் சென்னை மாநிலத்தின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகள் புதிய வடிவம் பெற்றன.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் போற்றிய தமிழ்மொழியின் வரலாற்றுப் பரப்பையும், 1956 இல் வரையறுக்கப்பட்ட அரசியல் எல்லைகளையும் ஒன்றாகக் கருதிவிட முடியாது.
மொழிவாரி மறுசீரமைப்பின்போது தமிழர்கள் உரிமை கோரிய சில பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணையவில்லை. அதேவேளையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன.
இந்த எல்லைப் போராட்டங்கள் வெறும் நிலப்பரப்புக்கானவை அல்ல. மொழியுரிமை, அடையாளம், மக்களின் விருப்பம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள். உயிர்நீத்தவர்களையும், சிறை சென்றவர்களையும், வாழ்நாளை அர்ப்பணித்தவர்களையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான் நவம்பர் 1 எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்.
அண்டை மாநில மக்களின் மொழியுரிமையை மதிப்பதும் நமது மொழியுரிமையை நிலைநாட்டுவதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல.
ஆனால், மொழிவாரி மாநிலங்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்ட நாளும், ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காகத் தமிழர்கள் மேற்கொண்ட நீண்ட போராட்டம் வெற்றி பெற்ற நாளும் ஒன்றா?
நிச்சயமாக இல்லை.
தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றித் தமிழர்களின் மொழிக்கும் பண்பாட்டிற்கும் உரிய ‘தமிழ்நாடு’ என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் போராடின.
அந்தக் கோரிக்கைக்காக 1956 ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அக்டோபர் 13-ஆம் நாள் உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களும் பல்வேறு இயக்கங்களும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து முன்னெடுத்தனர்.
அந்த நீண்ட போராட்டத்தின் வரலாற்றுத் திருப்புமுனையாக, *1967 ஜூலை 18-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை, சென்னை மாநிலத்தின் பெயரைத் ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.* தொடர்ந்து சட்ட நடைமுறைகள் நிறைவேறி, 1969 ஜனவரி 14 முதல் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
ஜூலை 18 ஒரு கட்சியின் ஆட்சிச் சாதனையை மட்டும் குறிக்கும் நாளல்ல. சங்கரலிங்கனாரின் உயிர்த்தியாகத்திற்கும், தமிழறிஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ் மக்களின் மொழி உணர்விற்கும், பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரசியல் முன்னெடுப்பிற்கும் கிடைத்த அங்கீகாரத்தின் நாள்.
தமிழ்நாடு என்ற பெயரைத் தமிழர்கள் தங்கள் அரசியல் அடையாளமாக நிலைநிறுத்திய வரலாற்றுப் பெருமிதத்தின் நாள் ஜூலை 18.
இந்த வேறுபாட்டை உணர்ந்துதான் 2021 அக்டோபரில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான தமிழறிஞர்களும் மொழி, பண்பாட்டு ஆர்வலர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவிக்க வலியுறுத்தினர்.
அது ஒரு கட்சிக்கான கோரிக்கை அல்ல; தமிழ்நாட்டின் தனித்துவமான வரலாற்று அடையாளத்தைப் பாதுகாக்க முன்வைக்கப்பட்ட பண்பாட்டுக் கோரிக்கை.
அதனை ஏற்று, 2021 அக்டோபர் 30-ஆம் நாள் ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதேவேளையில், நவம்பர் 1 ஐ எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளாக நினைவுகூர்ந்து, அப்போது வாழ்ந்த 110 எல்லைப் போராட்ட வீரர்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கவும் அறிவிக்கப்பட்டு, அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஜூலை 18-ஐத் தமிழ்நாடு நாளாக அறிவித்தது நவம்பர் 1-இன் வரலாற்றை மறுப்பதற்கல்ல. இரு நாட்களின் தனித்துவமான வரலாற்று முக்கியத்துவத்தையும் போற்றுவதற்காகத்தான்.
இந்நிலையில், மீண்டும் நவம்பர் 1-ஐயும் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடுவது எந்த வகையில் பொருத்தமானது?
இரண்டு நாட்களையும் கொண்டாடுவதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால், வெவ்வேறு வரலாற்று நிகழ்வுகளை ஒரே பெயரில் கொண்டாடும்போது அவற்றின் தனித்துவம் மங்கிவிடும்.
மொழிவாரி மாநில மறுசீரமைப்பின் வரலாறு ஒன்று. தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்ற உரிமைப் போராட்டத்தின் வரலாறு மற்றொன்று.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதற்காக, அந்த வரலாற்றை ஒரு கட்சியின் வெற்றியாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. அரசியல் வேறுபாடுகளுக்காக அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் சரியல்ல.
பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சாதனை ஒரு கட்சியின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கலாம்; ஆனால் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் சொந்தமானது.
இதனை அரசியல் போட்டிக்குள் அடக்குவது தமிழ்நாட்டின் பொதுவான பண்பாட்டு நினைவிற்கு நியாயம் செய்வதாகாது.
தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டுமென்றே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று ஆதாரமின்றிக் குற்றஞ்சாட்ட வேண்டியதில்லை. ஆனால், அவற்றால் ஏற்படக்கூடிய பண்பாட்டு விளைவுகள் குறித்து எச்சரிப்பது நமது கடமை.
மொழியின் அடையாளம் வெறும் பெயர்ப்பலகையில் இருப்பதல்ல. அதன் பின்னால் வரலாறும் தியாகமும் மக்களின் உரிமை உணர்வும் இருக்கின்றன. அவற்றை அடுத்த தலைமுறை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, நமது கோரிக்கை எளிமையானது.உறுதியானது.
நவம்பர் 1 — மொழிவாரி மாநில மறுசீரமைப்பையும் எல்லைப் போராட்டத் தியாகிகளையும் நினைவுகூரும் நாள்.
ஜூலை 18 — தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் தமிழ்நாடு நாள்.
இது ஒரு கட்சியை ஆதரிப்பதற்கோ மற்றொரு கட்சியை எதிர்ப்பதற்கோ அல்ல; தமிழ்நாட்டின் வரலாற்று அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாடு.
தமிழ்நாட்டின் பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரையும், போராடிய தமிழுணர்வாளர்களையும், பெயர் மாற்றத் தீர்மானத்தை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவையும் நினைவுகூரும் நாளை உரிய இடத்தில் நிலைநிறுத்துவோம்.
நவம்பர் 1-ஐப் போற்றுவோம்; ஜூலை 18-இன் தனித்துவத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்!
வரலாற்றை அரசியலுக்காக மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்!
*தமிழ்நாடு நாள் — ஜூலை 18 மட்டுமே!*
*தமிழ்நாடு வாழ்க! தமிழ் வாழ்க!*
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
அரசியல் விமர்சகர் அண்ணன் கலை அவர்களின் மறைவுச்செய்தி பெரும் அதிர்ச்சி தருகிறது.
முதன்முதலில் வேந்தர் தொலைக்காட்சி விவாதத்திற்குச் செல்லும்போது அவரோடு பழக்கம் ஏற்பட்டது. "நானும் புலிகளின் ஆதரவாளன்தான். காங்கிரசை விடாதீங்க தம்பி" என விவாதத்திற்கு முன்புக் கூறிப் பேசச் சொன்னார். வயது வேறுபாடு பார்க்காது எளிமையாகப் பழகுவார். எப்போது பார்த்தாலும், 'தம்பி', 'தம்பி' என வாஞ்சையோடு அழைப்பார்.
தம்பி வலையொளி நேர்காணலுக்காக, அவர் தங்கியிருந்த பெரம்பூர் வாடகை வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். வீடு எனக் கூறினாலும், அது ஒரு அறைதான். அவர் மட்டும்தான் இருப்பார். குடும்பத்தினர் ஊரில் இருக்க அவர் மட்டும் தனியே வசித்து வந்தார். "பக்கத்துல ஒரு கடைல சாப்பாடு நல்லா இருக்கும். வர்றீங்களா? சாப்பிட்டு வந்துடுவோம்" என அன்பொழுக அழைப்பார்.
பெரும் ஊதியத்தில் தான் செய்து செய்து வந்த அரசு வேலையை விட்டுவிட்டு, பெரம்பூரில் ஒரு அறையில் தங்கிக் கொண்டு விவாதத்திற்குச் செல்வது, அதற்காகத் தயாராவது என்பதை தினசரி வாழ்க்கை முறையாகக் கொண்டு, தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருந்தார்.
உடல்நலம் குன்றியதால், கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் அவரால் விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை. அதிமுக சார்புநிலை எடுத்துப் பேசுபவர் என்பதால், அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் அவரைப் பற்றி விசாரித்திருக்கிறேன்.
பெரம்பூரில்தான் இருக்கிறாரா? இருந்தால், போய் ஒருநாள் பார்த்துவிட்டு வந்துவிடலாமா? என்றெல்லாம் கடந்த மாதம்வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு மதுரையில் அவரது சொந்த ஊரில் மறைந்து போனார் எனும் செய்தி பெரும் இடியாய் தாக்கியிருக்கிறது.
சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை!
அண்ணன் கலை அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
வானம் வசப்படும்
கனவுகள் மெய்ப்படும்
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளும்போது
இவர் ஆசைகள் நிறைவேறும்
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
தவளை தன் வாயால் கெடும் 😂😂 லெட்டர்பேட் குரூப்புல சேர்ந்து எந்த நாயும் உருப்பட்ட வரலாறே இல்ல
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே !
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தமிழ்நாடு நாளை பார் போற்ற கொண்டாடுவோம் !
தமிழ்நாடு தமிழருக்கே !
தமிழ்நாடு தமிழருக்கே !
தமிழ்நாடு தமிழருக்கே !
நவம்பர் 1 ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாட இருக்கும் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் விஜய் அவர்களுக்கும், அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐❤️🫶🏽✨
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
உன் டுபாக்கூர் தலைவன் பேசவே இல்லைன்னு சொல்றார்!
நீ களத்துக்கு போகலன்னு சொல்ற!
டுபாக்கூர் @thiruja2009 திருமுருகன் & கோ பார்வைக்கு👇🏽👇🏽
youtu.be/VNB7Ci321rg?si=uuDP…
அடேய் ஆக்கங்கெட்ட கூவ,
உன் கட்சியோட வேலை வெறும் ட்விட்டர்ல எழுதுறது மட்டும் தான்,
ஒரு அரசியல் கட்சி களத்தில் இறங்கி போராடி மக்கள் பக்கம் நின்னு தீர்வு காண முயற்சி பண்ணனும்,
பாதிக்கப்படுற மக்களுக்கு நாங்க துணை நிற்கிறோம் என்று கூட சேர்ந்து போராட்டம் பண்ணனும்.
பார்ல போய் குடிச்சிட்டு கூத்தடிக்க கூடாது,
தூக்கிட்டு வந்துட்டடான் x_ல ஆள் வச்சி எழுதினதை...
மாஞ்சோலை மக்களுக்காக களத்துல இறங்கி போராடின போராட்டம் ஒன்னு காட்டு பாப்போம்?...
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
சீமான் அவர்களின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் இப்போது அவசியமான ஒன்று.
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
எண்ட பிள்ளையை நான் பார்க்கோனும், என்னை வந்து அம்மா எண்டு எண்ட பிள்ளை கூப்பிடோனும். அதுக்காதான் நான் இன்னும் இருக்கிறன்.
எங்கள் தாய்மார் வலி அறியுமா இந்த உலகம்????
#JusticeForTamilGenocide
#எமதுநிலம்எமக்குவேண்டும்
தினேச குமார பார்கவ குல வேளாள நத்தம உடையார் ???😀
அதாங்க நம்ம கோணவாயன் என்று இவரால் பாரட்டப்படுகிற , பலருக்கு தெரிந்த பாரி சாலன் என்ற குடி ஆசானின் கடந்த கால மீள் நினைவுகள் ? மீளா நினைவுகள்!😀
@Rollercaster123 👇
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
நவம்பர் 1யை தமிழ்நாடு நாள் என அறிவித்திருக்கிறது தவெக அரசு.
உருப்படியான முடிவு! வரவேற்புக்குரியது!
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது
போகும் இடம் அறியாமல் – இங்கு
சாகும் வயதினில் வேரும் நடக்குதே
தங்கும் இடம் தெரியாமல்
கூடு கலைந்திட்ட குருவிகள் – இடம்
மாறி நடக்கின்ற அருவிகள்
ஒற்றை வரப்பினில் ஓடும் இவர்களின்
ஊரில் புகுந்தது ஆர்மி – ஒரு
குற்றம் செய்யாதவர் முற்றத்தி லாயிரம்
குண்டுகள் வீழுதே சாமி
• பாடல் ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை
• இசை: முரளி
• பாடியவர்: திருமலைச் சந்திரன்
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளணுமாம்.
அதை யார் சொல்றதுன்னு இல்லைங்களா?
கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு எதிர்வினை ஆற்றாதது ஏன்? என @ibctamilmedia விவாத நிகழ்வில் கேள்வியை முன்வைத்தேன்.
அதுக்குப் பதில் சொல்லத் துப்பு இல்லாம, கேவலமா Comment அடிச்சீங்களே அண்ணே!
அப்ப கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாம தரம் தாழ்ந்துப் பேசியது எதுக்குண்ணே?
கருத்துக்கு கருத்தால் பதிலளிக்கத் திராணியில்லாமல், “வாங்குற காசுக்கு கூவுனா போதும்” எனத் தரம் தாழ்ந்து பேசுவதுதான் ஆர்கே @RKRadhakrishn போன்ற பத்திரிகையாளர்களின் சபை நாகரிகமா?!
கடந்த சில விவாதங்களாக, என் கருத்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் திமுகவால் என் மீது தனிநபர் தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது...
விவாதங்களின் நடுவே இவர்களுக்கு குறிப்புகள் கொடுக்க வரும் அழைப்புகள் (most probably from the PEN Team) மூலம் என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய ஒரு standard Template கொடுக்கப்படுகிறது... அதே Template - ஐ பல திமுக ஆதரவாளர்களும் பேசுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
என் கருத்துகளைத் Facts and data- களால் எதிர்கொள்ளுங்கள்; Character Assassination- ஆல் அல்ல
@arivalayam @MalaimurasuTv
#debate #மாலைமுரசு #rkjournalist
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
35 ஆண்டுகளாக தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கும் ஒரு ஈழத் தமிழனாக கூறுகிறேன் இன்றைய அரசியல் நிலவரத்தின்படி ஈழத் தமிழர்களை விட அண்ணனின் வெற்றி தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மிகவும் முக்கியம். ஈழத் தமிழர்கள் கொன்றொழித்த சிங்களவர்கள் கூடவே சேர்ந்து வாழ தொடங்கி விட்டார்கள். அண்ணன் சீமான்
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
■உதய சூரியன் சின்னத்தில் நின்று MLA வான த.வா.க வேல்முருகன் தூய தமிழ்த்தேசியவாதி.,
~அவர் அமைத்த மாவீரர் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் வன்மம் கக்கலாம் அது தூய தமிழ்த்தேசியம்.!
■ஆன சீமான் சொந்த கட்சியின் சார்பில் தனித்து போட்டியிட்டு மற்ற கட்சிகள் ஆதரவு கொடுத்தா அது தப்பு.!
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
Savukku is stooping to a new low. 🤬 If his claim about Karthika telling the magistrate she is pregnant is false, he must be held accountable.
A woman’s dignity isn’t YouTube content. Stop exploiting sensitive personal matters for views.
@Saattaidurai dont spare this rouge.
அயோக்கிய தனத்தின் உச்சம் இந்த சவுக்கின் இந்த நக்கல் பேச்சு.
காவலர்கள் சொன்ன தகவலை வச்சுதான் சவுக்கு இந்த நக்கல் செய்கிறான் இவனின் உடல் மொழி மிக கேவலமாக இருக்கிறது பிராடுகார கூட்டம் என்கிறான்.
அப்படினா இதே சவுக்கு கைது செய்தபோது சவுக்குக்கு எய்ட்ஸ் அது இதுனு இவனைப்போலவே பல யூடியூப்பர்கள் பேசினார்களே அதெல்லாம் உன்மையா?நன்மாறன் வழக்கறிஞர் பேசியிருப்பார் அவர் உடன் இருந்தார் நாலு மணிநேரம் கார்திகா பேசினாராம் அதை நீதிபதி கேட்டுகிட்டே இருந்தாராம். இதல்லாம் நம்பும்படியா இருக்கிறது.
எனக்கு சவுக்கு வீட்டில் மலம் ஊற்றியதாக சொல்லப்படும் செல்வப்பெருந்தகைகூட இந்நேரம் ரொம்ப ரொம்ப நல்லவனாக தெரிகிறார்.
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
யாருக்கு வெட்கமில்லை...
தமிழர்களை கொன்ற ராஜபக்சேவோடு ரத்தம் காயும் முன்னரே சிரித்து கைகுலுக்கிய திருமாவிற்கா எங்களுக்கா?
காங்கிரஸை வேரடி மண்ணோடு வீழ்த்துவேன் என்று சொல்லி நான்கே மாதத்தில் கூட்டணி போட்டு சீட்டு வாங்கி நின்ற திருமாவிற்கா எங்களுக்கா?
பிரபாகரன் குடும்பத்தை கொல்ல வேண்டும் என்று உத்திரவிட்ட சோனியாவை அன்னை சோனியா வாழ்க அன்னை சோனியா வாழ்க என்று மைக்கில் முழங்கிய திருமாவிற்கா எங்களுக்கா?
தாய்மண் இதழில் பெரியாரை விமர்சித்துவிட்டு திராவிடத்தை தூற்றிவிட்டு இன்று அப்படியே மாற்றி நடிக்கும் திருமாவிற்கா எங்களுக்கா?
முதல்நாள் அணுஉலையை எதிர்த்துவிட்டு அடுத்த நாள் ஆதரிப்பவர்களை வைத்து பிறந்தநாள் கூட்டம் போட்ட திருமாவிற்கா எங்களுக்கா?
சாதி கட்சிகளுக்கு எதிராக மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கியவுடன் சாதி கட்சிகளோடு கூட்டணி போட்டு தேர்தலில் நின்ற திருமாவிற்கா எங்களுக்கா?
கருணாநிதியை கண்ணாடிவிரியன் என்று முதல் தேர்தலில் சொல்லிவிட்டு அடுத்த தேர்தலில் முத்தமிழறிஞர் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசிய திருமாவிற்கா எங்களுக்கா?
ஒரு கூட்டத்தை கூட ஒழுங்காக நடத்த முடியாமல் தன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிற அளவுக்கு ஒழுங்கற்ற தொண்டர்களை உருவாக்கியிருக்கிற திருமாவிற்கா எங்களுக்கா?
என் கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று தன் கட்சிக்கு எதிராகவே அறிக்கை விட்ட திருமாவிற்கா எங்களுக்கா?
விஜய் பாஜகவின் பிள்ளை என்று சொல்லிவிட்டு இன்று பதவி கிடைக்கிறது என்ற பாஜக பிள்ளையோடு ஒட்டிக்கொண்ட திருமாவிற்கா எங்களுக்கா?
ஆரிய கடப்பாறை கொண்டு திராவிடக்கோட்டையை இடிப்பேன் என்று சொன்னவர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
திரு @SeemanOfficial அவர்கள்.
இந்தியாவில் நடக்கிற யுத்தமே ஆரிய- திராவிட யுத்தம் தான் என
வரலாற்று ஆய்வுகளோடு அம்பலப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
அதையே தமிழ்நாட்டில் பரப்புரை செய்தவர் தந்தை பெரியார்.
அப்படிப்பட்ட பெரியாரையே ஒரு மண்ணு என இழிவுபடுத்தியவர் திரு.சீமான்.
திராவிடக்கோட்பாட்டையும்
சனாதன எதிர்ப்பையும்
அரசியல்
படுத்தியவர்
பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்.
அப்படிப்பட்ட கலைஞரை தெலுங்கன் என்றும்
திருட்டு திமுக என்றும் மிக கேவலமாக,அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் திரு.சீமான்.
அதுமட்டுமல்ல,
கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால்,
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நிராகரித்த
பார்ப்பனிய அடிமை தான் திரு.சீமான்.
இப்படி கோட்பாட்டு வழியிலும்
தனிநபர் தாக்குதலிலும்
ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை
திமுக மறந்திருக்கலாம்.
விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை
தந்தை பெரியாரையும்
புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களை தான் ஏற்கும்.
பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது.
இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை;
நாதகவுக்கும் வெட்கமில்லை.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
22.10.2026
மோகன் சி | Mohan Chinnasamy retweeted
எந்தக் காலத்திலும் திமுகவோடு நாம் தமிழர் கட்சி கூட்டணிக்குச் செல்லப் போவதில்லை. நாங்கள் அறிவிக்கிறோம்.
அதேபோல, திமுகவோடு எந்தக் காலத்திலும் விசிக கூட்டணி வைக்காது; இனி எப்போதும் அறிவாலயத்தில் அடி வைக்க மாட்டோம் என அறிவிக்கத் துப்பு இருக்கா திருமாவுக்கும், வன்னியரசுக்கும்?
நாளை பாமக தவெக கூட்டணிக்குச் சென்றால், திருமா தட்டைத் தூக்கிக் கொண்டு அறிவாலயத்திற்குத்தான் செல்வார். இல்லையென்று மறுக்க முடியுமா?



























