ponschellam (@ponschellam) header
ponschellam (@ponschellam) profile picture

தளபதிக்காக மட்டுமே தமிழக முதல்வர் தளபதி விஜய் மக்கள் விரும்பும் முதல்வர் விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

Kovilpatti
Joined November 2014
Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)Photo by ponschellam (@ponschellam)
ponschellam retweeted
2026 தேர்தலில் எப்படி அள்ளி போட்டு வாக்கு கேட்டேனோ அதே போல் இனி வரும் தேர்தலிலும் கேட்பேன் என்று சொல்பவர்கள் மட்டும் RT 🔄 அட்டென்டன்ஸ போடுங்க. இனி திமுக ஆட்சிக்கே வரக்கூடாது காரணம் கரூர்.🤬
1
80
194
2,606
ponschellam retweeted
குப்பை தொட்டிய விட கேவலமானது இந்த நாம் தமிழர் கட்சி என்று சொல்பவர்கள் RT செய்யவும்.. @Saattaidurai @idumbaikarthi
69
1,947
12
3,329
29,736
ponschellam retweeted
Replying to @ThalapathyRamk5
இவனது வீடியோக்களை போட்டு நாமே இவனை ஒரு ஆளாக்கி விடுகிறோம் தயவு செய்து இவனை ஒரு ஆளாக கூட மதிக்க வேண்டாம் இவனது வீடியோக்களை நாம் பகிர்வதை தவிர்த்துக் கொள்வோம். @TVKPartyHQ இவன் வீடியோக்களை பதிவிடாமல் உள்ள ஹாஸ்டாக மட்டும் டிரண்ட் செய்வோம். #crowdfunding_seeman
1
1
23
ponschellam retweeted
இப்படிக்கு மழை: கேரளம்: அணை உடையும் எனப் பயம் கிளப்பியவனை அணை உடையாமலே ஊர் மூழ்கும் என்று நிரூபித்தேன்.! கர்நாடகம்: சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்றவனை 3 லட்சம் கனஅடி க்கும் மேல் கதறிக்கொண்டு திறக்க வைத்தேன்.! தமிழ்நாடு: தண்ணி தரல, தண்ணி வரலன்னு கதறின உனக்காக இரண்டு மாநிலத்துக்கும் தண்ணி காட்டி உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்... நீ என்னை என்ன செய்தாய்..? **விணாக என்னை கடலில் கலக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்.!**
41
103
15
531
36,366
ponschellam retweeted
இவர் தான் காந்திசெல்வன் முன்னாள் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர். இவர் அமைச்சராக இருந்த போது தான் #NEET exam கொண்டு வரப்பட்டது. அவர் பக்கத்தில் இருப்பவர் நீட் தேர்வ ரத்து செய்ய ரகசியம் இருக்குன்னு சொல்லி ஓட்டு கேட்டவர். Design சூப்பர் ல 🥶😬🥵🤡
6
380
4
732
10,608
திரையரங்குகளில் பொறுப்புடன் #JanaNayagan படத்தை கொண்டாடவும் 🚨 Be Careful & Be Responsible 🙏🏻❤️ ஏன் இதை கூறுகிறோம் என்றால் முன்பு விஜய் என்பவர் நடிகர், ஆனால் தற்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்.. Hope you Understand ‼️
2
177
529
5,326
வணக்கம்🙏🏻 தமிழ்நாட்டில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் ஆதரவாளராக நான் பேசுகின்றேன். இப்போது நடக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு பங்கேற்க முடியாது இதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது தமிழ்நாடு பல ஆண்டுகளாக இந்த நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டு வருகிறது எங்களுடைய போராட்டம் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் கல்வியை பொதுப்ப பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் மாநில அரசே தேர்வு வைத்து மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டில் அதிகப்படியான மருத்துவ மாணவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதே எங்களது நிலைப்பாடு ஆனால் டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியானது மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் அவர்கள் போராட்டம் அறவழியில் நடந்து கொண்டிருக்கிறது அவர்களின் கோரிக்கையானது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது இல்லை நீட் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்தும் அதற்குப் பொறுப்பு ஏற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் படை விலக வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது அவர்களுக்கு நீட் தேர்வில் பிரச்சனை இல்லை இது தமிழக கொள்கைக்கு எதிரானது எனவே எங்களால் பங்கு கொள்ள முடியாது மேலும் அந்தப் போராட்டத்தில் பலதரப்பட்ட கோரிக்கைகளும் கோஷங்களும் முன்னெடுக்கப்படுகிறது உதாரணமாக காஷ்மீர் பிரச்சனை ஒரு போராட்டம் முழு வடிவம் பெற வேண்டும் என்றால் அதனின் கோரிக்கையில் சிரத்தன்மை வேண்டும் இப்போது இருக்கும் போராட்டத்தில் பல கட்சிகள் ஒன்றிணைந்து அதன் சிறத்தன்மையை உறுகுளித்து மாணவர்கள் போராட்டம் இப்போது அரசியல் கட்சிகள் உள் நுழைந்ததால் அவர்களின் அரசியல் ஆதாயமாக மாறிவிட்டது. மத்திய அரசிடம் எங்களின் ஒரே வேண்டுகோள் அந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களை பேச அழைத்து அமைதியான முறையில் தீர் காண மாணவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறையில் ஈடுபடுவது எவ்விதத்திலும் உதவாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களே இந்தியாவின் எதிர்காலம்🎯 #BanNEET #TNGovernment #cjp
1
14
39
675
ponschellam retweeted
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம். நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
976
8,216
483
23,243
1,853,843
ponschellam retweeted
இந்த போஸ்ட் கொஞ்சம் retweet பண்ணி விடுங்க guys.. வழி தெரியாம என்ன பண்ணணு இருக்க பசங்களுக்காக... நம்ம விஜய் அண்ணா.. @imrajmohan அண்ணா எதுனா பண்ண மாட்டாங்களான்னு ஒரு ஆசை.
நீட் ஸ்கேம் நிறைய பசங்க தமிழ்நாட்டுல கூட affect ஆகிருக்காங்க.. நம்ம side யார்னா ஒரிஜினல் OMR students ku பார்க்க ஹெல்ப் பண்ணலாம் யாராவது பசங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. அவங்க தனியா court க்கு போனா சப்போர்ட் கிடைக்காது.. பெரிய ஆளுங்க பிளஸ் சேர்ந்து போன தான் நல்லது... Govt ஹெல்ப் இருந்தா நல்லா இருக்கும்.. நீட் எதிர்க்க முடியாது.. அது பசங்க adopt ஆகிட்டாங்க.. But கஷ்டப்பட்டு எடுக்குற மார்க் கூட.. நெகடிவ் லயும்.. கம்மியாவும் வந்தா யாருகிட்ட போய் சொல்ல முடியும்.. தயவுசெய்து நமது govt இதுக்கு ஹெல்ப் பண்ணுங்க.. நம்ம பசங்க திக்கு தெரியாம.. உதவ யாரும் இல்லாம நிக்கிறாங்க... Physics la top student க்கு எப்படி.. 0.53 மார்க் வரும்.. ராஜ்மோகன் அண்ணா தயவுசெய்து பசங்களுக்கு.. அவங்க ஒரிஜினல் OMR பார்க்க ஹெல்ப் பண்ணுங்க.. @imrajmohan @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @TVKVijayHQ @TVKPartyHQ
2
14
25
905
இவரோட Fan னு எப்பயும் பெருமையா சொல்லிக்குவேனு நினைப்பவர்கள் மட்டும் Repost 🔃 பண்ணுங்க.🤒♥️ #VIJAY #விஜய்
2
171
2
685
6,130
உங்களுக்காக உண்மையா உழைக்க வந்த உங்க விஜய உங்க அண்ணன உங்க தம்பிய முதலமைச்சரா இல்ல இல்ல முதல் சேவகனா ஆக்கி இருக்கீங்க ❤️❤️ ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தலைவணங்கி இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️
19
47
497
ponschellam retweeted
டேய் @KvnProductions இதையே‌ Tittle Carda போட்ற 🥵 #TVK #TVKVijay‌ #Jananaygan #Thalapathy #vijay‌
7
272
1
1,541
21,427
ponschellam retweeted
தளபதி விஜயின் ஜனநாயகன் படத்தின் Title Card-ல் CM Vijay என்று போட விடாமல் தடுக்கும் தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களே.. CM சார் என்ன பயமா தளபதி விஜய்னா 😆
25
415
9
2,808
43,172
ஆகமொத்தம் ஒருத்தனும் கட்சி மேலிடம் சொன்னா கேட்கமாடீங்க 🤬🤬🤬 கிருஷ்ணகிரியில் த.வெ.க எம்.எல்.ஏ.க்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு... கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள். அண்ணா @AadhavArjuna அய்யா @BussyAnand இத கொஞ்சம் என்னானு பாருங்க
65
567
36
1,436
49,304
ponschellam retweeted
அப்போ இத்தன நாள் rules இருந்தும் கள்ளத்தனமா விற்பனை செய்திருக்கிங்க திமுக அவ்ளோ கேவலமா ஆட்சி பண்ணிருக்கு சட்டத்தை மதிக்காம திமுக ஆட்சி பண்ணிருக்கு இதற்கு சாட்சி டெல்லி சிறப்பு செய்தியாளர் நிரஞ்சன் தான் அதிகாபூர்வமா சொல்லிருக்காரு மக்களே இதை எல்லார்கிட்டயும் கொண்டு போங்க
தமிழ்நாட்டில் டாஸ்மார்க் கடைகளில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவிப்பானை ஒன்றை வெளியிட்டுள்ளது ஆனால் இதில் விஷயம் என்னவென்றால், Rule 11-A of the Tamil Nadu Liquor Retail Vending (in Shops and Bars) Rules, 2003 படி தமிழ்நாட்டில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்பது ஏற்கனவே உள்ள விதிமுறை It prohibits the sale or service of liquor to any person under 21 years of age. இதை ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதியும் செய்திருக்கிறது 👇👇👇
38
1
68
1,788
ponschellam retweeted
வணக்கம் Mr @Dr_Ezhilan அன்னைக்கு உங்க நீயா நானா re release பார்த்தேன் இன்னைக்கு உங்களுக்காக சட்டசபை re release பண்ணலாம் னு இருக்கேன் திமுக மூட நம்பிக்கையை எப்படி சட்டசபைல எதிர்த்துச்சு னு மக்களும் பார்க்கட்டுமே இப்படி ஒரு ஆதாரத்தை video வா விட்டுட்டு போனதுக்கு வாழ்த்துகள்
37
3
85
2,214
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. #CMWSSB | #ChennaiMetroWater | @CMOTamilnadu @TNDIPRNEWS | @tnmaws
15
694
5
2,375
33,924
யார பாத்து WFH னு டா சொல்லிட்டு இருந்தீங்க😭😭😭 Post போட்டு எங்க கையே வலிக்குது டா 😁😩
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை மீட்பதற்கும் தேவையான அனைத்துத் தூதரக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி 1/2
15
454
2
1,674
21,758
தமிழக வெற்றி கழகத்தின் நண்பர்களே ஒரு சின்ன request பொது மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க வேண்டாம். அது நமக்கு எதிராக மாறிவிடும் #Virtual_Warriors
8
310
2
976
7,641