SC தீர்ப்ப எதிர்த்து மாநிலத்துக்கு தண்ணி குடுக்க முடியாது னு Karnataka சொன்னான்.. அவனுக்கு இந்த அளவுக்கு கடுமையான தீர்ப்பு குடுக்கல..
ஒரு மாநிலத்துல பொது அமைதிக்கு பாதிப்பு வர கூடாது, மத கலவரம் வர கூடாதுனு னு ஒரு அரசு செயல்பட்டா மட்டும் இப்டி ஒரு உத்தரவு போடுவிங்களா..??
#TVK
Krish retweeted
தந்தையர் மகப்பேறுகால விடுப்பு திட்டம் என்பது தவெக அரசு புதிதாக கொண்டு வந்த திட்டம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது என்பது தவறு.
அதிமுக ஆட்சியில் அப்படி எந்தவொரு அரசாணையும் வெளியாகவில்லை.
Krish retweeted
Enakku job thevai romba adhigama irukk veetu situationum sari illa yaaravadhu referral kudutha romba helpfullah irukkum konjam help pannunga 🥺🙏🏼
One last hope!tweet!
Tried lot
Skills - java Developer springboot react js. fresher #chennai
#Freshers #FreshersJobs #FresherJob
Krish retweeted
தவறான தகவலை பரப்பாதீர் !
தந்தையர் மகப்பேறு கால விடுப்பு தொடர்பாக பரவும் தவறான தகவல்
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
Krish retweeted
நாய் டம்ளர் கட்சிக்காரனுங்க Expose‼️
#திரள்நிதிதிருடர்கள் 🤡@Saattaidurai 🤡@SeemanOfficial
நீங்க வாங்குற இந்த அஞ்சு பத்து பிச்சைக்கு இந்த நாடகம் தேவையாடா??
Krish retweeted
மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு
ரூ.400 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷ், முத்துக்குமார், சரவணன் ஆகியோரிடம் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அன்பில் மகேஷுக்கு டிச.2 வரை நீதிமன்ற காவல் விதிப்பு
#Anbilmahesh #Case #Police #Court #Thanthitv
Krish retweeted
The team that made it all happen!
Proud of the incredible team at Guidance Tamil Nadu for their dedication, commitment and relentless efforts in making the 2nd VETTRI Investment & Conversion Conclave a success.
Behind every milestone is a team that goes the extra mile. Grateful to each one of you for the outstanding work. It was a pleasure doing this together!
Let’s keep moving Tamil Nadu forward.
#CMJosephVijay #TamilNadu #VETTRI
Progress is built on partnerships, strengthened by trust and driven by collective effort.
This Thanksgiving, we extend our heartfelt gratitude to our investors, industry partners, exporters and stakeholders for their continued trust and collaboration in advancing Tamil Nadu’s industrial growth.
We thank the entire Guidance Tamil Nadu team for their dedication, coordination and unwavering commitment to making every milestone possible. The success of every initiative, including yesterday’s 2nd Edition of the VETTRI Tamil Nadu Investment & Conversion Conclave 2026, is a reflection of teamwork and a shared vision.
We express our gratitude to the Hon’ble Minister for Industries, Investment Promotion and Commerce (@TNIndMinOffice), Selvi S Keerthana (@Keerthana4VNR); Additional Chief Secretary to Government, Industries, Dr. S. Vijayakumar, IAS; Special Secretary to Government, Industries, Mr. K. Vivekanandan, IAS; MD & CEO, Guidance Tamil Nadu, Mr. Deepak Jacob (@deepakj2012), IAS; and Executive Director, Guidance Tamil Nadu, Ms. Pallavi Verma(@Pallavi2607), IAS, for their continued leadership, support and guidance.
Together, we remain committed to building stronger partnerships, creating new opportunities and advancing Tamil Nadu’s industrial journey.
Wishing everyone a Happy Thanksgiving!
#Thanksgiving #InvestInTN #MakeInTN #ThriveInTN
@CMOTamilnadu
Krish retweeted
🚨 Tamil Nadu is granting 15-day paternity leave to male state employees within six months after their child is born.
Krish retweeted
உதயநிதி பிறந்தநாள் பேனர்.. இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்
#UdhayanidhiStalin | #DMK | #Tiruvallur
Krish retweeted
நடுக்காட்டில் தவித்த குழந்தைகள்.. வைரலான வீடியோவில் டிவிஸ்ட்..! யார் அந்த இன்ஸ்டா இன்புளுயன்சர்..? என்ன.. இப்படி கிளம்பிட்டானுங்க..!
#Krishnagiri | #ChildIssue | #Police | #ViralVideo | #PolimerNews
Krish retweeted
Tragic Incident:
Two People Lost Their Lives Due to Electrocution While Placing Up a Birthday Banner for Udhayanidhi Stalin.
Krish retweeted
ரெண்டு பேரை கொன்னுட்டு எந்த accountability யும் இல்லாம எப்படி சிரிச்சிட்டு வரான் 💔💔😭
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Krish retweeted
உங்கள் மகிழ்ச்சிக்காக இரண்டு குடும்பங்கள் சோகத்தில் மூழ்க வேண்டுமா?.ஆபாசநிதி”
வாணியஞ்சத்திரத்தில் உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பேனர் அமைக்கும்போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இரண்டு குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இரண்டு குடும்பங்களின் வீட்டில் மரண ஓலம்.
உங்கள் பிறந்தநாள் பேனருக்காக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டுவிட்டது.
கொண்டாட்டத்தை விட மனித உயிர் பெரிது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?




















































