Pinned Tweet
மலர்ந்து மலராத பாதி மலர் போல, முழுப்பாடலையும் ரசித்துக் கேட்டுகொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில் 🎼🎹🎼🎹 #மகனதிகாரம்
ஆலி retweeted
What a clarity 🔥🔥🔥🔥🔥
முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு வேலை செஞ்ச ஒருத்தவங்களால் மட்டும் தான் இப்படி பேச முடியும்
🔥🔥🔥🔥🔥
Really Superb 🙌🙌👏👏
@PriyarajanDMK
ஆலி retweeted
I would any day prefer a son giving a loving peck on my cheek and standing by me in all conditions rather than a son who abandoned his wife and family and makes an annual visit only with camera for votes.
கல்வி அதன் வழியான வேலை , உழைப்பு , சம்பாதிப்பு நேர்மை இதெல்லாம் சுத்த பூமர்த்தனம்னு ஒரு தலைமுறையையே ஒழிச்சிக்கட்டின பெருமை சினிமாத்துறையையும் சேரும்.
நேர்மைதான் நல்லதுன்னு வாழும் வகையிலான தலைமுறைக்குத்திரும்ப,
இந்த சமுகம் பல இழப்புக்களைச்சந்திக்கும்.
முடிந்த வரைக்கும்,
விஷச்சூழல் -விட்டில் பூச்சிகளோடு சேர்ந்து பழகும் சூழலை,
உங்கள் குழந்தைகளுக்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆலி retweeted
#UnpopularOpinion
Most Indian Festivals survive due to the invisible labour by women in the name of rituals and tradition.
இதுகூட பரவால்ல,ஒழுங்கா கவனிக்கலன்னு சொல்லலாம்.
திடீர்ன்னு ஒரு பாட்ட எடுத்துட்டு வந்து இதுல double meaning பாருங்க,indirectஅ கவிஞர் என்ன சொல்றார் பாருங்கன்னு உயிர வாங்குவானுங்க😬
Lovesongs are meant for adults சில வரிகள்,கவிதைகள் creative freedom ஓட இருக்கும்.அது கூட புரியாது🙄
2
4
691
லாக்டப் டெத் அதிகமாகிட்டே இருக்கு, நடுரோட்ல கத்திக்குத்து,வெட்டுன்னு நியூஸ் வருது, பத்தாததுக்கு தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறல்ன்னு புகார் வேற. இவ்வளவு நடந்தும் பெண்ணியவாதி/ மாற்றம் கய்ஸ்/ மனித உரிமைக்கு குரல் குடுக்கும் போராளிகள், ஸ்ட்றிக்ட் இணையவாதிகள் வாயத் தொறக்கமாட்டாங்க!
ஆலி retweeted
லாக்டப் டெத்
என் அப்பாவை போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சுக் கொன்னுட்டாங்கன்னு அப்பாவுக்கு நீதிகேட்டு போராடின அவர் பையன அரெஸ்ட் பண்றப்போ, என்ன சித்தப்பாட்ட விட்டுடுங்க. ஸ்டேஷன் போனா என்னையும் அடிச்சுக் கொன்றுவாங்கன்னு அந்த பையன் கதறுறான்.
மூன்றுமுறை முதலமைச்சருக்கு அரோகரா சொன்னால் செத்தவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாரா என தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும்.
எங்க அப்பாவை கொ**னுட்டாங்க..! அடுத்து என்னை தான்.. கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது பரபரப்பு.. காவல்நிலைய மரணம் தொடர்பாக 3வது நாளாக உடலை வாங்க மறுத்து நீதி கேட்டு பாலகிருஷ்ணன் மகன் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது செய்த காவல்துறை..!
#Madurai | #Protest | #Police | #Issue | #PolimerNews
மத்த எல்லாருக்கும் அநிருத் கல்யாணம் முடிஞ்சு திரும்பிய செலிபிரட்டிகள், உதய்க்கு மட்டும் துபாயிலிருந்து திரும்பிய உதய். ஃபேமிலியோட வந்துட்டு இருக்கார், கமெண்ட்ல யார் அந்த பொண்ணுன்னு கேட்குறானுங்க🤮
டேய் @pttv_tweets 🤢
துபாயிலிருந்து சென்னை திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#Chennai | #UdhayanidhiStalin | #DMK | #PuthiyathalaimuraiTV
5
2,948
ஆலி retweeted
Religion is the last refuge of a scoundrel.
#WATCH | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் சாமி தரிசனம்
#SunNews | #Tiruvannamalai | #TVKVijay | #TVKMLA





























