Hello Udhay Anna, pls don’t give them the choice! Pls do take action immediately so they know how serious we are.@Udhaystalin
Replying to @sekartweets @TVKVijayHQ
Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
வந்துட்டாங்க... ஆய்வுக்கா? அதே கான்செப்ட், அதே கதை! எதுவும் மாறப்போறதில்லை. Cooling glassயாவது கழட்டுவாங்களா? 🤔🤔
"எங்களுக்கு பேருந்தில் இலவச பயணம் வேண்டாம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினால் போதும்".. ஆய்வுக்கு வந்த அமைச்சர் பர்வேஸிடம் கோரிக்கை வைத்த பெண்கள்
#Women | #TVK | #CMVijay | #MinisterFarvas | #PolimerNews
SHYLAJA retweeted
மரியாதைக்குரிய @imrajmohan அவர்களே எப்ப தான் எங்க பிள்ளைகளை உங்க அரசியல் லாபத்துக்கு உபயோகப்படுத்தறதை நிறுத்த போறிங்க .. என்ன பழக்கம் இது .. இதே போல மற்ற கட்சியினரும் ஆரம்பித்தால் ஏற்று கொள்வீர்களா ??
We need video apology from them! @saravofcl
// It was published in error, //
@galattadotcom vekkam manam sudu soranai laaa irundha ipadi poi solluvingala?
Mayor priya ku Evil horn ? Pallavi ku Crown ah ?
@PriyarajanDMK “Compensation & Defamation” podunga vitradhingaaa ka!
@saravofcl ena sorry ketalum vitradhinga na , “compensation &. Defamation podunga “ Namma pandrathu indha mari future la pandravanuku periya lesson ah irukkanum
@mkstalin idhukulla varadhinga iyya 🙏🏼
#DMK | #MayorPriya
Opponents will change! The constant is always DMK🖤♥️🔥🔥
காங்கிரஸ் vs திமுக ✔️
அதிமுக vs திமுக ✔️
தவெக vs திமுக ✔️
எதிர்ப்பவர்கள் தான் மாறுகிறார்கள்
திமுக நிலைச்சு நிக்கும்..!!🖤❤️
#DMK 🔥
#standwithmayorpriya video apology is needed
நீ காட்சி ஊடகம் தானே? எழுத்து ஊடகம் இல்லையே?
மேயர் பிரியாவை இழிவுபடுத்தி வீடியோ போட்டுட்டு, இப்போ எழுத்துல மன்னிப்பு கேட்டா எப்படி நியாயம்? @arunarkrishnan
அவமானப்படுத்தும்போது வீடியோ… மன்னிப்பு கேட்கும்போது மட்டும் எழுத்தா?😡😡
அதே மாதிரி பின்னணிக் குரலோட வீடியோ போட்டு பகிரங்கமா மன்னிப்பு கேளு..
Galata ஓனர் வீடியோ போட்டு மன்னிப்பு கேட்கும் வரை விடவே கூடாது. @saravofcl @PriyarajanDMK
Watch and learn! Don’t just yap around!
முதல் முறை ஆட்சிக்கு வந்தும் திமுக வை விட 10 லட்சம் கம்மியா நடத்துறாய்ங்க ஆனா கூச்சமே இல்லாம வெறும் 3 கோடினு பொய் சொல்றானுங்க
2023 முதல்வர் கோப்பை விண்ணப்பம் - 4 லட்சம்
2025 - 14 லட்சம்
@Udhaystalin
எவ்ளோ முக்குனாலும் அவர் கால் தூசிக்கு வரமாட்டீங்கடா 🔥
கலைஞர் பேரன்டா
Women, child and senior citizen no protection! We need to save them from the government itself!
#TVKVijayFails
It doesn't matter where you are or what you do—have some respect for yourself and the words you choose. Using harsh or vulgar language doesn't make you sound educated.
SHYLAJA retweeted
இவங்க எல்லாம் தற்குறிகள் ஓன்னும் கிடையாது இவங்க எல்லாம் தமிழ்நாட்டின் ஆச்சரியக்குறிகள்
~ விஜய் 🤣
Did I hear it properly
“will delete the FIR” so this is what is happening now under TVK government? If so how many have you guys did it?
SHYLAJA retweeted
இப்பதான் புரியுது… ஏன் அந்த திரு.விக.கா நகர் எம்எல்ஏ குழந்தையைத் கையில தூக்கிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தாங்கன்னு! 😏
SHYLAJA retweeted
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆப்பு!
ஒப்பந்த நியமனத்தை நோக்கி நகர்கிறதா தவெக அரசு?
அரசு வேலைக்காகப் பல ஆண்டுகளாகப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஒன்றுதான்: தகுதியின் அடிப்படையில் நிரந்தர அரசு வேலை கிடைக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசின் 21.10.2026 தேதியிட்ட G.O. Ms. No. 225 அரசாணை, அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்க OMCL நிறுவனத்தை முகமையாக நியமிப்பது தொடர்பானது.
அரசுத் துறைகளில் பணியாளர்கள் தேவைப்படும்போது, நிரந்தர நியமனத்திற்கான திட்டத்தைத் தெளிவுபடுத்தாமல் ஒப்பந்தப் பணியமர்த்தலுக்கான ஏற்பாட்டை முன்னெடுப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒப்பந்த நியமனம் தற்காலிகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுமா, அல்லது நிரந்தரப் பணியிடங்களுக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்படுமா? இதை அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்.
பல இளைஞர்கள் தங்கள் நேரத்தையும் குடும்பத்தின் பணத்தையும் செலவிட்டு அரசு வேலைக்குத் தயாராகிறார்கள். வயது வரம்பைக் கடந்துவிட்டால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகலாம். இந்நிலையில், ஒப்பந்த நியமனங்கள் விரிவடைந்தால் நிரந்தர வேலைக்காகக் காத்திருப்பவர்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படுமா என்ற கவலையைப் புறக்கணிக்க முடியாது. அதேபோல், ஒப்பந்தப் பணியாளர்களின் ஊதியம், பணிப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் உரிய உத்தரவாதம் வேண்டும்.
தவெக அரசு இந்த அரசாணையின் கீழ் எத்தனை ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது, நிரந்தரமாக நிரப்ப வேண்டிய காலிப் பணியிடங்கள் எத்தனை, அவற்றை எப்போது நிரப்பப் போகிறது என்பதைக் கணக்குகளுடன் வெளியிட வேண்டும். வெறும் நிர்வாக நடைமுறை என்று கூறிவிட்டுக் கடந்து செல்லாமல், நிரந்தர வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் திட்டத்தையும் அறிவிக்க வேண்டும்.
**ஒப்பந்த நியமனத்திற்கான ஏற்பாட்டைச் செய்துள்ள தவெக அரசு, நிரந்தர அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு என்ன உறுதியான திட்டத்தை வைத்திருக்கிறது?**
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய முடிவுகளுக்கு விளக்கம் அளிப்பதும், நிரந்தர நியமனத்திற்கான காலக்கெடுவை அறிவிப்பதும் அரசின் பொறுப்பு.
#தவெக #அரசுவேலை #ஒப்பந்தப்பணி #இளைஞர்களின்எதிர்காலம்
Meth, child trafficking by the government! What’s more? The list goes on @CMOTamilnadu
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது!
#TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
Have some dignity and respect
@galattadotcom you behave like a gossip kelavi
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom


















