VDAM retweeted
"செங்கோட்டையன் தலையில் இடியை இறக்கிய எடப்பாடியார்!" ⚡🔥🔥🔥
🔥 அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்னது அன்னைக்கு புரியல... இன்னைக்கு புரியுது! 🔥
VDAM retweeted
இந்தியாவில் முதன் முதலில் மத்திய மந்திரியை கைது செய்த ஒரே முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 🙏
ஒட்டுமொத்த இந்தியாவும் அலறியது 🔥💥
VDAM retweeted
விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே நடைபெறுவது வெறும் 'Friendly Match' தான்! சட்டம் தெரிந்தவர்களுக்கு இதன் உண்மை அர்த்தம் புரியும்.
@AIADMKOfficial @TVKVijayHQ @Udhaystalin @tnpoliceoffl
#Vijay #UdhayanidhiStalin #RuleOfLaw
VDAM retweeted
அண்ணா திமுக மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பேசுகிறது.
மக்கள் பிரச்சனைகளை மடை மாற்றம் செய்யும் திமுக தவெக இரண்டும் ஒன்றுதான்!!
VDAM retweeted
The Monsoon Session of Parliament begins today. As a Member of Parliament, I look forward to raising the issues of Tamil Nadu, protecting the rights and interests of the Tamil people, and contributing to constructive debates and meaningful legislation for the progress of our nation. 🇮🇳
@AIADMKOfficial @EPSTamilNadu
@RajyaSabha @loksabhaspeaker @sansad_tv @PIB_India @MIB_India
#MonsoonSession #Parliament #aiadmk #RajyaSabha #TamilNadu #Tamils #Democracy #PublicService #India #ParliamentSession #NewDelhi
VDAM retweeted
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
VDAM retweeted
" திமுக - அதிமுக கூட்டு களவாணிகள்னு சொல்றீங்களே.. நீங்க பண்ணி இருக்கிறதே களவாணி வேலை தானே.. ஒரிஜினல் களவாணியே நீங்கள் தான்.. " - டிடிவி தினகரன் அட்டாக்..
#Madurai | #DMK | #ADMK | #AMMK | #TTVDhinakaran | #PolimerNews
VDAM retweeted
ADMK mla giving open statement tvk approached them.
Will this come under horse trading ?
VDAM retweeted
அதிமுகவில் எனது விசுவாசத்தை நிரூப்பிக்க திருச்சி கிழக்கில் அதிமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைத்தே தீருவேன் என்று லீமா ரோஸ் சபதம் 🔥
VDAM retweeted
#NewsUpdate | ‘தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது..’ -அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமான விமர்சனம்
#SunNews | #TTVDhinakaran | #TVKVijay
VDAM retweeted
#JustNow || "துரோகம் இழைத்தவர்கள் குறித்து மீண்டும் பேச வேண்டாம்.. அதிமுக புத்துணர்வுடன் மீண்டும் ஆட்சிக்கட்டில் அமரும்.."
நிர்வாகிகள் இடையே அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு
#ADMK | #EPS | #Politics | #PolimerNews
VDAM retweeted
#JustNow || திருச்சி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். ஆலோசனை..! இடைத்தேர்தல் குறித்தும் விவாதம் என தகவல்?
#ADMK | #EPS | #ByElection | #PolimerNews
VDAM retweeted
கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டனர் - எடப்பாடி பழனிசாமி
#ADMK | #TVK | #CMVijay | #TNPolitics | #EdappadiPalaniswami
VDAM retweeted
"மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம்"
"அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் ஆட்சியை பிடித்து விடலாம்" - ஈபிஎஸ்
#ADMK #EPS #TNPolitics #ThanthiTV
VDAM retweeted
அண்ணா திமுகவில் உண்மையாய் உழைப்பவர்களுக்கு, பதவி தானாக தேடி வரும்
கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக
மரியாதைக்குரிய அக்கா நிர்மலா பெரியசாமி நியமனம்.
- மாண்புமிகு எடப்பாடியார் அறிவிப்பு
VDAM retweeted
அண்ணாமலை வரணும் ❌
தினகரன் வரணும்❌
இப்படிப் பேசத்தேவையில்லை
நிற்க..!
கல்யாணசுந்தரம் வரணும்✅
பரமசிவம் வரணும்✅
கோவை சத்யன் வரணும்✅
ராஜ்சத்யன் வரணும்✅
சிங்கை ராமச்சந்திரன் வரணும்✅
காளியம்மாள் வரணும்✅
சங்கரன்கோவில் ராஜலட்சுமி வரணும்✅
மாஃபா பாண்டியராஜன் வரணும்✅
பாபு முருகவேல் வரணும்✅
விந்தியா வரணும்✅
பேராவூரணி திலீபன் வரணும்✅
நம்பிக்கைராஜ் வரணும்✅
Rajeswari Wordsworth வரணும்✅
விருதுநகர் IT Wing Sec சரவணகுமார் வரணும் ✅
இப்படித்தான் பேசோணும். இப்படிப்பேசினா தான் உருப்பிட முடியும். இதுதான் கழகத்தை வலுப்படுத்தும் செயலாகும். இவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து கழகப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
இதைவிட்டுவிட்டு இல்லாத தேவதூதரை எதிர் நோக்கியிருப்பது பின்னடைவேயன்றி வேறில்லை.























