Cinema with Krish retweeted
Somewhere between the crease and her eyes, he found love. 🏏❤️#AnbhudanMahi first look is here.
A @hariharanram24 film 💫
@kumarkarupannan #TheniEswar @PraneshSakthi @meevinn @KarthikeyanFilm #Manichandra @VynodS @esakkimuthuk @larkstudios1 @ParallelUniPic @viyaki_s @proyuvraaj
Cinema with Krish retweeted
ANBAANA SURIYA FANS, LET’S MAKE SOME NOISE! 🔥❤️
#Scene is coming!
Be a part of the HypeCheck and show your excitement at cinemameter.com 🚀
#Suriya
Cinema with Krish retweeted
#Haiku - 3.5/5 🌟
A feel-good romantic entertainer! @ActorAegan, @SrideviActor & @FeminaGeorge shine in this youthful blend of love, humour & emotions.
@Music_Siddhu's music elevates the experience.
Director #YuvarajChinnaswamy delivers a breezy watch ❤️
Cinema with Krish retweeted
#Haiku Review – ⭐⭐⭐½ [3.5/5] :
❤️ A Refreshing, Feel-Good Romantic Entertainer!
#Haiku beautifully blends romance, comedy, music and emotions into an engaging youthful entertainer.
The narrative moves between college life and the corporate world, capturing the innocence of first love and the complexities of relationships with a refreshing touch.
@ActorAegan delivers a natural performance, effortlessly carrying the romantic, fun and emotional moments...
@SrideviActor shines with her screen presence and expressive acting...
@FeminaGeorge impresses with her lively performance, bringing freshness, charm and emotional depth to her character.
@adhirchi_arun adds value with his entertaining presence.
🎶 @Music_Siddhu 's music is a major highlight! The beautiful melodies and background score elevate the romantic and emotional moments.
👏 Director #Yuvaraj_Chinnaswamy delivers a breezy entertainer with relatable characters, enjoyable humour and heartfelt emotions.
A delightful watch for youngsters and families! ❤️
Rating: 3.5/5 ⭐
#Haiku Releasing worldwide this Friday - October 23rd!
Cinema with Krish retweeted
#MithunCinemas
🏷 Title: #ResidentEvil
🎭 Genre: Action
📆 Year: 2026
🗣 Language: Tamil + English
🎟 Censor: A
📀 OTT: NA
⭐ Rating: 3/5
#ResidentEvil 2026 படம் ஆரம்பத்துல இருந்தே நம்மள கதைக்குள்ள இழுத்துட்டு போயிடுது. Horror, Action, Survival elements மூன்றையும் சரியான அளவுல கலந்து கொடுத்திருக்காங்க.
வெறும் 1 மணி 30 நிமிடத்துக்குள்ளேயே படத்தை ரொம்பவே crisp-ஆ கொண்டு போயிருக்காங்க. தேவையில்லாமல் கதையை இழுக்காமல், ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல வேகத்தோட நகருது.
வழக்கமான Zombies-ஐ மட்டும் நம்பாமல், அதற்கு பதிலாக இன்னும் மெருகேற்றிய Body Horror elements-ஐ கொண்டு வந்து பல இடங்கள்ல மிரட்டியிருக்காங்க. சில காட்சிகள் உண்மையிலேயே பயமுறுத்துற மாதிரியும், uncomfortable-ஆவும் இருக்கு.
படம் முழுக்கவே ஒரு விதமான பதற்றம் maintain ஆகுது. எப்போ என்ன நடக்கும்னு தெரியாத மாதிரி சில காட்சிகள் நல்லா work ஆகுது. Horror-க்கு நடுவுல வர்ற dark humour-ம் சில இடங்கள்ல நல்லா set ஆகுது.
Lead cast-ம் தங்களோட கதாபாத்திரங்களை நல்லாவே carry பண்ணிருக்காங்க. குறிப்பா survival portions மற்றும் horror sequences படத்துக்கு நல்ல impact கொடுக்குது.
ஆனா சில இடங்கள்ல கதையை இன்னும் கொஞ்சம் detail-ஆ சொல்லியிருக்கலாம். குறிப்பா climax இன்னும் கொஞ்சம் impact-ஆ இருந்திருக்கலாம்.
Overall-ஆ, short runtime, fast-paced narration, intense horror மற்றும் brutal Body Horror-னு ஒரு நல்ல horror experience கொடுத்திருக்காங்க. Resident Evil ரசிகர்களுக்கு வித்தியாசமான experience-ஆ இருக்கும்.
Rating: 3/5
#ResidentEvil
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@Mohinipriya1996 @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
Cinema with Krish retweeted
#MithunCinemas
🏷 Title: #CityLights
🎭 Genre: Action
📆 Year: 2026
🗣 Language: Kannada
🎟 Censor: A
📀 OTT: NA
⭐ Rating: 1.75/5
கிராமத்துல இருந்து பெங்களூரு Majestic ஏரியாவுக்கு வர்றார் ஹீரோ Vinay Rajkumar. அங்க ஒரு MLAவும், அவருக்கு கீழ இருக்குற ரவுடிகளும் சேர்ந்து விபச்சாரத்தை முக்கிய தொழிலா நடத்துறாங்க. இதனால பாதிக்கப்படுற மக்களும், அந்த கும்பலில் சிக்கிக்கிற Monisha Vijaykumar-உம் கதைக்குள்ள வர்றாங்க. Monisha-வாக நடித்திருப்பது Duniya Vijay-ன் மகள்.
அவளைக் காப்பாத்த ஹீரோவும் அவரோட நண்பர்களும் களத்துல இறங்குறாங்க. அதுக்கப்புறம் படம் ஒரு கதையை நேரா சொல்லாம, MLA, அவருக்கு மேல இருக்குறவங்க, வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்குற Ammaji, விபச்சாரத்தை விட்டுட்டு நல்ல வாழ்க்கைக்கு போக நினைக்குற பெண்களோட கஷ்டங்கள், MLA-வோட ரவுடிகளோட வாழ்க்கை, போலீஸ்காரங்க வாழ்க்கை, அவங்க பண்ற காமெடி, குற்றங்கள்னு ஏகப்பட்ட விஷயங்களை ஆளாளுக்கு ஒரு பிட்டா சொல்லிட்டு போகுது.
கடைசில ஹீரோ ஒரு சண்டை போட்டு எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டு சுபம் போடுறாங்க.
இந்தப் படம் இன்னும் நிறைய தியேட்டர்கள்ல அரங்கம் நிறைந்த காட்சிகளா ஓடிட்டு இருக்கு.
படத்தை இயக்கியிருக்குறது கன்னட நடிகர் Duniya Vijay. ஹீரோவா நடித்திருக்குற Vinay Rajkumar, கன்னட சூப்பர் ஸ்டார் Dr. Rajkumar-ோட பேரனும், Raghavendra Rajkumar-ோட மகனும் ஆவார்.
இதைத்தவிர படத்துல பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவுமே இல்லை. நிறைய குறும்படங்களையும் காணொளிகளையும் ஒன்னா சேர்த்து ஒரு படமா பார்த்த மாதிரிதான் இருக்கு.
இதுல ஆணாக இருந்து பெண்ணாக மாறுற ஒரு சின்ன பையனைப் பற்றிய பகுதியும் இருக்கு. அதை காட்டிய விதமும் அவ்வளவ இல்லை.
மொத்தத்துல...
செஞ்சுட்டாங்க பரமா!
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@Mohinipriya1996 @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
Cinema with Krish retweeted
Final schedule onnnnn …. A @hariharanram24 film …. Shot by @thenieswar sir … @larkstudios1 @ParallelUniPic
Cinema with Krish retweeted
#HanumanAnsh — Bollywood-ல் Box Office Tsunami!
மிகக் குறைந்த பட்ஜெட்டில், குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியான #HanumanAnsh, ஆரம்பத்தில் அமைதியான தொடக்கத்தை பெற்றாலும், நல்ல விமர்சனங்கள் மற்றும் Strong Word of Mouth மூலம் நாளுக்கு நாள் மிகப்பெரிய வேகத்தைப் பெற்றுள்ளது.
நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்றும் ஆன்மிகப் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், பக்தி, நம்பிக்கை மற்றும் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
வெறும் ₹2 கோடி அளவிலான பட்ஜெட்டில் உருவான இப்படம், தற்போது ₹100 கோடியை கடந்ததுடன், ஐந்தாவது வாரத்திலும் அபாரமான வசூலை பதிவு செய்து வருகிறது.
பெரிய நட்சத்திரங்கள் இல்லை… பிரம்மாண்டமான பட்ஜெட் இல்லை… ஆரம்பத்தில் பெரிய திரையரங்கு வெளியீடும் இல்லை…
ஆனால் Content + நல்ல விமர்சனங்கள் + ரசிகர்களின் Word of Mouth — இந்த மூன்றும் இணைந்து #HanumanAnsh படத்தை Bollywood-ன் மிகப்பெரிய Surprise Blockbuster-களில் ஒன்றாக மாற்றியுள்ளது.
சிறிய பட்ஜெட்டில் தொடங்கி, Box Office-ல் மிகப்பெரிய Tsunami-யாக மாறியிருக்கிறது #HanumanAnsh!
Cinema with Krish retweeted
My Annan’s next ❤️
The #Mandaadi teaser looks super exciting 👏👏
youtu.be/LnmF2vX8Dfo
Wishing my dear @sooriofficial Anna and the entire team a great success. All the hard work will definitely pay off. In theatres from September 10 👍
Cinema with Krish retweeted
Guys, namma nanbar Sundar oda old X account unfortunately poiruchu.
Ippo avar indha pudhu IDla irukkaar. Ellarum konjam support pannunga.
Please indha accounta follow pannunga, repost pannunga, unga friendskittayum share pannunga. Oru small support kooda avarukku romba help aagum. ❤️
👉 "@logasundar51"
Namma support dhaan avaroda accounta seekiram rebuild panna help pannum. Thanks in advance, everyone! 🤝
Cinema with Krish retweeted
Ilaiyaraaja’s composition in the Kanakangi raga, voice and dynamics of Yesudas, acting of Sivakumar and Suhasini, along with the picturization and direction of K. Balachander, truly make this extraordinary. Except for @gvprakash I don’t see any other composers of the present generation who can even come close to this style of composition using real orchestra and instruments. Listen in.
Cinema with Krish retweeted
When deserving films are ignored, awards lose their credibility. Awards should recognize greatness, not make people question the process.
இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்ட சில படங்களைப் பார்த்தால் சில கேள்வி.
மெய்யழகன், மகாராஜா, லப்பர் பந்து - இந்த மூன்று படங்களும் 2024-ல்தான் வெளியானது.
மெய்யழகன் அளவுக்கு Feel-Good படமா?
மகாராஜா அளவுக்கு திரைக்கதை சிறப்பாக இருந்த படமா?
லப்பர் பந்து அளவுக்கு முழுக்க முழுக்க Entertainment செய்த படமா?
இந்த மூன்று படங்களும் இருந்த ஆண்டில், இவைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது உண்மையிலேயே ஏமாற்றமே.
என்ன award processஓ 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Cinema with Krish retweeted
Free Tickets Giveaway For "AnbeDiana" 🎫 🍿
Repost & Comment #AnbeDiana City/Theatre 🎬
Winners will be announced by EOD.
(only for followers)
Cinema with Krish retweeted
"Congratulations Vishnu. Huge blockbuster. So happy"
So excited to get a call from the one and only Aamir Khan sir who is super happy on seeing the blockbuster response to #GattaKusthi2 ❤️
Thank you Aamir sir for always being a pillar of support and having my back..
Cinema with Krish retweeted
LOVE is the only thing I've got over the past few days ♥️
Thank you all 🙏
#GattaKusthi2
Cinema with Krish retweeted
Find of the Year
சாய் அபயங்கர்
ஒற்றை செல்லில் உருவாகி, நான்கு கால்களில் நடமாடி, இன்று மொழி, கலை, பகுத்தறிவு பயிலும் மனிதனாய் பரிணமித்திருக்கிறது நம் மரபணு. கூடவே அதில் கலந்திருக்கும் இசையும்! காலத்திற்கேற்ப தன்னை அது தகவமைத்துக்கொள்ளும். அப்படி இந்தத் தலைமுறை இசையின் முழுமுதல் அகராதி சாய் அபயங்கர். சுயாதீன இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமா இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றதில்லை எனும் வரலாற்றை மாற்றி அவ்விரண்டு தடங்களையும் பிணைத்து ஒளிவேகத்தில் பயணிக்கும் எக்ஸ்பிரஸ். 'எண்ணமே ஏன் உன்னால' என இவர் வினவியபோது ஒட்டுமொத்த இளைய தலைமுறையும் இவர் கட்சியானது. அதுநாள் வரையிலான யூடியூப் ரெக்கார்ட்கள் எல்லாம் நொறுங்கிப்போனது இவர் அடுத்ததாய் 'ஆச கூட' என வாஞ்சையாக தன் குரலால் வருடியபோது! 'சித்திர புத்திரி', 'விழி வீக்குற', 'பவழ மல்லி' என இவர் தொட்டதெல்லாம் பொன்.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #SaiAbhyankkar | #SensationalSongOfTheYear
Cinema with Krish retweeted
காலத்தை வென்ற மனிதநேயம்... இன்று பார்த்தாலும் வியக்க வைக்கும் #போராளி
சில படங்கள் பொழுதுபோக்கை தாண்டி சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், மனிதர்களின் மனநிலைகள் மற்றும் வாழ்க்கையின் எதார்த்தங்களை பதிவு செய்து காலம் கடந்தும் நினைவில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான படைப்புதான் #போராளி.
இந்த படத்தில் bachelors-ஐ சமூகம் தவறாகப் பார்க்கும் மனநிலை, உண்மையான நட்பின் அருமை, குடிப்பவர்கள் அனைவரும் படிக்காதவர்கள் அல்ல என்பதும், படித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல என்பதும் போன்ற பல சமூகக் கருத்துகளை எந்த பிரசங்கத் தன்மையும் இல்லாமல் மிகவும் இயல்பாக பதிவு செய்திருக்கிறார் @thondankani.
கதையோடு சேர்ந்து இந்த கருத்துகள் பயணிப்பதால், படம் முடிந்த பிறகும் அவை மனதில் நீண்ட நேரம் நிற்கின்றன.
குறிப்பாக, இரவு நேரத்தில் வண்டி பழுதாகி கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் சாலையோரத்தில் தவித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்திற்கு சசி உதவும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானது. காரிலிருந்து இறங்கி வண்டியை சரிசெய்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மனைவி மற்றும் குழந்தையை தனது காரில் பாதுகாப்பாக அழைத்து வரும் அந்த தருணம், மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை உணர்த்துகிறது. இன்று கூட இதுபோன்ற ஒரு சம்பவம் நம் கண்முன் நடந்தால் நிச்சயம் மனம் மகிழும்.
அதேபோல், பெட்ரோல் விலை உயர்வை வெறும் பின்னணித் தகவலாக மட்டும் பயன்படுத்தாமல், காலம் நகர்வதையும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களையும் உணர்த்தும் ஒரு கருவியாக பயன்படுத்தியிருப்பது மிகவும் புத்திசாலித்தனமான திரைக்கதை அணுகுமுறை. சிறிய விஷயமாக தோன்றினாலும், அந்த காலகட்ட மாற்றத்தை பார்வையாளர்களுக்கு உணர வைக்கும் ஒரு சிறந்த cinematic touch ஆக அது அமைந்திருக்கிறது.
மேலும், இன்று Zomato, Swiggy போன்ற online delivery சேவைகள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே "பிள்ளையார் கட்டண சேவை" என்ற பெயரில் வீட்டுக்கே சென்று பொருட்களை வாங்கிக் கொடுத்து சேர்க்கும் சேவையை இந்த படம் காட்டியிருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இன்று சாதாரணமாக தோன்றும் இந்த concept-ஐ அன்றே திரையில் பதிவு செய்திருப்பது படத்தின் முன்னோக்கிய சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
பெரிய ஹீரோயிசம், பஞ்ச் வசனங்கள் அல்லது ஆரவாரமான காட்சிகள் இல்லாமல், மனிதர்களாக நாம் எப்படி இருக்க வேண்டும், சமூகத்தில் நிலவும் தவறான பார்வைகள் என்ன, ஒருவருக்கொருவர் காட்ட வேண்டிய அக்கறை என்ன என்பதையெல்லாம் மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் சொல்லிச் சென்றிருக்கிறது #போராளி.
#போராளி கண்டிப்பாக ஒரு சிறப்பான படைப்பு. ❤️
இது போன்ற சமூக சிந்தனைகள் நிறைந்த, மனிதநேயத்தை பேசும் படைப்புகளை தொடர்ந்து தர வேண்டும் சார் @thondankani. குறிப்பாக @SasikumarDir சார் உடனான உங்கள் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும் என்பது பல ரசிகர்களின் ஆசை. அந்த கூட்டணியில் இன்னும் பல தரமான படைப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 🙏❤️
#Poraali #Samuthirakani #Sasikumar #TamilCinema #Humanity #Friendship #SocialDrama #CultClassic ❤️🔥






























