Brooks (@Chellappanasary) header
Brooks (@Chellappanasary) profile picture

Easy Peasy Japanesey | சமத்துவம் | பெரியார் | கலைஞர் | மஹான் கவுண்டர் | CNA is our DNA | Belongs to Dravidian Stock | RTs are not Endorsements

Joined April 2016
Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)Photo by Brooks (@Chellappanasary)
விஜய்க்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு வரும் கதறி அழுது கொண்டு தான் இருக்கின்றனர் உடலை மீட்க கூட அரசு ஆறு மணிக்கு மேல் உதவ வில்லை என்று குடும்பத்தினர் புகார்
3
126
1
232
4,238
கோட்டி 🤣🤣🤣🤣🤣🤣🤣
4
107
1
643
42,511
மனுஷன் விட்டுக் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு 😯
37
1
64
3,075
TVK arrogant governance முதல்வருடன் எடுத்த படம் நீக்கத்துக்கான காரணம் தெரியவில்லை. 😞 - அருண் ராம்
3
110
2
249
7,894
தற்குறியை கதற கதற செஞ்சு விட்டு இருக்காரு 😂😂 @hihareesh 🔥🔥 Those Points & Data 👌👌
3
213
2
767
19,165
சாட்டை மேல வழக்கு போட்டா பயந்துருவான்னு நினைச்சி வழக்கு போட்டானுங்க..ஆனா அவன் இப்ப தான்டா உக்கிரமாவே அடிக்கிற மாதிரி தெரியுது.🤣🤣 இது மூலமா தவெக அரசு ஒரு பாசிச அரசுன்னு தற்குறிங்களே தங்கள மக்கள் கிட்ட expose பண்ணிகிட்டானுங்க.
11
193
3
495
9,615
Replying to @News18TamilNadu
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது நுழைவுசீட்டை பிளாக் ல வித்த திருட்டு தற்குறி கும்பல் தானே தவெக...இப்போ இங்க என்ன திருட்டுத்தனம் நடக்கப் போகுதோ
3
2
36
3,171
தவெக நகரச் செயலாளர் பிரவீன் மீட்டிங்கு வர கிழவிகளை கூட விட மாட்ராரு .. என் கணவர் இனிமே எந்த மீட்டிங் க்கும் போகாத அப்படின்னு சொல்லிட்டாரு 🤣🤣 கட்சியும் வேணாம் ஒரு 🙊 வேணாம் 🤣
5
281
14
436
12,192
This incident is haunting! பொட்டு மாமாவோ அவனோட வானர சேனைகளோ ஒரு வார்த்தை கூட இத பத்தி பேசல.. We are doomed
"இதுக்கு மேல போராட எங்களுக்கு தெம்பு இல்ல.. உட** நாங்க வாங்கிக்கிறோம்.. போலீஸ் காரங்க எங்க குடும்பத்த ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க.. என் வேலைய காலி பண்ணிடுவேன்னுலாம் மிரட்டுறாங்க".. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மர**ம் அடைந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மனவேதனையுடன் சொன்ன தகவல் #Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
2
46
112
1,432
Brooks retweeted
Replying to @joe_milton
சிவாசி கணேசன் வீட்டுல அடுப்பே அணையாதுன்னு வேற சொல்லுவானுங்க. காவலாளிகளை தாண்டி யாரும் உள்ள போக முடியாது. உள்ள போக விட்டாதானே சோறு திங்க முடியும்.
1
1
1,378
Brooks retweeted
மலேஷியா அரசாங்கத்தில் அமைச்சர் பர்வேஸ் அவர்கள் டிகிரி வாங்கிய அமெரிக்கன் நேஷனல் பிசினஸ் யுனிவர்சிட்டி என்பதை போலி என்று flag பண்ணி இருக்காங்க. நாச்சியப்பன் பாத்திர கடையில் வாங்கியதை போல ஒரு paper வாங்கிட்டு dr என்று போட்டு கொள்வது எல்லாம் அசிங்கம் சார்.இதை ஏன் affidavit ல போடல?
15
178
7
453
11,126
ஒரு பெண் கிட்ட அவன் தப்பா நடந்தது இந்த பைத்தியத்துக்கு தப்பா தெரியல, அதை publish பண்ணிட்டாங்களாம் team work நடக்குதாம்.. ச்சை
MLA கள் தினமும் வீட்டை விட்டு வெளியே வர்றது யாரும் மீடியாவுல காட்ட மாட்றாங்க ஆனா மாவட்ட ஆட்சியர்க்கு ஆபாச குறுஞ்செய்தி , பாலியல் வன்கொடுமை விசயத்தை மட்டுமே மீடியாவுல காட்டுறாங்க இதனால் தான் தவெக மேல மக்களுக்கு கோவம் வருதுங்க - தவெக மகளீரணி 😅😅
1
22
64
2,101
அருமையான முடிவு வரவேற்கத்தக்கது...
45
353
6
1,773
30,693
துரை வைகோ இன்று நீ எம்பி யாக இருப்பது திமுக தலைவர், திமுக தலைமை, நேரு போட்ட பிச்சை. நல்ல மானமுள்ள ஆண் மகன் நீ என்றால் ராஜினாமா செய்து விட்டு மறுபடியும் வெற்றி பெறு பார்ப்போம். @duraivaikooffl
6
58
252
4,927
தட்டை தூக்கிட்டு வந்துடுறானுங்க.. சிக்னலுக்கு ஒருத்தன் நிக்கிறான்... ஒரே nuisance ஆ இருக்கு..
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன? ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள். ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். இதுதான் அரசியல் முதிர்ச்சி. கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது? “அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
2
14
1
84
1,027
Brooks retweeted
#WATCH | "ஏரி புனரமைப்பு காரணமாக சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கான நீர் ஆதாரம் பெருகியுள்ளது" - சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் இளங்கோ பேட்டி கடந்த திமுக ஆட்சியில் மணலியில் உள்ள கடப்பாக்கம் ஏரி ரூ.58.33 கோடி மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட நிலையில், இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. #SunNews | #KadappakkamLake | #VadaChennai | #Manali
1
54
149
8,253
Breaking News | கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதியக் கோரி மனு #BreakingNews #News18TamilNadu #TamilNews
1
62
1
226
19,116
" கார் போன வேகத்துலயே கண்டுபிடிச்சிருக்கு.. டீ குடிக்க நிப்பாட்டுனதும் எந்திரிச்சி ஓடி வந்துருக்கு.. " - பின் பக்க சீட்டில் சிறுமி தூங்கி கொண்டிருந்தது தெரியாமல் காரை கடத்திய மர்ம நபர்.. சாதுரியமாக தப்பி வந்த சிறுமி.. தாய் சொன்ன தகவல்.. #YoungGirl | #Kidnap | #Rescue | #Car | #PolimerNews
2
49
1
125
27,982
Brooks retweeted
அந்த யூனிபார்ம்.. வெள்ள சட்ட காக்கி பேண்ட்.. இது அதவிட சுவாரஸ்யமானது...
முரசொலியில் நயினார் நாகேந்திரனின் கருத்தை கால் பக்கத்துக்கு வெளியிட்டிருப்பதைப் பலரும் விமர்சிக்கிறார்கள். அதுவாவது பரவாயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு துக்ளக் ரமேஷ் ஆதன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை, ஒருவரை வைத்து தட்டச்சு செய்து, அதை ஒரு பக்க பேட்டியாகவே முரசொலி வெளியிட்டிருந்தது, அது தான் சுவரசியமானாது!
11
148
5
746
23,873