Wings are freedom only when they are wide open..On one's back they are a heavy weight.. /Anti BJPian, Anti TVKian & Proud DMKian/45/

Chennai
Joined August 2017
🙏🙏🙏
Replying to @mrithulaM
பிறந்தநாள் வாழ்த்துகள்💐
50
54
6
522
309,918
மிருதுளா retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்! தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
850
1,871
226
4,981
380,515
மிருதுளா retweeted
Sri Perumbudur & Thiruvallangadu Plots for Sale * Residential plots near bus stands. * DTCP Approved.
3
1
2
548
மிருதுளா retweeted
மக்களுக்கான கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு 30 ரூபாய்க்கு விற்று கொள்ளை அடிப்பது தான் Dummy CM சொன்ன மாற்றமா? அரிசி விலையேற்றத்துக்கான தீர்வாக, கூட்டுறவு அங்காடிகளில் சன்னரகப் பொன்னி அரிசியை ரூ.30-க்கு வாங்கலாம் என்று இந்த அரசு அறிவித்தது. அதை நம்பி ரேஷன் கடைகளுக்குப் போனால், வழக்கமாக வழங்கப்படும் கட்டணமில்லா அரிசியை பாலிஷ் போட்டு, சன்னரகப் பொன்னி அரிசி என்று விற்கப்படுவதாக தமிழ்நாடெங்கும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல இடங்களில் அரிசியை திருப்பிக்கொடுத்தும் வருகின்றனர். கம்பத்தில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்பட்டதால், த.வெ.க எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, கரூர் பாணியில் ஓட்டெமெடுத்து இருக்கிறார் அந்த MLA. தமிழ்நாட்டில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கும் போது, வெறும் 250 இடங்களில் - அதுவும் குடும்பத்துக்கு தலா 5 கிலோ மட்டும் என, சன்ன ரகப் பொன்னி என்ற பெயரில் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. 2007-ல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்த போது, அன்றைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தை அறிவித்து, வெளிப்படையான முறையில் டெண்டர் விட்டு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் மக்களுக்கு வழங்கினார்கள். ஆனால், இந்த கோமாளி அரசு, சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு எப்போது டெண்டர் விட்டது? டெண்டர் எடுத்த நிறுவனங்கள் எவை? என்ன விலைக்கு அவர்கள் அரசுக்கு பொன்னி அரிசியை வழங்கினார்கள்? த.வெ.க அரசு பொதுமக்களுக்கு எவ்வளவு மானிய விலையில் அரிசியை வழங்குகிறது? இது குறித்து பாலிஷ் எதுவும் போடாமல் வெளிப்படைத்தன்மையுடன் இந்த ஆட்சியாளர்கள் பதிலளிக்க வேண்டும்.
214
1,688
40
3,580
144,673
மிருதுளா retweeted
விடுபட்ட சாதனைகளை கமெண்ட்டில் பதிவிடவும் 🙏 #Where_Is_WomenSafety
5
5
273
மிருதுளா retweeted
அந்த நர்ஸ் படுகொலை சம்பவத்துல நர்ஸ் உல்லாசத்துக்காக அவன் கூட தனியா போச்சுன்னு மொத்தமா முடிச்சி விட்டானுங்க அடுத்து 15 நாளா இந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியலைன்னு அவங்க அம்மா மேல பழி போட ஆரம்பிச்சிருக்கானுங்க. இவனுங்க இயலாமையை மறைக்க எந்த லெவலுக்கும் போக தயாரா இருக்கானுங்க
செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் திருப்பம்.. தாயிடம் 6 மணிநேரம்.. #Gingeemissinggirl #Gingeecase #villupuram #cbcid #police #thanthitv
8
124
2
288
25,868
😂😂
Replying to @mechanic_jockey
நான் இந்தப்பக்கம் வந்திருக்கவே கூடாது
1
1
20
4,079
மிருதுளா retweeted
• Beast flop – Nelson thappu • Leo flop – Lokesh thappu • Divorce – Anni thappu • Affair – Trisha thappu • Chennai flood – DMK thappu • Current cut – El Niño thappu • Jananayagan leak – DMK thappu • Karur – Senthil Balaji thappu • CM aanadhu – Anna oda perumai illa, sondha uzhaippu 😂🔥
56
1,308
28
6,268
243,794
மிருதுளா retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
148
2,032
68
3,895
126,144
😂😂😂
நன்றி நெல்சன். உங்களால படம் கலெக்‌ஷன் 600 கோடியை தாண்டி போகுது. அடுத்த வாரம் 700 வந்துரும். ரொம்ப நன்றி ஜெயிலர் 2வா மாப்ளே ? இல்லை. லியோ மாமா.
3
40
2,808
மிருதுளா retweeted
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
363
1,392
57
3,343
88,291
மிருதுளா retweeted
யாரு மேன் நீ அண்ணன இந்த கிழி கிழிக்குற கோமாளி ஆட்சியா 🙊
5
493
5
1,105
11,991
ஏன் பாக்க ஏதோ AI edit மாதிரியே இருக்கு அவங்க முகம்??
7
1
10
1,840
மிருதுளா retweeted
உதயநிதி தான் அலர்ஜி! வாரிசு! இவரு சுயம்புங்க! #மண்டி_அடிமைகள்
24
475
5
2,468
57,287
😂😂
எங்களுக்கு பெருமைய நாங்க தேடிக்குறோம் நீ முதல்ல வண்டிய கரப்பான் பூச்சி மாதிரி கவுக்காம ரேஸ முடிச்சு உனக்கு பெருமை தேடிக்கோ
1
1
10
2,110
மிருதுளா retweeted
தற்குறி சங்கி Akshita getting seruppadi in her own news channel is such a delight to watch.. 🤩🤩🤩
11
227
4
1,254
47,556
மிருதுளா retweeted
தஞ்சாவூரில் உள்ள A to Z மருத்துவமனை நிர்வாகப் பஞ்சாயத்து தொடர்பான விவகாரத்தில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து ரூ. 3.25 கோடி ரொக்கப் பணமாகவும், ரூ. 1.75 கோடிக்கு காசோலையாகவும் வழங்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thanjavur | #VikatanReels | #TNLocalNews
14
301
6
613
35,134
♥️
இந்த பாட்டுக்கு பொருத்தமான காட்சிகளை வைத்து அட்டகாசமான எடிட். ராஜா பாட்டை வச்சு நிறைய எடிட்ஸ் பார்த்தேன் ஆனால் இதுக்கு தான் முதல் பரிசு. Incredible Ilaiyaraaja 💙
1
27
2,464