#ManOfSteel fan screening organized by @DcTrinity3 today in Chennai - India. A huge round of applause for him.
#RestoreTheSnyderVerse @ATT @Discovery @DiscoveryIncTV
Thread of fan screening are as follows.
1/n - Fan celebrations
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Ews ஆதரித்த அவன் ஒரு பொறம்போக்கு
அருந்ததியர் உள் ஒதுக்கீடு எதிர்த்த நீ ஒரு எச்சக்கல
ஒருத்தன் பாப்பான் கட்சி இன்னொருத்தன் அறிவு குடி கட்சி ரெண்டு கோமாளிகள் அடிச்சிகிறத வேடிக்கை தான் டா பாக்க முடியும்
Replying to @notafanboy999 @comCapybara
அறிவேயில்லாத முட்டாக்கூமுட்டைகள் எதுக்கு குறுக்கமறுக்க கவுசிக்மாதிரி ஓட்றீங்க?
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Pen team'க்கு எதுக்குடா தண்ட செலவு பண்ணீங்க சொல்லி தொலைங்கடா....
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
பச்சோந்தியை விட மோசமான நிலைப்பாடு…
ஒரு சோஃபா..,கொள்கை நிலைப்பாடு, வரலாறு ன்னு எல்லாத்தையும் மாத்தி பேச வைக்குமா..?இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவே இல்லையா..?
01.11.2024 அன்னக்கி “நவம்பர் 01 என்பது தமிழ்நாடு உருவான நாளும் அல்ல, நாம் நிலப்பகுதிகளை இழந்த நாள்; அதனால் அது எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் மட்டுமே" ன்னு அறிக்கை விட்ருக்கீங்க
01.11.2026 இன்னிக்கி, தவெக அரசுக்கு ஏத்த மாதிரி கூச்ச நாச்சமில்லாம "நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்..." ன்னு வாழ்த்திருக்கீங்க
நவம்பர் 1, 1956 அன்னக்கி மெர்டாஸ் மாகாணத்துல இருந்து பல நிலப்பரப்பு சுருங்கிய நாள் தான்…சொல்லப்போனா தமிழர்களுக்கு உரிமையான பல பகுதிகள் பக்கத்து மாநிலத்துக்கு போயிடுச்சு…அப்ப….இந்த மாநிலத்துக்கு அப்படி ‘தமிழ்நாடு’ ன்னு பெயரும் வைக்கல….
தியாகி சங்கரலிங்கனார் மாதிரி பல பேர் இறந்த பிறகு…மெட்ராஸ் ஸ்டேட் பெயர் மாற்றப்பட்டு "தமிழ்நாடு" ன்னு அதிகாரப்பூர்வமா 1967 ஜூலை 18 அன்னக்கி சட்டமன்றத்தில தீர்மானம் நிறைவேற்றுனார் அண்ணா
தமிழ் ங்ற சொல்லும், தமிழ்நாடு ன்ற அதிகாரப்பூர்வ அடையாளமும் அரசு ரீதியாகப் பிறந்த நாள் தான் உண்மையான 'தமிழ்நாடு நாள்'….இதனால்தான் 2021-ல் திமுக அரசு ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள்ன்னு அறிவிச்சுது
மெட்ராஸ் ஸ்டேட் இழந்தது அதிகம்..
தமிழ்நாட்டு பெற்றது அதிகம்…பெற்றது பெருமையா….?இழந்தது பெருமையா…?
அன்னைக்கு இழந்த நாள்னு சொன்னீங்க... இன்னைக்கு மாநில நாள்னு முட்டு கொடுக்குறீங்க... இது கொள்கையா இல்லை கைகட்டி சேவகம் பண்ற வேலையா? பாஜகவின் குழந்தை விஜய்க்கும் RSS க்கும் உங்களுடன் இருக்கும் தாய்மாமன் உறவுக்காக வரலாற்றை சிதைக்க கூட முயற்சி செய்வீங்களா…? @thirumaofficial
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
#RSS_தாய்மாமன் திருமாவளவன் போன்ற ஒரு பிழைப்புவாத அரசியல்வாதியை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️..
நவம்பர் 1 மொழி வழி மாநிலங்களை உருவாக்க முனைந்த ஒன்றிய தமிழ்நிலங்களை பிரித்து பிற மாநில வளங்களுக்காக அள்ளி கொடுத்த போது தமிழ் நிலங்களை காப்பாற்ற போராடிய தமிழர்களை போற்றி புகழ வேண்டிய எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்த நாள், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்த வரலாற்றை நினைவுகூரும் நாள்.
எல்லைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் நாள்.
ஜூலை 18 தமிழ்நாடு நாள்
தாய்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்ற தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய நாள்..
மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள்
தியாகி சங்கரலிங்கனார் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களின் நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரத்தை அடைந்த நாள்.
தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளத்தைப் போற்றும் நாள்.
நவம்பர் 1, ஜூலை 18, இந்த இரண்டு நாட்களும் முக்கியமானவை.
ஆனால், அவற்றின் வரலாற்று அர்த்தமும் நோக்கமும் வேறுபட்டவை.
திருமாவளவன் போன்ற சுயநல பிழைப்புவாத அரசியல்வாதிகளின்
அவலநிலையை பாருங்கள்
நேரத்திற்கு ஒரு பேச்சு நாளுக்கு ஒரு கொள்கை RSS" இடம் அடி பணிந்து
தன்னுடைய கொள்கை விற்று பிழைத்து RSS"பெற்றெடுத்த பிள்ளைக்கு இன்று தாய்மாமனாக மாறி தன்மானத்தை அடகு வைத்து பஞ்சோந்தியை விட கேவலமான வாழ்க்கை வாழும் திருமாவளவன் போன்று யாரும் வாழ கூடாது 🤦🏼♂️🤦🏼♂️..
தமிழ் இனத்தின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவ அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் நாள்
இந்த தமிழ்நாடு நாள்.
உங்களுடைய கேவலமான அரசியலுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்!
வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ் வெல்க திராவிடம் 🖤❤️..
பச்சோந்தியை விட மோசமான நிலைப்பாடு…
ஒரு சோஃபா..,கொள்கை நிலைப்பாடு, வரலாறு ன்னு எல்லாத்தையும் மாத்தி பேச வைக்குமா..?இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவே இல்லையா..?
01.11.2024 அன்னக்கி “நவம்பர் 01 என்பது தமிழ்நாடு உருவான நாளும் அல்ல, நாம் நிலப்பகுதிகளை இழந்த நாள்; அதனால் அது எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் மட்டுமே" ன்னு அறிக்கை விட்ருக்கீங்க
01.11.2026 இன்னிக்கி, தவெக அரசுக்கு ஏத்த மாதிரி கூச்ச நாச்சமில்லாம "நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்..." ன்னு வாழ்த்திருக்கீங்க
நவம்பர் 1, 1956 அன்னக்கி மெர்டாஸ் மாகாணத்துல இருந்து பல நிலப்பரப்பு சுருங்கிய நாள் தான்…சொல்லப்போனா தமிழர்களுக்கு உரிமையான பல பகுதிகள் பக்கத்து மாநிலத்துக்கு போயிடுச்சு…அப்ப….இந்த மாநிலத்துக்கு அப்படி ‘தமிழ்நாடு’ ன்னு பெயரும் வைக்கல….
தியாகி சங்கரலிங்கனார் மாதிரி பல பேர் இறந்த பிறகு…மெட்ராஸ் ஸ்டேட் பெயர் மாற்றப்பட்டு "தமிழ்நாடு" ன்னு அதிகாரப்பூர்வமா 1967 ஜூலை 18 அன்னக்கி சட்டமன்றத்தில தீர்மானம் நிறைவேற்றுனார் அண்ணா
தமிழ் ங்ற சொல்லும், தமிழ்நாடு ன்ற அதிகாரப்பூர்வ அடையாளமும் அரசு ரீதியாகப் பிறந்த நாள் தான் உண்மையான 'தமிழ்நாடு நாள்'….இதனால்தான் 2021-ல் திமுக அரசு ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள்ன்னு அறிவிச்சுது
மெட்ராஸ் ஸ்டேட் இழந்தது அதிகம்..
தமிழ்நாட்டு பெற்றது அதிகம்…பெற்றது பெருமையா….?இழந்தது பெருமையா…?
அன்னைக்கு இழந்த நாள்னு சொன்னீங்க... இன்னைக்கு மாநில நாள்னு முட்டு கொடுக்குறீங்க... இது கொள்கையா இல்லை கைகட்டி சேவகம் பண்ற வேலையா? பாஜகவின் குழந்தை விஜய்க்கும் RSS க்கும் உங்களுடன் இருக்கும் தாய்மாமன் உறவுக்காக வரலாற்றை சிதைக்க கூட முயற்சி செய்வீங்களா…? @thirumaofficial
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
நடிகர் விஜய்.
அவர் மனைவி பிள்ளைகளோடு இல்லை
Tvk உணவு துறை அமைச்சர்
வெங்கட்
அவர் மனைவி பிள்ளைகளோடு இல்லை
Tvk நிதி அமைச்சர்
மரிய வில்சன் அவர் மனைவி பிள்ளைகளோடு இல்லை
Tvk வருவாத்துறை அமைச்சர்
செங்கோட்டையன்
மனைவி யுடன் நல்ல உறவு இல்லை
Tvk பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மனைவியோடு நல்ல உறவு இல்லை
Tvk நிர்வாகிகள் 60 % பேர் குடும்ப நல் உறவில் இல்லை
Tvk வின் கொள்கையே
குடும்பம் வேண்டாம் தான் போல.🤔🤔
இவர்களா பெண்களையும் குழ்ந்தைகளையும் காப்பாற்ற போறார்கள் ?
நம்புங்க மக்களே நம்புங்க
#மாற்றம்
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
This speech raises several serious questions.
❓If person X offered a bribe to the Minister @imrajmohan through @LoyolaMani , and Mr. Mani conveyed the offer to the Minister, Mr. Mani becomes a co-conspirator in law. It is Mr. Mani who offered the bribe on behalf of the original offender.
❓Offering a bribe is also an offence under PC Act. Why did neither the minister nor Mr. Mani (who holds a government position) give a complaint to the DVAC?
❓Why are Mr. Mani & Mr. Rajmohan still shielding the original offender?
Now that this is out in the open, shouldn’t the DVAC suo moto register a case and conduct PE?
If they don’t, there are enough grounds to demand a CBI probe.
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.
எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது #DravidianModel ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம்.
தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
தமிழ்நாடு நாள், குமுதா ஹேப்பி அண்ணாச்சி! Moment.
TVK+RSS+BJP
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Proud to share this in public so that you all will know how TVK Govt is with steel of balls 😂😂 அழுவுடா 😂😂
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
சாதாரண சோசியல் மீடியா பதிவுகளை பார்த்து கதறும் அணில் குட்டிகள்..
காலம் காலமா திமுக மேல வச்ச அவதூறு மற்றும் பொய் செய்திகள் மாறியெல்லாம் தாக்குதல் நடந்தா ஒரு மாசம் கூட தாங்க மாட்டாங்க போலயே
எத்தனையோ தாண்டி இங்க வந்து நிற்கிறது திமுக



































