
37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements
தமிழ் நாடு, இந்திய ஒன்றியம்
Joined May 2017
- Tweets72.6K
- Following4.5K
- Followers3.6K
- Likes39.8K
Pinned Tweet
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
நல்லி
நம்பர் 100
உஸ்மான் ரோடு
Prince jewellery
Panakal Park
Madras,
இந்த மாதிரி address மனப்பாடம் தெரிந்தது சொல்லுங்க கேப்போம்..
#தீபாவளி #advertisment #DiwaliCelebration
Proudly dedicated to @rajasekarkurich @onaytwitz மாமன்கள் 🏃🏃🏃
பிரகாஷ் மதியழகன் retweeted
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu.
"எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம்.
சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது.
ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும்.
இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க.
ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க.
அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல.
திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம்.
ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல.
ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது.
இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக.
அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை.
ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான்.
இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க.
விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம்.
மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி.
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க.
ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க.
அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க.
People's attitude towards DMK is:
"ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்."
Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
Welcome back @csamudhan Anna 💐
நேத்து முகேஷ் அம்பானி பையன், இன்னைக்கு இவங்க 😳😳😳
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.!
#Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
தலைவர் ❤️
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்!
கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்!
உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது!
அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது…
#DMKForever #Udanpirappu @krithika_writes
பிரகாஷ் மதியழகன் retweeted
ஜெயலலிதா எப்படி ஓடவிட்டார்- கையை கட்டி
எங்கே வரை ஓட விட்டார் - கொடநாடு கேட் வரை
- நடிகரின் நாட்குறிப்பிலிருந்து
இந்தா கிளம்புறேன் ஜெர்மனிக்கு….பல்லவி மேடம் ராக்ஸ்
ஜெர்மனியில் உள்ள குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அலெக்ஸாண்ட்ரா டாமன்ஹைனை நேரில் சந்தித்தார் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அப்போது அவரைப் போலவே கைக்குழந்தையுடன் பணியை ஆற்ற வரும் திரு.வி.க நகர் எம்.எல்.ஏ பல்லவி குறித்து பேசியுள்ளார்.
#Keerthana | #AlexandraDammenhain | #Pallavi | #TVK
தலைவர் ❤️
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam #Kovai #Library
காதல் மன்னன்
கமலகண்ணன்
அன்பின் @Ganesh_ofcl மாமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🍰🎂
எங்கள் @CheMystery_Raj அண்ணனுக்கு தில்ல பாத்திங்களா!! அண்ணனோட தில்லுக்கே விருது கொடுக்கனும் 🏃🏃🏃
நெடுநாட்களா சந்திக்க முடியாமல் தள்ளி போன ஒன்று. இன்று அன்பின் @poriyalan18 மாமனை என் #மகனாருடன் சந்திச்சாச்சே 😍



























