LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 (@Rubyma13) header
LionelTom🏳️‍⚧️☭🏳️‍🌈🇵🇸 (@Rubyma13) profile picture

LGBT☭ --Anti-Captalist-Casteist-Transphobic-Homophobic-🏳️‍🌈🏳️‍🌈❤️☭❤🏳️‍⚧️🏳️‍⚧️-Always stand with the Oppressed-Raise Questions Against Who are in the Power

Joined July 2020
Replying to @kuthoosi1988
@kuthoosi1988 Ipdiya pesitu irundha epdi...Pesama ah oru debate ah poda vendi thaan.. Space pottu pakalam ah thozhar?
ஆய்வின் முடிவு: சாதி மத மறுப்பு திருமணங்கள் நடத்த #VCK விற்கு வக்கு இல்லை என்பதை தான் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. Yes, நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது, ஒரு கல்யாணம் கூட செய்து வைக்க துப்பு இல்லாத ஒரு கட்சி எப்படி சாதி ஒழிக்கும் என்று கேட்கிறீர்கள். Point Taken... #அறிவோம்_விசிக
1
1
3
103
Replying to @kuthoosi1988
@kuthoosi1988 தோழர் என்ன இருந்தாலும் "நம்ப ஆளுங்க".. கொஞ்சம் பொறுமையா அடிங்க...
ஆய்வின் முடிவு: சாதி மத மறுப்பு திருமணங்கள் நடத்த #VCK விற்கு வக்கு இல்லை என்பதை தான் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. Yes, நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கிறது, ஒரு கல்யாணம் கூட செய்து வைக்க துப்பு இல்லாத ஒரு கட்சி எப்படி சாதி ஒழிக்கும் என்று கேட்கிறீர்கள். Point Taken... #அறிவோம்_விசிக
2
1
135
Replying to @Mazhaimugilan
மறக்க முடியுமா.. தோழர் அருட்தந்தை stan swamy..
2
39
Replying to @prakashbalaji2k
@prakashbalaji2k @kuthoosi1988 @Kokki_Boys தோழர் இதை கேட்டுகும்போது இதை லாவகமாக அவரை trap செய்து Fake id create பண்ணி அதற்காக இவரை நள்ளிரவு/அதிகாலையில் கூப்பிட்டு அலைகழித்து பின்னர் விடுவித்து உள்ளனர். இது ஒரு எச்சரிக்கை போல் உள்ளது. இது மிக ஆபத்தான போக்கு தமிழ்நாட்டிற்கு
1
6
2
15
590
youtu.be/7k3JXho9_wY Dorothy movie makes a discussion whether it's right or wrong, correct or incorrect. But it makes lot of DOROTHY'S to speak out their pain, harassment they faced in this society. My comrades listen to the full video. Thanks to @thedebatetamil #Dorothy
8
2
31
3,940
Brazil>China>Russia.. LULU is always be the best of these two GIANT COUNTRIES leaders. The country is located under an Cruel Capitalist Fascist USA but always fought against their oppression. And the country has highest LGBTQ+ population and most of them are leftist. Thanks Lula
Young Lula had maximum aura
1
3
266
#சர்வதேசசெய்திகள் | இத்தாலியில் நடக்கும் போராட்டங்களை தடுக்க கடுமையான விதிகளை அறிவித்தார் மெலோனி! விலைவாசி உயர்வு, குறைந்த ஊதியம், கல்வி சீர்திருத்தக் கோரிக்கைகள் குறித்து இத்தாலியில் தொடர் போராட்டம். #SunNews | #ItalyProtests | #GiorgiaMeloni
1
43
"தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்." Nice... #Dmk #MKStalin
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
3
7
86
Replying to @kuthoosi1988
@kuthoosi1988 @APunnaivalavan @MarxistSeven @Its_S_P @meMyselfChan @santhoshsivan_ @sylviareydel @Kokki_Boys @Dam61187959 @com_amavasai The caption in the tweet says "LONG LIVE WORKING CLASS LONG LIVE LGBTQIA+ movement" And the video is about:
viva a classe trabalhadora, viva o movimento LGBTQIA+ ⭐️🏳️‍🌈
3
6
85