LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
அன்றைய காலகட்டத்தில் நடந்த அரசியலை எடுத்து வந்து இன்னைக்கு நடக்குற அரசியலில் முடிச்சி போட்டீங்க பாருங்க அங்க நிக்கீறீங்க.... அம்பேத்கர் கடைசி பேட்டி BBC னு நெனைக்கிறேன் அவர் கூட சோசலிசம் தான் மாற்று னு பேசிட்டு போயிட்டார் சோசலிசம் கம்யூனிஸ்ட்களால் மட்டுமே தர முடியும்
தலித் உழைப்பாளி மக்கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடாத கம்யூனிஸ்ட் சங்க போராட்டத்தில் தலித்துகள் பங்கேற்கக்கூடாது என்று அறிவித்த அண்ணல் அம்பேத்கர்.
1924ஆம் ஆண்டு கம்யூனிச கட்சியின் "கிர்னி காம்கார் யூனியன் " (ஜவுளி தொழிலாளர் சங்கம்) தலைமை தாங்கிக் நடத்திய வேலை நிறுத்தத்தில், தலித் தொழிலாளர்கள் கலந்து கொள்வதற்கு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஜவுளி ஆலைகளில் சில குறிப்பிட்ட பிரிவுகளில் (நூற்புப் பிரிவு, நெசவு பிரிவு, இங்குதான் ஊதிய விகிதம் அதிகமாக இருந்தது) தலித் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படாத போக்கு நிலவியது. தலித்கள் தொட்டாலே நூலும், துனியும் தீட்டுப்பட்டு விடும் என்று ஆலை முதலாளிகள் கருதினர். அத்தகைய கொடிய வழக்கத்தை எதிர்த்துப் பொதுவுடைமை கட்சியனர் போராடாத போது, அவர்கள் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்தில் தலித் தொழிலாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறினார். @thirumaofficial @Tndalitpanthers @ambedkariteIND
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
கம்யுனிஸ்ட் களுக்கு சாதிய புரிதல் இருக்கா கேட்ட அனைவருக்கும் இத விட சிறந்த பதிலை தர முடியுமா னு தெரியல vck அன்பர்களுக்கு
நவம்பர்2
#மல்லப்பன்_இரத்தினசாமி
சாதி ஒழிப்பில் களமாடிய
ஓர் கம்யூனிஸ்ட்டின் கதை
எம்மை எப்போதும் இயக்கிக்கொண்டே இருக்கும் அய்யாவுக்கு
எமது வீரவணக்கம்!
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
சமூகநீதித்துறை அமைச்சர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.11.2026
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதியப் புரிதலே இல்லை,
ஆப்பாயில் கம்யூனிஸ்ட்டுகள்.
இப்படிக்கு,
சாதி ஒழிப்புக்காக ஒரு புள்ளக்கூடப் புடுங்காத,
தீஞ்சிப்போன புல் பாயில் பொடலங்கா.
நான் ஏற்கனவே சொன்னதுதான்..கம்யுனுஸ்டுகளுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை, சாதியின் வேர் எதில் உள்ளது என்றும்,சாதியின் கட்டமைப்பும் செயல்பாடும் இந்த சமூகத்தில் எப்படி உள்ளது என்றும் மற்றும் அதன் உளவியல் தாக்கம் என்ன என்பது பற்றியும் இந்த #Halfboiled கம்யுனிஸ்டுகளுக்கு இல்லவே இல்லை..!!
இன்னும் சொல்வதேயானால் அம்பேத்கர் சாதி குறித்து எழுதிய நூலின் முன்னுரையை கூட இவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள்.😂😂
இவனுங்க லாஜிக்படி சேரியில் இருக்கும் ஒரு தலீத் பொருளாதார ரீதியாக முன்னேறிவிட்டால் மட்டும் ஊர்தெருவில் ஒரு தலீத்தை கொஞ்சி குலாவவிட்டுவிடுவார்களா?கோவிலுக்குள் விட்டுவிடுவார்களா?ஒரு தலீத்தை மாற்று சாதி திருமணம்-சடங்கு போன்றவற்றில் கலந்துக்கொள்ள விட்டுவிடுவார்களா?😁
தலீத்துகளாகிய நாங்கள் தெளிவாக உள்ளோம் பண்பாட்டு மாற்றத்தோடு பொருளாதார மாற்றமும் தேவை என்பதில் ஆனால் கம்யுனிஸ்டுகள் பொருளாதார மாற்றம் மட்டுமே போதும் என்கிற Intellectual 🐛🔥 தனத்திலே உள்ளார்கள்..!!
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
பெண்கள் மனசுடைஞ்சி .. இப்ப அரிசி வாங்கமுடியாமல் குருனை (உடைஞ்ச அரிசி) வாங்கறோம்னு சொல்வதை கேட்கறப்ப கண்கசியுது.
சாப்பாட்டுக்கே வழியில்லாம பண்ணிட்டடானு சொல்றாங்க.
#விலைவாசி_உயர்வு
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
அண்ணன் 9 மணிக்கு தான் office வருவார்னு தெரிஞ்சு அதுக்கு முன்னாடியே பண்ணிட்டாங்க இதுக்கு அண்னன் பொறுப்பு கிடையாது.
#பொறுப்பு_துறப்பு
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
"கல்வி அறிவு கோட் சூட் போட வச்சது,
டெக்னாலஜி வளர்ச்சியோ மறுபடியும் வாரத்துக்கு ஒரு தடவை பட்டு வேட்டி பட்டு சட்டை போட சொல்லுது!"
"கல்வி அறிவு கைநாட்டை ஒழிச்சது,
டெக்னாலஜி வளர்ச்சியோ மறுபடியும் கைநாட்டுக்கே கூட்டிட்டு வந்துடுச்சு!"
#பயோமெட்ரிக் #Biometrics
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
Los derechos LGTBI será un asunto determinante el próximo año.
Muchas cosas van a cambiar de forma trascendental en Venezuela.
REPORTAJE ESPECIAL | Comunidad LGTBI protestó en Caracas para exigir el reconocimiento a sus derechos.
Los manifestantes exigen la legalización del matrimonio igualitario, la protección legal a las familias homoparentales y castigo a la discriminación. acortar.link/UfJOcH
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
மதம் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டது, மதகுருமார்கள் அரசு, அரசைரை பாதுக்காக்க பயன்பட்டது, உழைக்கும் மக்களை கடவுளின் பெயரால் பயம் உண்டாக்கி அரசுக்கு எதிரான போரட்டங்களை ஒடுக்கியது மதம்..
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
ATROCIOUS!
𝐈𝐧𝐝𝐢𝐚 𝐓𝐨𝐝𝐚𝐲 𝐣𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 𝐚𝐭𝐭𝐚𝐜𝐤𝐞𝐝 𝐰𝐡𝐢𝐥𝐞 𝐜𝐨𝐯𝐞𝐫𝐢𝐧𝐠 𝐀𝐧𝐝𝐡𝐫𝐚 𝐩𝐨𝐥𝐥𝐬, 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐜𝐚𝐦𝐞𝐫𝐚 𝐬𝐦𝐚𝐬𝐡𝐞𝐝
India Today journalist Abdul Basheer and cameraman S Vijay were allegedly assaulted while covering local body polls in Andhra Pradesh's Pulivendula, triggering a war of words between the ruling TDP and Opposition YSRCP. The team's video camera was damaged during the attack.
Read more: intdy.in/340c2x
#IndiaToday #JournalistAttacked #AndhraPradesh
@Jay_Apoorva18 @Journo_Abdul
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
தாழ்த்தப்படவன் கலெக்ட்டர் ஆனதும் கலெக்டர் ஜாதியா மாறுவான்
தனது ஜாதியான் வாயிற்காவலன் சொந்தம் பேசினால் சீறுவான்
எது ஜெயித்தது வருண பாசமா? வர்க்க பாசமா கூறடா?
பொதி சுமந்திடும் கழுதைக் கூட்டமும் பொன் சுமக்கையில் மேலடா
- பாடல் வரிகள் கவிஞர் தோழர் நவகவி.
youtu.be/XVJDCiI4kOc?si=Kbow…
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
While everyone is busy with the Ramlila Maidan protest, I would like to remind you that people are being detained in Arunachal Pradesh.🥀
LionelTom🏳️⚧️☭🏳️🌈🇵🇸 retweeted
கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆர்எஸ்எஸ் பேரணி...
முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
#Coimbatore #RSS #LMurugan #News18Tamilnadu | News18Tamil.com





































