Sha (@Shausername) header
Sha (@Shausername) profile picture

Dravidian 🖤

Joined May 2022
Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)Photo by Sha (@Shausername)
*இந்த தீர்ப்புக்கெல்லாம் பார்ப்பனன் கவலைப்படமாட்டான். 2006 கலைஞர் ஆட்சிகாலத்தில் சிதம்பரம் கோயிலை நிர்வகிக்கும் பார்ப்பன தீட்சதர்கள் கணக்கு வழக்குகளில் தில்லுமுல்லு செய்வதாகவும்* *எனவே அறநிலையத்துறையிடம்* *ஒப்படைக்கவேண்டுமென்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஓராண்டு வருமானமே* *ஒரு லட்சந்தான் என்று பார்ப்பனர்கள் வாதிட்டனர். கோர்ட்டில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு. உடனடியாக உண்டியல்கள் வைக்கப்பட்டது. வருமானம்* *ஒரே மாதத்தில் 3* *கோடிக்குமேல்.* *பார்ப்பனர்கள் உச்சி சங்கி* *மன்றத்துக்குப்போனார்கள். வழக்கு விசாரனையின்போது 2011 ல் பாப்பாத்தி அம்மா* *ஆட்சி. வழக்கை சரியாக வாதிடாமல் மீண்டும் பார்ப்பனன் பக்கம்* *கோயில் என்று* *தீர்ப்பாகிவிட்டது.* *கோயிலுக்குச்சொந்தமான 2000 ஏக்கர் நிலங்களை வித்து வாயில் போட்டுவிட்டனர். இதையும்* *2021 திமுக அரசுதான் கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்தது.* *இப்போதைய தீர்ப்பும் நிலங்களை* *ஆட்டையைப்போட்ட வழக்கு எல்லாம் உச்சிக்குடுமி மன்றத்துக்குத்தான்* *போகும். தீர்ப்பும் அந்த நாய்களுக்குச்சாதகமாகத்தான் அமையும்.* *சிவன் சொத்து குலநாசம் என்பது சூத்திரனுக்குத்தான். பார்ப்பானுக்கு அல்ல.* *கோயிலைக்கொள்ளையடித்த பார்ப்பனர்களின் பிள்ளைகள் படித்து அமெரிக்காவிலும் மேல்நாடுகளிலும் சௌக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்க... விரலைச்சப்பிக்கொண்டிருக்கும் சூத்திர முண்டங்கள் இரும்புக்கடையிலும் பெயின்ட் கடையிலும் 5000க்கும் 6000க்கும் கொட்டாவி விடுகின்றன. @Shausername @Bathridevanath @Divi_Sudari @Milton_Off @poornimachandr3 @naveen_0426 @MuKa1970 @knight4dmk @TimonTheFire @Ranjith_R23 @VIJAY11V
3
5
82
பட்டு யாரோட மரபு ஆடை…? எல்லாருக்கும் அனுமதி இருந்துச்சா…? இடுப்புக்கு மேல எல்லாராலையும் ஆடை அணிய முடிஞ்சுதா…?யாரோட மரபை பத்தி பேசுறாரு..? ஆழமான புரிதல் இல்லாம பேசுறாரு…🤦🏻‍♀️
2
10
21
369
#RSS_தாய்மாமன் திருமாவளவன் போன்ற ஒரு பிழைப்புவாத அரசியல்வாதியை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை 🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️.. நவம்பர் 1 மொழி வழி மாநிலங்களை உருவாக்க முனைந்த ஒன்றிய தமிழ்நிலங்களை பிரித்து பிற மாநில வளங்களுக்காக அள்ளி கொடுத்த போது தமிழ் நிலங்களை காப்பாற்ற போராடிய தமிழர்களை போற்றி புகழ வேண்டிய எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்த நாள், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைந்த வரலாற்றை நினைவுகூரும் நாள். எல்லைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் நாள். ஜூலை 18 தமிழ்நாடு நாள் தாய்தமிழ்நாட்டுக்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்ற தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா தலைமையிலான சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய நாள்.. மெட்ராஸ் ஸ்டேட்' என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள் தியாகி சங்கரலிங்கனார் உள்ளிட்ட தமிழுணர்வாளர்களின் நீண்ட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி நாள், வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரத்தை அடைந்த நாள். தமிழ்நாட்டின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவமான அரசியல் அடையாளத்தைப் போற்றும் நாள். நவம்பர் 1, ஜூலை 18, இந்த இரண்டு நாட்களும் முக்கியமானவை. ஆனால், அவற்றின் வரலாற்று அர்த்தமும் நோக்கமும் வேறுபட்டவை. திருமாவளவன் போன்ற சுயநல பிழைப்புவாத அரசியல்வாதிகளின் அவலநிலையை பாருங்கள் நேரத்திற்கு ஒரு பேச்சு நாளுக்கு ஒரு கொள்கை RSS" இடம் அடி பணிந்து தன்னுடைய கொள்கை விற்று பிழைத்து RSS"பெற்றெடுத்த பிள்ளைக்கு இன்று தாய்மாமனாக மாறி தன்மானத்தை அடகு வைத்து பஞ்சோந்தியை விட கேவலமான வாழ்க்கை வாழும் திருமாவளவன் போன்று யாரும் வாழ கூடாது 🤦🏼‍♂️🤦🏼‍♂️.. தமிழ் இனத்தின் மொழி, வரலாறு, பண்பாடு, தனித்துவ அடையாளம் ஆகியவற்றைப் போற்றும் நாள் இந்த தமிழ்நாடு நாள். உங்களுடைய கேவலமான அரசியலுக்காக வரலாற்றை மாற்ற வேண்டாம். தமிழ்நாட்டின் தனித்துவத்தை மழுங்கடிக்க வேண்டாம்! வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ் வெல்க திராவிடம் 🖤❤️..
பச்சோந்தியை விட மோசமான நிலைப்பாடு… ஒரு சோஃபா..,கொள்கை நிலைப்பாடு, வரலாறு ன்னு எல்லாத்தையும் மாத்தி பேச வைக்குமா..?இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவே இல்லையா..? 01.11.2024 அன்னக்கி “நவம்பர் 01 என்பது தமிழ்நாடு உருவான நாளும் அல்ல, நாம் நிலப்பகுதிகளை இழந்த நாள்; அதனால் அது எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் மட்டுமே" ன்னு அறிக்கை விட்ருக்கீங்க 01.11.2026 இன்னிக்கி, தவெக அரசுக்கு ஏத்த மாதிரி கூச்ச நாச்சமில்லாம "நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்..." ன்னு வாழ்த்திருக்கீங்க நவம்பர் 1, 1956 அன்னக்கி மெர்டாஸ் மாகாணத்துல இருந்து பல நிலப்பரப்பு சுருங்கிய நாள் தான்…சொல்லப்போனா தமிழர்களுக்கு உரிமையான பல பகுதிகள் பக்கத்து மாநிலத்துக்கு போயிடுச்சு…அப்ப….இந்த மாநிலத்துக்கு அப்படி ‘தமிழ்நாடு’ ன்னு பெயரும் வைக்கல…. தியாகி சங்கரலிங்கனார் மாதிரி பல பேர் இறந்த பிறகு…மெட்ராஸ் ஸ்டேட் பெயர் மாற்றப்பட்டு "தமிழ்நாடு" ன்னு அதிகாரப்பூர்வமா 1967 ஜூலை 18 அன்னக்கி சட்டமன்றத்தில தீர்மானம் நிறைவேற்றுனார் அண்ணா தமிழ் ங்ற சொல்லும், தமிழ்நாடு ன்ற அதிகாரப்பூர்வ அடையாளமும் அரசு ரீதியாகப் பிறந்த நாள் தான் உண்மையான 'தமிழ்நாடு நாள்'….இதனால்தான் 2021-ல் திமுக அரசு ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள்ன்னு அறிவிச்சுது மெட்ராஸ் ஸ்டேட் இழந்தது அதிகம்.. தமிழ்நாட்டு பெற்றது அதிகம்…பெற்றது பெருமையா….?இழந்தது பெருமையா…? அன்னைக்கு இழந்த நாள்னு சொன்னீங்க... இன்னைக்கு மாநில நாள்னு முட்டு கொடுக்குறீங்க... இது கொள்கையா இல்லை கைகட்டி சேவகம் பண்ற வேலையா? பாஜகவின் குழந்தை விஜய்க்கும் RSS க்கும் உங்களுடன் இருக்கும் தாய்மாமன் உறவுக்காக வரலாற்றை சிதைக்க கூட முயற்சி செய்வீங்களா…? @thirumaofficial
1
15
2
22
342
பச்சோந்தியை விட மோசமான நிலைப்பாடு… ஒரு சோஃபா..,கொள்கை நிலைப்பாடு, வரலாறு ன்னு எல்லாத்தையும் மாத்தி பேச வைக்குமா..?இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்துக்கு ஒரு அளவே இல்லையா..? 01.11.2024 அன்னக்கி “நவம்பர் 01 என்பது தமிழ்நாடு உருவான நாளும் அல்ல, நாம் நிலப்பகுதிகளை இழந்த நாள்; அதனால் அது எல்லைப் போராட்ட தியாகிகள் நாள் மட்டுமே" ன்னு அறிக்கை விட்ருக்கீங்க 01.11.2026 இன்னிக்கி, தவெக அரசுக்கு ஏத்த மாதிரி கூச்ச நாச்சமில்லாம "நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில்..." ன்னு வாழ்த்திருக்கீங்க நவம்பர் 1, 1956 அன்னக்கி மெர்டாஸ் மாகாணத்துல இருந்து பல நிலப்பரப்பு சுருங்கிய நாள் தான்…சொல்லப்போனா தமிழர்களுக்கு உரிமையான பல பகுதிகள் பக்கத்து மாநிலத்துக்கு போயிடுச்சு…அப்ப….இந்த மாநிலத்துக்கு அப்படி ‘தமிழ்நாடு’ ன்னு பெயரும் வைக்கல…. தியாகி சங்கரலிங்கனார் மாதிரி பல பேர் இறந்த பிறகு…மெட்ராஸ் ஸ்டேட் பெயர் மாற்றப்பட்டு "தமிழ்நாடு" ன்னு அதிகாரப்பூர்வமா 1967 ஜூலை 18 அன்னக்கி சட்டமன்றத்தில தீர்மானம் நிறைவேற்றுனார் அண்ணா தமிழ் ங்ற சொல்லும், தமிழ்நாடு ன்ற அதிகாரப்பூர்வ அடையாளமும் அரசு ரீதியாகப் பிறந்த நாள் தான் உண்மையான 'தமிழ்நாடு நாள்'….இதனால்தான் 2021-ல் திமுக அரசு ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள்ன்னு அறிவிச்சுது மெட்ராஸ் ஸ்டேட் இழந்தது அதிகம்.. தமிழ்நாட்டு பெற்றது அதிகம்…பெற்றது பெருமையா….?இழந்தது பெருமையா…? அன்னைக்கு இழந்த நாள்னு சொன்னீங்க... இன்னைக்கு மாநில நாள்னு முட்டு கொடுக்குறீங்க... இது கொள்கையா இல்லை கைகட்டி சேவகம் பண்ற வேலையா? பாஜகவின் குழந்தை விஜய்க்கும் RSS க்கும் உங்களுடன் இருக்கும் தாய்மாமன் உறவுக்காக வரலாற்றை சிதைக்க கூட முயற்சி செய்வீங்களா…? @thirumaofficial
2
21
5
35
1,549
உனக்கு ஒரு கேள்வி !! நீ கருவா இருந்த தேதி பொறந்தநாள் கொண்டாடுறியா இல்ல போராடி வெளிய வந்த தேதி பொறந்தநாள் கொண்டாடுறியா?
திமுகவிற்கு சிம்பிளா ஒரு கேள்வி? கருணாநிதி பிறந்தநாளை அவர் பிறந்தநாளில் கொண்டாடுறீங்களா இல்லை பெயர் வைத்த தேதியிலா.,?
5
15
283
Replying to @DMKLegalWing
@DMKLegalWing @saravofcl @Arunvakkil @nrelango_dmk இந்த மாதிரி நாய்களை எல்லாம் சமுதாயத்தில் விட்டு வைத்தால் நாளைக்கு இன்னும் தரம்கெட்டு திரிவார்கள். உடனடி நடவடிக்கை தேவை 👍
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
2
5
4
126
Sha retweeted
அரசியல் என்றால் என்னவென்றே புரியாமல், தனிநபர் தாக்குதலையும் சாதிய வசைகளையும் அரசியலாக நினைத்துக் கொண்டிருக்கும் தவெக Abuser Warriors-களின் லட்சணம் இதுதான். @TVKVijayHQ ஒரு தலைவரின் அரசியல் முடிவுகளை விமர்சிக்கலாம், அவர் கொண்டுவந்த திட்டங்களைக் கேள்வி கேட்கலாம், கொள்கைகளோடு முரண்படலாம். அதுதான் ஜனநாயக அரசியல். ஆனால் சாதியை இழுத்து, கொச்சையான வார்த்தைகளால் தனிநபர் தாக்குதல் நடத்துவது எந்த வகையான அரசியல்? @CMOTamilnadu அவர்களே.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும், கல்வி மற்றும் கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், அவ்ளோ என்?.. ,, உங்க அப்பா S.A.சந்திரசேகர் வளர்ச்சியும் கூட பிச்சையாக போட்ட தலைவரின் அரசியல் சாதனைகளைப் பற்றி விவாதிக்கத் திராணியில்லாமல், அவரைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்து தான் உங்க நாகரிகமா விஜய் அவர்களே.. #TVK_Abusers
9
42
79
2,643
Replying to @Minerva492156
@Minerva492156.. @saba.. @WengerFan09.. @haraaappps மினர்வா அவர்களே. எல்லாரும் அவர்களுக்குப் பிடித்த தலைவர்களின் புகழ் பாடுவதும் துதி பாடுவதும் இயற்கையே. அதில் தவறு இல்லை.1874 மற்றும் 1897 களிலேயே தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் நுழைய முற்பட்டு வழக்கு வாங்கிய வரலாறும் இருக்கிறது. 1917 ம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென் மண்டல மாநாட்டில் கோயிலுக்குள் நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது 1927 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத் தோழர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவில் நுழைவு போராட்டங்களில் ஈடுபட்டனர் ஜே என் ராமநாதன் டிவி சுப்பிரமணியம் ஜே எஸ் கண்ணப்பன் ஆகியோர் பார்ப்பனர் அல்லாதவரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்ற போது பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது திருவண்ணாமலை கோவிலில் நுழைந்த ஜே எஸ் கண்ணப்பரை கோயிலுக்குள்ளேயே பூட்டி வைத்தனர் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சுவாரஸ்யமானது. கோயிலுக்குள் அவர்கள் சென்றதில் எந்த தவறும் இல்லை அவர்களை தடுத்தது தான் சட்டப்படி குற்றம் என்று சொல்லி அந்த செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் ராமநாத சாஸ்திரி குப்புசாமி குருக்கள் இருவருக்கும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்தது. அதை போராட்டதிற்கு தலைமை வகித்த ஜே எஸ் கண்ணப்பரிடம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்கள். இந்த செய்தி 6.5.1928 ஆம் ஆண்டு குடியரசில் வெளியாகி இருந்தது மயிலாடுதுறை மயூர நாத சுவாமி கோயிலில் கி அ பெ விசுவநாதம் ஆயிரம் பேருடன் கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டார் கோயில் கதவுகளும் கருவறையும் முன் எச்சரிக்கையாக கோயில் நிர்வாகத்தால் பூட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டில் இருந்த சிறு நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து திருநாவுக்கரசரின் மணிகண்டவம் தாள்திறவாய் என்ற பாடலை உரக்க பாடி இருக்கிறார்கள். 1928 இல் திருவானைக்காவல் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதே ஆண்டு ஈரோடு ஈஸ்வரன் கோவிலுக்குள் குத்தூசி சா குருசாமி தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் செல்ல முற்பட்டார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கோயில் நுழைவுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தான். கோவில் நுழைவுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்க 1939இல் இதை வைத்தியநாத ஐயர் தான் முதன்முதலில் கோயில் நிலவு போராட்டத்தையே நடத்தியதாக தொடர்ந்து உண்மைக்கு மாறான ஒரு செய்தி பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது. 1923 ஆம் ஆண்டு மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. உள்ளூர் பிரமுகரான வைத்தியநாத ஐயர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.சிறப்புரையாற்றிய பெரியார் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு பற்றி விரிவாக பேசினார். நாடார் சகோதரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் உண்மையான காரணம் இன்றி ஆலயத்தில் பிரவேசிக்க தடுப்பதாக முட்டாள்தனமான காரியம். அவர்கள் பாதம் பட்டதும் சுவாமி மறைந்துவிடும் என்றால் சக்தி அற்ற கல்லை கட்டி தொழுவதால் என்ன பிரயோஜனம் அடைவீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக்கையை கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக்கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாது என்றால் என்ன நியாயம் உங்களுக்கு? சுயராஜ்ய தாகம் உண்டு என்றால் நாடு நல்ல நிலைமையை அடையப் பிரியம் உண்டு என்றால் எல்லாரும் சமத்துவம் அடைய சம்பந்தம் உண்டு என்றால் இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் செல்ல தயாராய் இருக்க வேண்டும்.எத்தனை வரினும் நாம் எதிர் ஆட தயாராக இருக்க வேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாது இருக்கும் வரை நாமும் செல்வதில்லை என்று கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்றார். இச்செய்தியை வெளியிட்ட நாடார் குல மித்திரன் பத்திரிக்கை மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய வைத்தியநாதர் ஐயர் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காததோடு நாடார் என்ற சொல்லையே உச்சரிக்காதது நாடார் சமூகத்தினுடைய பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்று எழுதியது திரு வி க வின் வாழ்க்கை குறிப்பு நூலில் எழுதப்பட்டுள்ளது பின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்
4
14
2
34
2,986
பவர் ஏ கிடையாது ஜெனரேட்டர் ல தான் ஓடுது இதுல பவர் சென்டர் ஒரு கேடு😂
2
6
20
360
இவன் எப்படி தமிழன்.? உனக்கு எப்படி தெரியும் நீ தமிழன் விந்துல தான் பொறந்தனு.? உன் கோத்தா சொன்னால்.? இல்ல பக்கத்து வீட்டு தமிழன் சொன்னான்.?
Tamilnadu ku pichai potta maadhri solraan parunga dravida naai Inaiku tamilnadu day golti uncle !
4
3
1
34
3,332
ஒரே ஒரு ஸ்பேஸ் ரெக்கார்டிங் போட்டதுக்கே இவ்வளவு கதறுறீங்களேடா… 😂🔥 அணில் குஞ்சான் தற்குறின்னு சொன்னா கோபம் வரத்தானே செய்யும்! 😅 இப்பதான் ஆட்டத்தையே ஆரம்பிச்சிருக்கோம்… இன்னும் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு! 💥 இந்த சோப்ளாங்கி விஜய்யைத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இருக்கிற வரைக்கும், நீங்க அரசியல் புரிதல் இல்லாத தற்குறிக் கூட்டம்னு நிரூபிச்சுக்கிட்டேதான் இருப்பீங்கடா! 🤣🔥 இது வெறும் டிரைலர்தான்… மெயின் பிக்சர் இனிமேல்தான்! 😎💥 #DMK #TVKFails #அரசியல்புரிதல் #திராவிடமாடல் #தமிழ்நாடு @VijayRaghavavan @Shausername @naveen_0426 @poornimachandr3 @anbea_neeyaa @me_lilipoo @aalanpangali1 @MuKa1970 @knight4dmk @Bathridevanath @Divi_Sudari
9
26
559
Sha retweeted
தமிழ்நாட்டின் தலைமகன் அறிஞர் அண்ணா அவர்களால் 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்த திருநாள்! "தமிழ்நாடு என்ற பெயர் இருக்கும் வரை அறிஞர் அண்ணா தான் நம்மை ஆள்கிறார், திமுக தான் ஆள்கிறது என பொருள்" 🔥🔥🔥 அதற்காகவே இந்த மாதிரி ஓடுகாலி சங்கி பயலுக அதை இருட்டடிப்பு செய்ய பார்க்கிறார்கள்.. எத்தனை பேர் வந்தாலும் அதை இருட்டடிப்பு செய்ய முடியாது.. 💪🏼💪🏼💪🏼 வாழ்க தமிழ்நாடு! வாழ்க அறிஞர் அண்ணா!! #திமுக #பேரறிஞர்_அண்ணா
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
1
67
2
156
2,122
//கம்யூனிசம் என்பது ஏழை பணக்காரன் இடையே நிலவும் இடைவெளியை குறைப்பது பற்றிய அரசியல் 🤡🤡
Replying to @Kokki_Boys
கம்யூனிசம் என்பது ஏழை பணக்காரன் இடையே நிலவும் இடைவெளியை குறைப்பது பற்றிய அரசியல். ஆனால், #அம்பேத்கரிசம் என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டம். #கம்யூனிசம் சாதியொழிப்பை பேசாது, காரணம் அது தோன்றியது ஐரோப்பாவில்.
1
3
1
13
386
மெட்ராஸ்ன்னு தான நவம்பர் 1 அன்னக்கி மொழிவாரியா பிரிக்கப்பட்டப்ப இருந்துச்சு இந்த வீடியோ பாத்த பிறகு….அண்ணா பெயர் மறக்கடிக்க முயற்சி செய்றாங்களா….? ன்னு தோணுது எந்த கொம்பனா இருந்தாலும் அது முடியாது…🌅
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
2
15
43
682
என்ன இப்படி இறங்கிட்டாங்க 🤣🤣
அருந்ததியினர் உள் ஒதுக்கீடு விஷயத்தில் கம்யூனிஸ்டுகள் போராடி வாங்கி தந்ததுல உங்களுக்கு காண்டு.... நேரடியா சொல்லுங்க பிரெண்ட்ஸ்.... தப்பா எடுத்துக்க மாட்டோம்🫰
3
3
17
734
He sent me this reel in Instagram I knew he is a green forest…❤️ அப்ப நான் red flag இல்லையா…🤩 #sunday
4
4
1
13
1,188
ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குரல் இல்லை நாங்கள்.. ஆதிக்கத்தாலும், அடக்குமுறையாலும் அல்லல் படும் மக்களின் குரலாக பேசும் எவரும் திராவிடர்களே என்ற கொள்கை கொண்ட கழகத்தின்.. கடைநிலை தொண்டனின் குரலாய் ஒலித்த🖤❤ கழகம் கண்டெடுத்த கொள்கை முத்து @Gokilamani_Dmk #DMK #DMKWomenWing
1
12
1
21
527
ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்!* நவம்பர் 1-ல் உருவானது மெட்ராஸ் ஸ்டேட் தான். அண்ணா பெயர் சூட்டியது ஜூலை 18-ல் தான். சங்கரலிங்கனார் உயிர் கொடுத்ததும் அந்த பெயருக்காக தான். டெல்லி வகுத்த எல்லை நாள் அல்ல, தமிழன் பெயர் சூட்டிய நாளே தமிழ்நாடு நாள்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #udhayanidhi @Shausername @poornimachandr3 @aalanpangali1 @VijayRaghavavan @j_sandhiya @knight4dmk @MuKa1970 @mgazzalimk @haraaappps @TimonTheFire
1
8
16
370
கலைஞர் புகழ் - காரமா சுருக்கமா: *கலைஞர் பேனா எடுக்கலைனா...* சிவாஜியும் இல்ல, MGR-ம் இல்ல, இன்னைக்கு இருக்கிற சினிமாவே இல்ல! ஒப்பனை போட்டு யார் வேணா ஹீரோ ஆகலாம், ஆனா கற்பனை பண்ணா கூட இன்னொரு கலைஞர் ஆக முடியாது! அவர் தான் தமிழ் சினிமாவின் மூலப்பத்திரம்! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #udhayanidhi #periyarist @me_lilipoo @Shausername @AravindRajaOff @SiluvaM_ @aalanpangali1 @poornimachandr3 @j_sandhiya @TimonTheFire @i_mudhalon @MuKa1970 @knight4dmk @Tr_Gayathri @iam_Vetti @naveen_0426
5
1
6
129
Sha retweeted
சென்னை மாநகர மேயர் திருமதி. பிரியா அவர்கள் ஏன் நீலம் அமைப்பு மற்றும் விசிக கும்பலால் குறிவைத்து தாக்கப்பட்டு வருகிறார்.! ஆம்ஸ்ட்ராங்க், பூவையார், திருமாவளவன், எவிடனஸ் கதிர் போன்ற தலித்திய செயற்பட்டார்கள்., மேயர் பிரியா அவர்கள் மீதான தாக்குதலை கண்டிப்பதோ, அவருக்கு ஆதரவாகவோ செயல்படுவதில்லையே ஏன்.!? காரணம் இதுதான்... 1. திருமதி. பிரியா அவர்கள் பறையர் சமூகம் இல்லை.! 2. அவர்களுக்கு கிடைக்காத பதவி, புகழ், இளம் வயதிலேயே திருமதி. பிரியா அவர்களுக்கு கிடைத்து விட்டது. 3. அவர்களை விட திருமதி. பிரியா அவர்கள், உண்மையாக நிறைய பட்டம் படித்துள்ளார். 4. இந்த வயதிலேயே, மிகச்சிறப்பாக செயலாற்றுகிறார். 5. சிங்கார சென்னையின் கம்பீர அடையாளமாக இருக்கிறார்.! இந்த காரணங்களுக்காகவே இந்த கும்பல், திருமதி. பிரியாவை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.! இவர்களா தலித்துகளின் காவலர்கள். இவர்கள் கேவலம்.! #பகிர்வு
33
182
6
665
15,048