Pinned Tweet
Product Domains, Manufacturing Processes & Functional Roles - Mechanical Engineering Skills - Part 2
youtu.be/Tpb96RK2gH8
Kasi காசி retweeted
#ForeverKalaignar
• அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்
• உழவுக்கு விலையில்லா மின்சாரம்
• சிற்றூர்களெல்லாம் பள்ளிகள், சாலைகள்
• மென்பொருள் துறையில் பெரும் முன்னெடுப்புகள்
• அணைகள், பாலங்கள், அரசு அலுவலக வளாகங்கள்
செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்திய கலைஞர்.
Kasi காசி retweeted
Homeo Doctors : We don't want to practice Homeopathy
Society : OK No Problem
Homeo Doctors : We don't want to practice Homeopathy for ever and we want to practice something else
Society : OK No Problem
MBBS Doctors : We want to go on strike for just one day
Society : Oh My God
Why ?
Because there is only one system of medicine that saves lives and that is Modern Scientific Medicine
Even if homeo doctors don't practice for 5 years no one will care as no lives will be lost
But if MBBS doctors don't work even for 5 hours, they know that lives will be lost
Every one knows this
-oOo-
The Merry Go Round and Giant Wheel Drivers in Theme Parks can go on strike for 5 years
But
Pilots and Captains strike even for a day will be disastrous
And
Don't allow someone to drive a plane just because he has been operating a giant wheel for some time
OK Thanks Bye
#Breaking: Bombay High Court takes suo motu cognisance of the call for nationwide 24 hours strike by the Indian Medical Association (IMA) over Maharashtra Government's decision permitting Homeopathic Practitioners (BHMS degree holders) with Certificate Course in Medical Pharmacology (CCMP) qualifications to register with the Maharashtra Medical Council (MMC).
#BombayHighCourt #DoctorsStrike
Kasi காசி retweeted
Why do Tamil Nadu's ancient temples stand for 1000+ years? Why do TN mountains shoot straight up from flat plains like a Mesa? The answer is one extraordinary rock — Charnockite.
TN is a charnockite capital of the world, where it is discovered, A story of 3 billion years. 🧵1/16
Kasi காசி retweeted
நல்ல ஆக்சன் சீன் மாட்டிருக்கு.. இந்த நேரம் பாத்து என்னய மாத்திட்டானுங்க.. ப்ப்ச்..
🤡🤡🤡
"அழைப்பு விடு.. அழைப்பு விடு.. ஆளுநரே அழைப்பு விடு".. விஜய்யை பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை கண்டித்து செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆர்ப்பாட்டம்.!
#Tamilnadu #Congress #Governor | #PolimerNews
Kasi காசி retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
Kasi காசி retweeted
🐿️🐿️ :- டேய் திமுக கடைசியா கேக்குறோம்.. ஆளுநர் கூட சண்ட போட்டு எங்கள CM சீட்ல உக்கார வைக்க முடியுமா முடியாதா டா?
Kasi காசி retweeted
பக்கத்து ஸ்டேட் கேரளாவுல ரிசல்ட் வந்து மூணு நாள் ஆச்சு. இன்னும் அங்க முதல்வர் வேட்பாளர் யாருன்னு கூட காங்கிரஸ் முடிவு பண்ணல.
இங்க செவனேனு விஜய விட்டிருந்தா, அவர் பாட்டுக்கு ஆளுநர்கிட்ட போய் பர்மிஷன் வாங்கி முதல்வர் ஆகிட்டு, அதுக்கு அப்புறம் சட்டசபைல பெரும்பான்மை நிரூபிச்சு இருப்பார்.
ஆனா, அதைய விட்டுட்டு திமுக கூட்டணில இருந்து விலகி, தவெகவுக்கு ஆதரவு தர்றேன், என்னைய ஃபாலோ பண்ணி எல்லோரும் வருவாங்கன்னு உருட்டி, பாஜக ஈகோவ கிளறிவிட்டு , மூணு நாளா நிர்மலையும், அருண்ராஜையும் 'மாது வந்திருக்கேன்னு' அலைய விட்டுட்டு இருக்காங்க.
Good Job Rahul.
Kasi காசி retweeted
நமக்கு சரளமா பேசவும், எழுதவும் வரும் ஆனா அதை visual contentஆக edit செய்யும் அளவுக்கு பொறுமையோ நேரம் இருக்காது.
IT wing இங்கு கொட்டிக் கிடக்கும் டிவீட்களை பயன்படுத்தலாம் , create a workflow (scout, curate, design) -> post draft in slack/discord -> approve -> post in Insta.
Kasi காசி retweeted
அதானே!
Kasi காசி retweeted
The relationship between vijay and hia voters is master-slave. He doesn't need to thank them or treat them as humans. He knows this and uses this to fullest.
Vijay missed an opportunity to thank the voters. More importantly, he missed the chance to deliver a gracious victory speech. It has been three days since the counting, and we now have a situation where the potential Chief Minister has pressed the mute button.
Even one appeal to the public to support good governance would have put pressure on parties to make way for TVK. A conciliatory signal to the Centre and warm wishes to the other parties could have cleared the path for his ascendance.
Contrast this with M. K. Stalin. He put out a well-drafted tweet and went around thanking voters in a seat he lost. Through small gestures, he regained some lost goodwill.
Vijay has been blessed with a great deal of good fortune and many golden opportunities. He must make use of them without appearing entitled.
Kasi காசி retweeted
திமுக அதிமுக கூட்டணி வச்சா செருப்பால அடிக்கலாம்.
நியாயமான பேச்சு.
ரெண்டாவது நாளே காங்கிரஸ் அத்துக்கிட்டு போச்சு.
அமமுக, பாமக எல்லாம் விட்டுட்டு தவெக இப்பவரை திமுக கூட்டணி கட்சிகளா தூக்கணும்னு இருக்குதே ஏன்?
காங்கிரஸே வந்துடுச்சு, உங்களுக்கு என்ன நோக்காடுன்னு விசிக, கம்யூ, IUML கட்சிகள நக்கல் பண்ற கூட்டம்
பாஜகவவிடுவோம், ஆளுநரப் பத்திக்கூட இப்ப வரை நிர்மல், அருண்ராஜ்னு ஒருத்தரும் பேச மறுக்கறாங்களே ஏன்
இவ்ளோ நடந்தும், முதல் பதிவே மோடிக்கு நன்றின்னு போட்ட விஜய். இப்பவரை பேசாம இருக்காரே. ஏன். வாய்ல எதுனா பிரச்னையா?
மேல சொன்னதுக்கு எதால அடிக்கணும்னு சொன்னா வசதியா இருக்கும்.
Kasi காசி retweeted
Comrade Vijima coming out of his simple house in simple vehicle to align with communists.
Kasi காசி retweeted
Breaking News -
Sources inside the CPIM and VCK have made some shocking revelations!
CPIM and VCK leaders wanted written assurances from Vijay on the following factors
1. No support in future to NDA parties in the future - Vijay was ok !
2. No support for PM Shri 1 and NEP - Vijay said he cannot commit !
3. No lottery and gambling in Tamilnadu - Vijay refused to accept the same !
4. Don’t cancel Naan Mudhalvan , Tamil Pudhalvan and Tamil Pudhalvi schemes - vijay said he cannot commit !
5. No supporting NDA schemes in future- Vijay said he cannot commit until CBI case concludes !
Since their 5 point common minimum program did not meet largely , the VCK and The left are confused if Vijay’s anti BJP stand is a hog wash !!!
Bottom line - Vijay is a coward and slave of the BJP , the left and VCK have seen through his secular drama ! He is planning a sympathy wave !
Highlight of the Meeting - It was Vijay’s astrologer who did most of the talking 😬
Kasi காசி retweeted
The influence and the power of @TheRoute
They have suspended the account of @ADMK4Us because they were breaking all the baseless rumours spread by TVK Vijay.
99.99999% of the people in Tamil Nadu think Vijay is some kind of saint. These are all the activities of a total fraud that should be exposed and torn apart.
Congress, you have fallen into the filthy ditch of your own doing. Goodbye, thank you, bye bye, Tata.
@arivalayam @DMKITwing @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @cpimspeak @tncpim @itwingvck @TRBRajaa






























