உடன்பிறப்புகளாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன். #உடன்பிறப்புகளாய்_இணைவோம்
#எழுவோம்_இணைவோம்
1)அவர் குடிச்சுட்டே போயிருந்தாலும் அவர அடிக்குற அதிகாரத்த துணை சபாநாயகருக்கு யாரு கொடுத்தது??
2) இந்த கதைய எல்லாம் அவர கூப்பிட்டு வீட்ல வச்சு பேட்டி கொடுத்தப்பவே சொல்லியிருக்கலாம் தானே?
இப்ப முழுசா மாட்டிக்கிட்ட பின்னாடி பாதிக்கப்பட்டவர் மேலேயே பழி சுமத்துறதுலாம் 👌👌👌
துணை சபாநாயகர் மீதான புகார்- நடந்தது என்ன.?
Thuraiyur MLA RaviShankar | Deputy Speaker
#Newstamil24x7 #ViralVideo #TVK
18
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | “Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை”
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
#SunNews | #TNLawandOrder | #MKStalin | #TVK
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
6 மாத ஆட்சி 60 ஆண்டுகால வீழ்ச்சி..
#TVKFails
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Watch | ”ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.. அமைச்சர் ராஜ்மோகன் சொல்வது போல, அந்த எம்.எல்.ஏ. மீது ஆட்சியர் புகாரளித்தால் இந்த மாநிலத்தில் அவர் இருக்க முடியுமா?”
தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து உரிய விசாரணை கோரி கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் புகார் மனு
#SunNews | #Kallakurichi | #TVK | #DMK
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மனு.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மனு. சட்டமன்ற உறுப்பினர் வசந்தவேல், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
‘மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை என்பது வெட்கக் கேடானது’ என்று வசந்தம் கார்த்திகேயன் பேட்டி.
தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை கோரி நீதிமன்றத்தையும், மகளிர் ஆணையத்தையும் திமுக அணுகும் எனவும் தகவல்.
சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்திட அனுமதி கேட்டிருப்பதாக திரு. வசந்தம் கார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெட்கமே இல்லாமல் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் stand-up comedian.
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#அரசியல்POST | “ஒரு மாவட்ட ஆட்சியரே புகார் தெரிவித்த பிறகும், சம்பந்தப்பட்டவர் ஆளுங்கட்சி MLA என்பதால் சமரசம் பேசி முடித்துவிடுவீர்களா?” -திமுக மகளிர் அணி
#SunNews | #ArulVignesh | #TVKVijay
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | ”புத்தக கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் நாளை தாக்கல் செய்ய வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட்டால்தான் திருந்துவார்கள்”
நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்துள்ளனர்
#SunNews | #Books | #Library | #TNGovt | #MadrasHC
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெற்றி மக்கள் தொகை குறைப்பு திட்டம்!
#WakeUpVijay
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அன்றே கணித்த மகளிர் அணி!!
ஆந்திர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழில்துறை அமைச்சர் @Keerthana4VNR
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “2 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்யணும்.. இதை திமுக சும்மா விடாது”
-பரந்தாமன், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர்
#SunNews | #Paranthaman | #TVKVijay | #DMK
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
த.வெ.க ஆட்சியில் த.வெ.கவினரால் பெண் கலெக்டருக்கே பாதுகாப்பில்லை!
கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
6 Months of TVK Rule: The Throne Is Sleeping Comfortably, But Tamil Nadu Isn't!
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆண்மை இருக்கான்னு கேட்டீங்களே standup comedian ராஜ் மோகன், மொதல்ல விஜய்க்கு ஆளுமை இருக்கா.?
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஸ்டாண்ட்-அப் காமெடியன் சொல்றாரே, 'திமுக ஆட்சியில் இவ்வளவு கொலைகள் நடக்கவில்லையா? அப்படின்னா மாற்றம், வெற்றி மாற்றம்' என்று எதற்காக ஆட்சிக்கு சொல்லி வந்தீங்க ?
வானத்தை கிழித்து வைகுண்டம் காட்டுவோம் என்று சொன்னிங்களே , திமுகவை பழிபோட்டுப் பிடித்த இந்த ஆட்சி என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தது?
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம் தான் அதிகமா கேட்டிருக்கு! பண்டிகை அன்னைக்கு மட்டும் 17 கொலைகள் தமிழ்நாட்டுல நடப்பது ஆட்சியா இல்லை ஜங்கிள் ராஜா காட்டாட்சியா?
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆண்மை இருக்கான்னு கேட்டீங்களே standup comedian @imrajmohan , மொதல்ல விஜய்க்கு ஆளுமை இருக்கா.?
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள்..
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay























