தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) header
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) profile picture

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#Watch | "விளம்பரத்திற்கான அரசியல் கட்சியா இருக்கே தவிர்த்து மக்களுக்கான அரசியல் கட்சியா இல்ல” 6 மாத கால தவெக ஆட்சி - மக்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் #SunNews | #TVKVijay | #TNGovt
9
190
1
466
12,815
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | “Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் #SunNews | #TNLawandOrder | #MKStalin | #TVK
9
181
1
439
7,463
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
6 மாத ஆட்சி 60 ஆண்டுகால வீழ்ச்சி.. #TVKFails
4
108
1
179
2,922
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Watch | ”ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.. அமைச்சர் ராஜ்மோகன் சொல்வது போல, அந்த எம்.எல்.ஏ. மீது ஆட்சியர் புகாரளித்தால் இந்த மாநிலத்தில் அவர் இருக்க முடியுமா?” தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து உரிய விசாரணை கோரி கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் புகார் மனு #SunNews | #Kallakurichi | #TVK | #DMK
6
113
2
261
15,191
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெண் மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மனு. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மனு. சட்டமன்ற உறுப்பினர் வசந்தவேல், நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் உடனிருந்தனர். ‘மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை என்பது வெட்கக் கேடானது’ என்று வசந்தம் கார்த்திகேயன் பேட்டி. தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை கோரி நீதிமன்றத்தையும், மகளிர் ஆணையத்தையும் திமுக அணுகும் எனவும் தகவல். சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்திட அனுமதி கேட்டிருப்பதாக திரு. வசந்தம் கார்த்திகேயன் பேட்டியளித்துள்ளார்.
3
159
3
368
9,813
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெட்கமே இல்லாமல் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் stand-up comedian.
10
187
385
6,467
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#அரசியல்POST | “ஒரு மாவட்ட ஆட்சியரே புகார் தெரிவித்த பிறகும், சம்பந்தப்பட்டவர் ஆளுங்கட்சி MLA என்பதால் சமரசம் பேசி முடித்துவிடுவீர்களா?” -திமுக மகளிர் அணி #SunNews | #ArulVignesh | #TVKVijay
13
713
4
2,078
47,769
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | ”புத்தக கொள்முதலில் ஈடுபட்ட அதிகாரிகளின் பட்டியல் நாளை தாக்கல் செய்ய வேண்டும்; முறைகேட்டில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட்டால்தான் திருந்துவார்கள்” நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பல உத்தரவுகளை அரசுக்கு பிறப்பித்துள்ளனர் #SunNews | #Books | #Library | #TNGovt | #MadrasHC
14
166
5
471
28,744
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெற்றி மக்கள் தொகை குறைப்பு திட்டம்! #WakeUpVijay
4
126
2
506
4,495
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அன்றே கணித்த மகளிர் அணி!! ஆந்திர மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழில்துறை அமைச்சர் @Keerthana4VNR
Vajra Hand held crackers manufactured by Basha Mohiddin Fireworks, Udayagiri, Nellore. 🚶
1
41
1
113
1,263
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ரொம்ப சுதந்திரமாக செயல்படுறாங்க போல
2
80
240
8,039
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “2 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்யணும்.. இதை திமுக சும்மா விடாது” -பரந்தாமன், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் #SunNews | #Paranthaman | #TVKVijay‌ | #DMK
23
606
4
1,828
45,336
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
த.வெ.க ஆட்சியில் த.வெ.கவினரால் பெண் கலெக்டருக்கே பாதுகாப்பில்லை! கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்
1
133
1
278
4,134
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
6 Months of TVK Rule: The Throne Is Sleeping Comfortably, But Tamil Nadu Isn't!
6
131
1
281
5,480
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆண்மை இருக்கான்னு கேட்டீங்களே standup comedian ராஜ் மோகன், மொதல்ல விஜய்க்கு ஆளுமை இருக்கா.? திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
13
399
5
863
15,715
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஸ்டாண்ட்-அப் காமெடியன் சொல்றாரே, 'திமுக ஆட்சியில் இவ்வளவு கொலைகள் நடக்கவில்லையா? அப்படின்னா மாற்றம், வெற்றி மாற்றம்' என்று எதற்காக ஆட்சிக்கு சொல்லி வந்தீங்க ? வானத்தை கிழித்து வைகுண்டம் காட்டுவோம் என்று சொன்னிங்களே , திமுகவை பழிபோட்டுப் பிடித்த இந்த ஆட்சி என்ன மாற்றத்தைக் கொண்டுவந்தது? - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
13
247
2
450
28,544
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம் தான் அதிகமா கேட்டிருக்கு! பண்டிகை அன்னைக்கு மட்டும் 17 கொலைகள் தமிழ்நாட்டுல நடப்பது ஆட்சியா இல்லை ஜங்கிள் ராஜா காட்டாட்சியா? - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
21
269
3
585
316,995
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆண்மை இருக்கான்னு கேட்டீங்களே standup comedian @imrajmohan , மொதல்ல விஜய்க்கு ஆளுமை இருக்கா.? திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு. @iparanthamen அவர்கள்..
9
124
2
341
7,639
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! 😳 ஒரே நாளில் 17 கொலைகள்! 😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! 😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், 🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! #LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் #SunNews | #DMK | #TVKVijay‌
485
2,154
136
4,623
225,922
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம். தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள். இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1,929
1,871
530
4,498
703,417