Pinned Tweet
உடன் பிறப்புக்களே!🖤♥️
ஜோம்பிஸ்/ சங்கிகள் கேள்விகளுக்கு பதில் கூற திராணி இல்லாமல், எனது 3 ஐடியை முடக்கி விட்டார்கள். என் டிவிட்டர் நண்பர்களை இழந்துவிட்டேன்.
இன் புது ஐடி (@samkumar0)
அனைவரும் ஃபாலோ செய்யவும், நானும் ஃபாலோ பேக் செய்கிறேன்
நன்றி!🔄🔄🔄
Sam Kumar_DMK🖤♥️ retweeted
பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? விஜய் ஆட்சியை நம்பி பயனில்லையா?
கவலை வேண்டாம் இன்றே வாங்குவீர் 'Pepper Spray'
Sam Kumar_DMK🖤♥️ retweeted
யோவ் ரோடே காலியா இருக்கு 🤣
எல்லாரும் முன்னாடி வந்து🙆♂️ 🤣🤣
கூட்டம் இருக்க மாறி😂🤣🤣
காட்டுங்கயா வாங்கயா 🤣
Sam Kumar_DMK🖤♥️ retweeted
3000 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் பறி கொடுத்து நிற்கும் நிர்வாகத் திறனற்ற தற்குறி அரசு 😡 #TVKVijayFails
Sam Kumar_DMK🖤♥️ retweeted
அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வழியில் என்றென்றும்!
Sam Kumar_DMK🖤♥️ retweeted
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே....சொந்த நாட்டிலே நம் நாட்டிலே?
திமுகவின் உழைப்புல Show காட்டும் டம்மி CM!
#TVKFails
Sam Kumar_DMK🖤♥️ retweeted
சிறப்பாக படித்து ஆபிஸராக வந்தவர் நாக்கு தள்ள சாலையில் ஓடறார்
படிப்புவராமல் நடிக்க வந்தவன் சொகுசாக வண்டியில் வருகிறான்
என்னவொரு கொடுமை 🤔🤦
Sam Kumar_DMK🖤♥️ retweeted
யார் அந்த 'X' @imrajmohan @LoyolaMani @Ananta_Jit_aji ?
@CMOTamilnadu அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன ?
#யார்_அந்த_X
Sam Kumar_DMK🖤♥️ retweeted
இந்த ஆள் யாருப்பா போறபோக்குல பொட்டு மாமாவையும் தற்குறிகளையும் பொள பொளன்னு பொளந்துட்டு போய் இருக்கான்
தற்குறிகளை வச்சி காமெடியை ரொம்ப சீரியஸ் பண்ணிருக்கிறான்
Sam Kumar_DMK🖤♥️ retweeted
பட்டினப்பாக்கம் ஹவுசிங்போர்ட இடிக்க டெண்டர் விட்ருக்கான் பெரிய தற்குறி...
அந்த ஹவுசிங் போர்டு மொட்ட மாடிலதான் tvk கொடியெல்லாம் கட்டி பறக்க விட்ருந்தானுக அண்ணனின் மீனவ சொந்தங்கள்😂😂
இனி தெரியும் அவன் லட்சணம்
Sam Kumar_DMK🖤♥️ retweeted
இவங்களாம் என்ன துறை அமைச்சர்னு சத்தியமா தெரியல ஏன்னா துறை சார்ந்த வேலையை பாத்தா தானே ஞாபகத்துல நிக்கும் 🤦♀️
Sam Kumar_DMK🖤♥️ retweeted
தெருவுக்கு ஒரு கடை இருக்கனும் அப்பத்தான் சரியாகும் போல , இந்த தற்குறியானுக லூசுத்தனமா எதையாவது செய்து வீண் பிரச்சினை கிளப்பறானுக 😳
Sam Kumar_DMK🖤♥️ retweeted
😠 😠 அந்த சீட்டை விட்டு போய்டுங்க..விஜயை சரமாரியா கிழித்த பெண்
#dmk #TVKFails #tvk #vijaythalapathy #cmvijay #vijay #vijayfans #MKStalin #Stalin #UdhaynidhiStalin





















