திராவிட செந்தில் retweeted
https://teapawt.org/t.co/QVCTVnHrid இந்த வருடத்தில் எம் தலைவனாக ஆயிரம் மகிழ்ச்சி 🤗 தந்த வீடியோ இதான்.
இன்னைக்கு திமுககிட்ட நிஜமாக இதயத்தை அள்ளிதரமாதிரி ஒரு நிகழ்வுனா அது குடியரசு இதழ் மொத்த தொகுப்பை கருஞ்சட்டை அணிந்த குழந்தைகளை மேடையில் வைத்து வெளியிட்டது எதேச்சையாக அல்லது நிகழ்ச்சி நிரலில் இருந்ததா என தெரியலை ஆனா இதைத்தான் இன்றைய தமிழ்நாட்டிற்கு திமுக சொல்லவேண்டியது @mkstalin .
திராவிட செந்தில் retweeted
ஒரு பெண் அணிலுக்கு அவங்க விஜய் அண்ணன் பண்ற அரசியல் புரிஞ்சி போச்சு போல
நல்ல மாற்றம் தான் 🔥🔥
திராவிட செந்தில் retweeted
This is such a heavy video. When you’re not able to give what your children ask. It’s so difficult to manage.
And this was not the situation 6 months ago.
That’s the problem, and now everyone will
Say this video was done by DMK or ADMK or NTK.
That’s a bigger problem now.
திராவிட செந்தில் retweeted
‘நாம் அடைந்த சிறிதளவு சமூகப் பொருளாதார முன்னேற்றமே நமது நூற்றாண்டு போராட்டத்தின் வலியையும் வரலாற்றையும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் தொய்வை ஏற்படுத்தி விட்டது. இதனால் அடுத்தத் தலைமுறை புதிய பிரச்சினைகளைச் சந்திக்கக் கூடாது.’
இந்தப் புரிதல் இப்போது எல்லோருக்கும் தேவை. இது எல்லோரும் பேச வேண்டிய, தீர்வு காணவேண்டிய வளர்ச்சி முரண்பாடு (Development Paradox).
வரலாற்றைப் பேசவேண்டும் - வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்; வீதி வீதியாக; வீடு வீடாக.
வரலாறு எல்லோருக்கும் வருமானம் கொடுக்காமல் போகலாம் ஆனால் கல்வி ஈட்டிக் கொடுப்பதை இழக்காமல் வைத்திருக்க உதவும்.
@mkstalin @arivalayam
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
திராவிட செந்தில் retweeted
Your snippet makes us wonder…
we have seen several genres
1. Biography
2. Auto Biography
3. Memoirs
4. Fiction
5. Non-Fiction
6. Self Help
but this looks like a new genre
Self Promotion through selfless 3rd parties.
My Thoughts on the Book
The days between the election results on May 4 and C Joseph Vijay taking oath as Chief Minister were nothing short of a political thriller. While Tamil Nadu watched the twists and turns of government formation, the negotiations, conversations and calculations happening behind the scenes remained largely unknown. @Vasudha156 and @tarini28’s Thalapathy: The Inside Story of Vijay’s Meteoric Political Rise offers a glimpse into some of those moments.
The opening portions of the book take the reader through the events following the election results, including Vijay preparing for his oath-taking ceremony. One of the interesting details is how he memorised the oath for five minutes while sitting in his car before taking the stage.
But it is Chapter 7 that makes the book particularly interesting for anyone following Tamil Nadu politics. It offers insights into the relationship between the Congress and the Tamilaga Vettri Kazhagam (TVK), and, more specifically, between Rahul Gandhi and Vijay, with Congress leader Praveen Chakravarthy emerging as a crucial bridge between the two.
The book recounts how, nearly a year before the election, Praveen presented Vijay with a slideshow on the party’s support on the ground. Vijay, it says, meticulously photographed every slide. Praveen had also conducted at least two surveys which indicated an overwhelming response to Vijay, growing anti-incumbency against the DMK and the AIADMK losing ground.
The relationship between Rahul and Vijay appears to have evolved over time -from birthday wishes in 2025, to conversations following the Karur stampede, and eventually a conference call on the day of the election results. Throughout this period, Praveen played a significant role in facilitating the relationship.
One of the questions that lingered after the Karur stampede was who advised Vijay to leave Karur for the Trichy airport amid the chaos. The book answers that it was Praveen Chakravarthy.
The account also sheds light on the Congress’s support to TVK after the results, which attracted considerable criticism. According to the book, Rahul Gandhi made a courtesy call to then Chief Minister MK Stalin on the day of the results before calling Vijay. This is an important detail in understanding the Congress’s political positioning during a crucial period.
However, there are also gaps. During the days following the Karur stampede, some Congress leaders had claimed that Rahul Gandhi had called Vijay after speaking to Stalin. The book does not mention such a call in that sequence. While it offers an account of the conversations, some of the political claims and competing narratives surrounding those days remain unexplored.
The authors have also spoken to a range of people who offer different perspectives on Vijay. Film journalists Sreedharan Pillai and Subhakeerthana provide insights into his film career, while Journalist Srikkanth speaks about his admiration for Vijay, whom he has followed as a fan since his school days.
If you have not followed the political drama from May 4 until the swearing-in ceremony, this book is worth reading. Chapter 7, in particular, is essential reading for TVK, DMK and Congress cadres, as it reveals that politics was not merely unfolding in public view; several crucial conversations and political calculations had been underway for a long time.
My expectations from the book were different. Having followed Vijay’s political journey closely, I was hoping for a deeper account of candidate selection, his perseverance in building the party, and the loyalty and roles played by ministers N Anand, Aadhav Arjuna, Arun raj and Raj Mohan in the political organisation and campaign management. There could also have been more on those who crafted his speeches, the campaign’s strategy by Jhon and other political strategists/advisors who worked in VoC, and the astrologer’s advice, among other aspects of his political journey.
1/2
திராவிட செந்தில் retweeted
Targeting a dignified woman’s character to shield one man’s betrayal is as cowardly as it gets.
The extent to which these psychopaths will go to defend their leader is truly sickening.
திராவிட செந்தில் retweeted
பெரியாரை கொள்கை தலைவராக கொண்ட #தவெக நண்பர்கள் ஒருமுறையேனும் பெரியாரை அவரது படைப்புகளை படித்து பார்ப்பது நல்லது
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என அவர் சொன்னது எதனால் என்பதும்
யார் என்ன சொன்னாலும் நானே சொன்னாலும் அதை அப்படியே நம்பாமல் உன் சுய அறிவை உபயோகித்து சுயமாக சிந்தித்து பார் என அவர் சொன்னது எதற்காக என்பதும்
நீ ஒருவனை தலைவனாக கொள்வதாலேயே அவர் செய்யும் சொல்லும் எல்லாவற்றையும் ஆதரிக்கவேண்டும் என்று அர்த்தம் அல்ல. தவறு செய்தால் கேள்வி கேட்பது தான் பகுத்தறிவு என அவர் வகுப்பெடுத்தது எதனால் என்பதும்
கொஞ்சமாவது புரியும்
இது தான் அவரை கொள்கை தலைவராக கொண்டவர்கள் அவருக்கு கொடுக்கும் குறைந்த பட்ச மரியாதை.
இதை கூட செய்ய முடியவில்லை என்றால் அவரை கொள்கை தலைவர் என பந்தாவுக்காக சொல்லி கொள்வதை தவிர்ப்பது இன்னமும் நல்லது
🙏🙏🙏
திராவிட செந்தில் retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
திராவிட செந்தில் retweeted
பார்க்கவே ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது
நன்றி மறந்த கூட்டத்திற்கு நல்ல பாடம் எடுக்கும்
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி 🙏 😄
பொதுமக்கள் நலனே என் வாழ்நாள் பணி என்று கிடந்த தலைவர் செய்த நல்லதை மறந்து நடிகருக்கு ஓட்டு போட்ட கூட்டத்தின் ஒப்பாரி ஓலம் ...
திராவிட செந்தில் retweeted
தவெக MLA நைட்டு மெசேஜ் அனுப்பியிருக்கான்.. தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.. மண்டை மேல போடு 🔥🔥🔥
திராவிட செந்தில் retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்!
வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்!
ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்!
@tpdk2020 @kuratpdk
திராவிட செந்தில் retweeted
ஏன் இதனை திமுக இன்னும் விவாதிக்கவில்லை..??
பத்திரிக்கையாளர் @nelsonvijay08 அவர்கள் எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது.
ஒரு அரசாணை இல்லாமல் எவ்வாறு அரசாங்கத்தின் முக்கிய பதவியை ஒரு முதலமைச்சர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்க முடியும்??
இதை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிச்சல் எங்கிருந்து இவர்களுக்கு வந்தது??
ஜோசியருக்கு பதவி கொடுத்து பின் மண்டையில் அடி வாங்கி அரசாணையை திரும்ப வாங்கியது மாதிரி ஆகிவிட கூடாது என்பதற்காக இதை மறைத்து செய்யும் இந்த அதிகார திமிர் அடித்து நொறுக்கப்பட வேண்டும்..
எதோ leo படத்துல நாம வச்சது தான் flashback.. கேக்குறதுக்கு எவன் இருக்காங்குற மாதிரி பண்றதுக்கு இது ஒன்னும் உன் குப்பை படத்தோட Shooting இல்லை bro @TVKVijayHQ
இதை என்றோ திமுக தலைமை இவர்களை நோக்கி கேட்டிருக்க வேண்டும்...
தாமதமாக சுதாரித்து கொண்டாலும் கூட இதை உடனடியாக விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும்...
@mkstalin @Udhaystalin
@AlimAlbuhari @saravofcl @saranyasavi3 @DMKITwing @arivalayam @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
நாள் 2
முதலமைச்சரின் ஆலோசகர்களாக கூறப்படும்
ஜான் ஆரோக்கியசாமி & விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டதாக சொல்லப்படும் தமிழ்நாடு அரசின் அரசாணை எங்கே?
#Notransparency
#Noaccountability
திராவிட செந்தில் retweeted
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஏந்திய அறிவாயுதம் – குடி அரசு இதழ்!
‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ உருவாக்கியுள்ள குடி அரசு இதழின் முழுத் தொகுப்பை, நம்முடைய கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று வெளியிட்ட நிகழ்வில் பங்கேற்றோம்.
ஈராயிரம் ஆண்டு அநீதிக்கு எதிராக நூறாண்டுகளுக்கு முன்பு எதிரொலித்த குடி அரசின் கருத்து முழக்கம், டம்மி முதலமைச்சரின் சர்க்கஸ் ஆட்சிக்கு எதிராக இன்றைக்கும் தேவைப்படுகிறது என்று உரையாற்றினோம்.
திராவிட இயக்கத்தின் Intellectual Asset-ஆன இத்தொகுப்பை அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்போம்.
Reels-க்கும் Views-க்கும் ஆட்சி நடத்தும் போலிகள் – டம்மிகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்!
இத்தொகுப்பைக் கொண்டு வந்த அண்ணன் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட தோழர்களுக்கு அன்பும் வாழ்த்தும்!
#குடிஅரசு #ThanthaiPeriyar
திராவிட செந்தில் retweeted
Replying to @ArchitectSam76
வெறும் whatsapp கட்டுக்கதைகளை மட்டுமே உண்மை என நம்பிக்கொண்டு இருக்காமல் கொஞ்சமாவது உண்மை என்ன என தேடி தெரிந்துகொள்ள முயற்சி செய்து இருக்கலாம்..
7800 ஏக்கர் கோவில் நிலத்தை கடந்த திமுக அரசு மீட்டு கோவிலிடம் ஒப்படைத்து இருக்கிறது. கோவில் சொத்துக்களை முறையாக கணக்கில் கொண்டு வந்து பாதுகாத்துள்ளது. 13000+ கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து புனரமைத்து இருக்கிறது. இது எதுவுமே தெரியாமல் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் புரளிகளை பேசிக்கொண்டு இருப்பதற்கு என்ன பெயர் என நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.
திமுக அலுவலகம் கோவில் நிலத்தில் இருந்தது என்பது அதைவிட பெரிய பொய்.. பொய்களையே நம்பிக்கொண்டு இருக்காமல் கொஞ்சமாவது சுயமாக சிந்திக்க பழகுங்கள் தோழர்
திராவிட செந்தில் retweeted
This statement is nothing short of BJP’s “Rice bag Converts” dig on Christians
Just the same… what is Kula Thozhil ??
Congress are nothing but Goat skin coated BJP !
If Manikkam tagore had an ounce of shame after his nasty talks, he should not have gone to the wedding !

































