Otis Milburn (@The_SuperOne) header
Otis Milburn (@The_SuperOne) profile picture

@leo_scope🦁 Fanatic of @msdhoni😎@actorvijay😍@chennaiIPL❤ NTR JR fan💪King khan fan🤩

Coimbatore, India
Joined October 2013
Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)Photo by Otis Milburn (@The_SuperOne)
Replying to @RNacional_News
Es un idiota. Desperdició su vida.
13
3
608
362,145
Otis Milburn retweeted
Understand Delimitation - How Delimitation can ensure BJP Govts for next 25 years even if majority people don’t want BJP Govt.
241
962
81
2,983
131,509
Otis Milburn retweeted
50% இடங்கள் அதிகரித்தாலும் தமிழ்நாட்டிற்கு 20 இடங்கள்தான் கூடுதலாகக் கிடைக்கும்; உத்தரப் பிரதேசத்திற்கு 40 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் . #DMKBetrayedTN
8
260
16
587
12,239
Foreplay is happening between dmk and bjp... In a few days we will definitely see the fornication
தொகுதி மறுவரையறை மசோதா - திமுக ஆதரவு "திமுகவின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. திமுகவின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கப் போகிறது" - தமிழிசை #mkstalin #thamizhisai #dmk #thanthitv
12
Otis Milburn retweeted
Anyone who supports the Delimitation Bill is an Ettappan. — LoP @RahulGandhi Ji Recognise the Ettapans in your states…!
46
576
18
3,216
61,305
I feel sorry for the muslims who voted for arivalayam mfs and its lapdogs
#WATCH | Chennai, Tamil Nadu: On the Delimitation Bill, Manithaneya Makkal Katchi (MMK) President M. H. Jawahirullah says, "Whatever amendment to the Constitution which BJP brings has to be looked in a different angle. It will definitely not be in the interest of the nation. But the situation is that if we move to 2027, then the ruling BJP can make whatever decision it wants according to its whims and fancies. That is why we had a discussion. Then we, the supporting parties of the DMK, had discussions with MK Stalin. What the DMK told us is that there are many things in this. If we leave this opportunity, then in 2027, the BJP will go for this delimitation according to its own will. But if we are going to support the bill right now, what will happen is that this support is with conditions. Especially, the delimitation commission should have two more members representing the individual states. And again, the DMK chief told us that this cherry-picking, wherein constituencies, at present, which have quite a good number of Muslim voters, will not be disintegrated. They said they will look into that. We also said that whatever the Joseph Kurian Committee, the report which was tabled in the Assembly, whatever is said in that, it has to be implemented..."
34
Ivanunga support pannama epdi varum entha varushama irunthalum.
முட்டு கேள்வி பட்டு இருப்பீங்க.. முரட்டு முட்டு கேள்வி பட்டு இருக்கீங்களா ?
28
Otis Milburn retweeted
I am surprised people can suddenly believe BJP-RSS -modi-shah will do anything 'fairly'!!! #DelimitationDisaster
14
25
7
37
3,420
#AVCartoon: திரிசங்கு..! #Delimitation | #AnandaVikatan
77
1,094
69
3,768
102,476
Avan edatha avan tha kapaathanum
Chaa semma laa😍😍😍 Dargah la pray panrathu thappu nu solluvaanga. Apro en ipdi panranga ?? Ivalo nadanthuttu irukku oru naal thaane ethittu ponga nu solla manasu varuthaa paaru.
41
Strong aagita illa... Strong agiduchu
Replying to @dhans4all
பிஜேபி வீக் ஆனா issue இல்லை.. இதை வெச்சு strong ஆகிட்டா
1
22
Bjp kooda paduthu pulla peka pora... Atha Ethuku suthi valachu solitu iruka
Delimitation vs Fair Delimitation இந்தியாவில் ‘சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை’ என்ற கொள்கையைத் தொடக்கம் முதலே எதிர்த்தது திமுக அரசு. 19.09.2023 – நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா அறிமுகம். 14.02.2024 – தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானம் ௦7.03.2025 – ஏழு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு. 22.03.2025 – சென்னையில் JAC (கூட்டுச் செயற்குழு) முதல் கூட்டம். 17.04.2026 – நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காமல் மசோதா தோல்வி. திமுக வலியுறுத்திய Fair Delimitation என்பது, 1971 சென்சஸ் அடிப்படையிலான, தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் 7.18% தொடரும்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதுதான். மாறாக, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பயன்படுத்தப்பட்டிருந்தால், 848 இடங்களில் தமிழ்நாட்டுக்கு 49 இடங்களே கிடைத்திருக்கும். அது உயர்வு அல்ல, விகிதப்படி 5.78%ஆக குறைவுதான். இதுவரை வெளியான தகவல்களின்படி, திமுக கொடுத்த அழுத்தத்தால் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதா வெளிவர உள்ளதாகத் தெரிகிறது. அதாவது, மொத்த இடங்களை 50% உயர்த்தி, அதனை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிலையாக வைப்பது. அப்படிக் கணக்கீடு செய்தால், தற்போதைய மொத்த இடங்கள்: 543 50% உயர்வு கணக்கீடு: 543+271.5 = 815 அல்லது 816 இடங்கள். தமிழ்நாட்டின் நிலை: தற்போதைய மக்களவை இடங்கள்: 39 50% சீரான உயர்வு அளிக்கப்பட்டால்: 39+19.5= 58 அல்லது 59 இடங்கள். பிரதிநிதித்துவ பங்கு: அனைத்து மாநிலங்களுக்கும் சீராக 50% உயர்த்தப்படும் பட்சத்தில், தேசிய அளவில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவப் பங்கு தற்போதைய 7.18% என்ற அளவிலேயே நீடிக்கும். இதன்மூலம் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதத்தை தக்க வைக்க முடியும். மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் விகிதாசார அடிப்படையில் தொகுதி மறுவரையறை கொண்டுவருமாயின் அது தென்மாநிலங்களுக்கு ஏற்புடையதாக இருக்கும். தற்போது வரவிருக்கும் புதிய மசோதா, தமிழ்நாட்டின் இதே விகிதாசாரத்தை நிலைக்க வைக்குமானால், திமுக வரவேற்கும். இதுவே திமுக தலைவரின் இன்றைய அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.
27
Ivanunga enna vijay stalin maathiri chinna thathi maathiri nenachitu irukanunga la... Makkalukku prachana na aatchiyavathu mayiravathu poite irupan...
15
Yeah pannanum... Namma kitta magalir padai iruku
TVK should uphold constitutional rights and respect Supreme Court by organizing a yearly trip to Sabarimala for young women who were traditionally discriminated against. I'm sure SC would provide CRPF for their safety and Vijay can uphold secularism by sponsoring Hindu pilgrimage
45
Otis Milburn retweeted
Replying to @Saattaidurai
இதுவரை வார்த்தைகளாகப் போட்டார். இப்போது பிறந்தாளில் ஈழத்தமிழருக்கான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இனிச் செயல் தான்💁
1
1
4
1,127
If DMK accepts and passes the Fair delimitation bill , It's over for you here in Tamilnadu da Kothadimais @arivalayam @mkstalin 😤💯
2
11
2
46
1,556
Otis Milburn retweeted
நாக்பூர்ல இந்தில எழுதி கொடுத்தத அப்படியே மொழி மாற்றம் பண்ணி எடுத்துட்டு வந்திருக்கு போல ! இந்திய உச்ச நீதிமன்றத்தோட அடாவடி பத்தி ஒரு சொல் இல்ல !! 👌
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
3
58
1
124
1,637
Vekkamave illaya
அவ்ளோதான்.. கதறுவோர் கதறட்டும்னு ஆதரிச்சிட்டுப் போவோம்.. ரொம்ப எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டிருக்கவேண்டாம்
25
Ithuku tha support panni vachirukanunga
Why is Delimitation worrying South India ? 👇
27
Otis Milburn retweeted
Replying to @pvssarma
You're misleading. It's clearly not a good deal.. the bimaru north sates will get lot stronger. Consider this Kerala currently 20, UP 80, current difference in seats is 60, after delimitation, kerala - 30, UP - 120. Difference would rise to 90. Proportional share may be same, but massive increase in absolute number of seats. This disproportionately hands more power to the north with more representation in absolute numbers. More policies that suit and benefit the north will be implemented. The south matters little. You've always been a closet sanghi. Sharma is your name. South penalised for it's efficacy in implementing family planning..in a nutshell, performance is penalised, failure is rewarded by these Gujjus.
3
8
45
2,989