Jaya prakash (@being_jaypee) header
Jaya prakash (@being_jaypee) profile picture

|Movie buff🎬 | |Politics ✍️|Sports |

Panaiyur
Joined November 2017
Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)Photo by Jaya prakash (@being_jaypee)
Jaya prakash retweeted
இதை தாண்டா ஆரம்பத்துல இருந்தே சொல்லிக்கிட்டு இருந்தோம் எந்த பயபுள்ளையாவது கேட்டீங்களா மாற்றம் வேண்டும் மயிறு வேண்டும்னு வோட்டை போட்டீங்க பட்டாதான்டா திருந்துவீங்கன்னு இருக்கீங்க படுங்க இன்னும் நல்ல படுங்க இனிமே எவனாவது நடிகனுக்கு வோட்டை போடணும்னு கனவுல கூட நினைப்பீங்க
4
107
1
293
6,061
Jaya prakash retweeted
திருப்பரங்குன்றம் : இடைக்கால தடைக்குப் பதில் இடைக்கால அனுமதியா? நியாயமற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்க! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
103
49
16
129
9,588
திருப்பரங்குன்றம் வழக்கு: உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது! மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்! தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்! தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அறிக்கை! திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது. எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது. அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. “ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, ​​விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும். (1/2)
36
12
9
57
9,446
Jaya prakash retweeted
இந்த அரசு வந்த பின் இசுலாமியர்களுக்கான இட ஒதுக்கீடு பறி போனது இன்று திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி என்ற உத்தரவு சிதம்பரம் கோவில் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை… இந்த விவகாரங்களில் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்களைச் சரியாகச் செய்யாததன் விளைவா இது என சட்ட வல்லுனர்கள் கேட்கிறார்கள்…
125
204
18
578
23,231
Jaya prakash retweeted
2 மனைவிகளுடன் TVK மா.செ., குடித்தனம்.! 6 மாதத்தில் ரூ.3 கோடி கலெக்சன்? ஆடியோ ரகசியம்.! TVK | TVK Controversy | Money Fraud | Corruption Allegation #NewsTamil24x7 #Tenkasi #AudioLeak
56
807
81
1,359
53,842
Jaya prakash retweeted
Karur la 41per ah konnathunu sonnapovey she's a halfboil 😂 there's no point speak about her
Part -2 Pola , periya tharkui ku oru midhi @DMK662000 @DMKITwing @TimonTheFire @iam_Vetti
22
71
1
500
24,377
ரோட்ல நடந்து போறப்ப சானியோ மனித கழிவோ இருந்தா அத தாண்டி போயிரணும் தப்பி தவறி மிதிச்சா நாத்தம் நமக்கு தான் அது மாதிரி தான் விஜய் ரசிகர்களும் கடந்து போயிருங்க என்கேஜ் பண்ணாதீங்க
10
113
3
547
5,052
Jaya prakash retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails
309
1,331
53
2,647
103,821
Jaya prakash retweeted
#OM Worst Movie Ever. Don't Waste Ur Time & Money for Watching This Shit Movie.Very Disappointment. One of my friend was sleeping during the movie time🥴. Worst movie ever I have seen, can't say anything more than that. 0.5/5 🌟 #OMreview
1
4
491
Jaya prakash retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
70
788
8
1,911
39,505
Jaya prakash retweeted
ஜெ இருக்கும் போது கொடநாட்ல வாட்ச்மேன் வேலை பாத்துட்டு செத்த பின்னாடி சர்கார்ல அந்தம்மாவ தாக்கி ஒரு கேரக்டர் வெச்ச சில்ற யார் தெரியுமா
ஒருவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான் 🙏
5
107
1
394
6,208
Abuser-கள் இப்போது victim card எடுப்பதைப் பார்ப்பதே வேடிக்கையாக உள்ளது. Fake narrative toolkit activated! இந்த மொட்டை கடுதாசி போடும் அறிவிலிக் கூட்டம், இன்னும் எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கப் போகிறது என்று பார்ப்போம். 🥱
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
18
303
2
672
18,344
Jaya prakash retweeted
MLA V.S பாபு மறைவுக்கு கட்சி தலைவர் எவ்ளோ சோகமா இருக்காரு... அண்ண சிரிச்சாலே அழகு தாண்டா 😄
102
982
51
3,890
341,718
Jaya prakash retweeted
இப்படி விசில் அடிச்சு இரங்கல் வீட்டுக்கு வந்த கட்சி தலைவரை வரவேற்கிறதுளா ? அந்த குடும்பத்துக்கு அது வலியை தராதா ? இதுல சூனியம் ,பில்லி , Black Magic னு மூனு மாசமா மருத்தவமனைல இருந்தவற்றை பற்றி கேள்வி கேட்பாங்கன்னு இப்படி ஒரு நரேடிவ் செட் பன்னி அதில் ஆனந்தம் அடையுறதுளா 👌
5
184
1
421
20,314
Jaya prakash retweeted
இறப்புல கூட Tool Kit , Narrative Dangerous Very Dangerous இவனுங்க
8
142
3
441
6,730
பக்குவமற்ற சிலர் செய்யும் செயல்களை வைத்துக்கொண்டு, இவர்களெல்லாம் இப்படித்தான் என்று அழுது புலம்ப வேண்டாம். 41 உயிர்கள் பறிபோன கொடுந்துயரத்திற்குப் பிறகும் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தி, அதில் ஆனந்தக் கூத்தாடும் குரூர புத்தி கொண்டவர் யார் என்று ஊருக்கே தெரியும். அவர் இன்று தனது கட்சி எம்.எல்.ஏ.வின் இறப்புக்குச் செல்லும்போதும்கூட சிரித்துக்கொண்டு குதூகலித்தபடியே உலா போனதும் தெரியும். ஒருவரின் இறப்பில் அரசியலுக்காகக் கீழ்த்தரமாக Narrative set செய்வதை விட்டுவிட்டு அமைதியாகத் தூங்கவும்.
மரணத்தில் மகிழும் மலினமானப் பிறவிகள்தான் இந்த கொத்தூஸ்
10
388
2
851
11,881
Jaya prakash retweeted
Makes sense
My timeline is flooded with witches, witchcraft, mantras and black magic! 😟🫣
41
373
18
2,032
38,374
#ஆணவத்தில்_ஆடாதே_விஜய் நேற்று கொளத்தூர் தொகுதியில் கழக தலைவர் @mkstalin & இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin திறந்து வைத்த உள்விளையாட்டரங்கம் முகப்பில் உள்ள கழகத் தலைவரின் பெயரை நேற்று திருட்டுத்தனமாக அகற்ற வந்தவர்களை கையும் களவுமாக பிடித்து, முறையாக காவல் துறை அழைத்து கூறி உடைத்து எடுத்ததை திரும்பவும் அங்கேயே போட வைத்தோம் .இவர்கள் செய்தது முற்றிலும் illegal எதுக்கு விஜய் இந்த மானங்கெட்ட பொழப்பு உனக்கு? யாருடைய உத்தரவின் பேரில் இந்த திருட்டு வேலை நடந்தது? சொந்தமா செய்ய வக்கில்லை நாங்கள் பார்த்து பார்த்து செய்த திட்டங்களில் இருந்து பெயரை நீக்குவதற்கு இப்படி திருட்டுத்தனமாக எதற்கு இந்த வேலை? இந்த மாதிரி தேவையில்லாத வேலை எல்லாம் பாக்குறத விட்டுட்டு ஒழுங்கா வேலைய பார்த்து காணாமல் போன குழந்தை எல்லாம் கண்டுபிடித்து குடுங்கடா அதை விட்டுட்டு... @DMKITwing @DMKWomensWing @dmk_youthwing @DMKNRIWing @arivalayam @legalwingofdmk @PKSekarbabu @TRBRajaa @kanimozhi @U2Brutus_off @NaduViral @DrSharmila15 @anbilRaja @rajiv_dmk @saravofcl @sailaks11 @Alien18R @Varavanaisen @idonashok @SuriyaKML @Iyankarthikeyan
5
230
7
462
40,440
மரணம் வெறும் அரசியல் வாய்ப்பா? கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நேரத்தில்கூட சிலர் அரசியல் வன்மத்தைக் கைவிடுவதாகத் தெரியவில்லை! மாந்திரீகம், பிளாக் மேஜிக், ஹோமம், சூனியம் எனப் பேசுவதோடு, எம்.எல்.ஏ. பாபுவின் மரணத்தைத் திமுகவினர் கொண்டாடுவதாகப் பழைய வீடியோக்களைக் கொண்டு தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். மறுபுறம், 'அடுத்து உங்களுக்கும் இப்படித்தான் நேரும்' என மரணத்தைக்கூட அரசியல் வசைபாடலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஒருவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பது மனிதநேயம்! மற்றொருவரின் மரணத்தை எதிர்பார்த்துப் பேசுவது என்ன நாகரீகம்? மரணத்தில்கூட பொய்யான பிம்பத்தைக் கட்டமைப்பது எந்த மாதிரியான அரசியல் அணுகுமுறை? தனது தொண்டர்கள் தவறாக எழுதிவிடக்கூடாது என தெளிவான பாதையை காட்டியுள்ளார் திமுக தலைவர். ஆனால் இணையக் கூலிப்படையை வைத்து கேவல அரசியலை வழியாய் காட்டிக்கொண்டிருக்கிறது தவெக
31
231
9
554
33,470
தன் கட்சி எம்.எல்.ஏ இறந்தா கூட அதுக்கு அனுதாப படாமல் Fake news பரப்புறது தான் பிளாக் டிக்கெட் வித்து அதிகாரத்துக்கு வந்த தவெக தற்குறிகளின் தெரிந்த ஒரே செயல். இவனுங்க வீட்டுல இருக்குறவனுங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கனும்.
This quoted post is unavailable.
4
269
9
505
39,499