பர்த்தீஸ் (@partheees) header
பர்த்தீஸ் (@partheees) profile picture
India
Joined June 2018
Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)Photo by பர்த்தீஸ் (@partheees)
பர்த்தீஸ் retweeted
எல்லாம் இருக்கிற நமக்கு எத்தனையோ இல்லன்ற கவல நிஜமாவே எதுவுமே இல்லாதவனுக்கு அடுத்த வேளை சோறு மட்டும் தான் கவலை.
5
8
2
74
14,512
பர்த்தீஸ் retweeted
Replying to @PrakashMathiy
@PrakashMathiy அன்பில் அனைவரையும் வென்றவர் பண்பால் நிறைந்தவர் பாசத்தில் பாசாங்கு இல்லாதவர் கலியுகக் கர்ணன் விவசாயிகளின் வாழ்வாதாரம் பல குடும்பங்களை வாழவைப்பவர் தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🥳🥳🥳🍎🍎🍎🍎
3
2
8
145
பர்த்தீஸ் retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியர், எழுத்தாளர்,தலைவர், நண்பர். @Subbiahselvaa7 என்றும் உங்கள் வாழ்வு இனிதாய் மகிழ்ச்சியுடன் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐💐
9
7
21
480
பர்த்தீஸ் retweeted
நண்பர்களே ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு உங்கள் அலுவலகம் கம்பெனி கல்லூரிகளில் சக ஊழியர்களுக்கு பரிசு கொடுக்க என்ன இருந்தால் நம்ம சத்யசாய் கம்யூனிகேஷனில் Mobile Accessories தரமாகவும் குறைந்த விலையும் கொடுக்கிறோம் மேலும் விவரங்களுக்கு DM தொடர்பு கொள்ளவும் #Sathyasaicommunication
15
2
15
1,225
பர்த்தீஸ் retweeted
Replying to @nilavinmagal
@nilavinmagal இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💐💐💐 என்றும் உங்கள் வாழ்வு இனிதாய் மகிழ்ச்சியுடன் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐
2
1
2
182
பர்த்தீஸ் retweeted
இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான் இன்றைக்கும் என்றைக்கும் எங்களுக்கு ஒரு அதிகாரி தான் 💪🏼 நாயம்டா நேர்மடா என வாழும் கலியுகக் கண்ணன் இங்கு முகத்தைக் காட்டாமலே பல கன்னிப்பெண்களைக் கவர்ந்த கள்வன் 🔥 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதிகாரி 🍎🍐🍉🍊🥭🍌🍒 @MechKarthikm
4
5
2
8
511
பர்த்தீஸ் retweeted
Replying to @BeHapppiee
@BeHapppiee இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ 💐💐 என்றும் உங்கள் வாழ்வு இனிதாய் மகிழ்ச்சியுடன் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐
3
2
4
155
பர்த்தீஸ் retweeted
All latest models Original display & Premium Quality available at the best price. Courier service available for all over tamilnadu. More details contact DM #Vivo #Oppo #Oneplus #iphone #Moto #Google #Nothing #Samsung #Realme #Sathyasaicommunication
7
8
362
பர்த்தீஸ் retweeted
Replying to @asdbharathi
@asdbharathi இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாரதிமா 💐💐 என்றும் உங்கள் வாழ்வு இனிதாய் மகிழ்ச்சியுடன் அமைய என் வணக்கத்திற்குரிய வாழ்த்துகள் 💐💐💐🙏🙏
1
1
4
156
பர்த்தீஸ் retweeted
My friend’s husband is having a heart surgery at SIMS Vadapalani hospital. We require blood donors for O negative blood at 8 am tomorrow morning at SIMS hospital.Donor has to be there at 8am on 15 th September. Please let me know if you could help and please amplify
4
2
343
பர்த்தீஸ் retweeted
இந்த அமைப்பு எனக்கு தெரிந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உதவிருக்கும். அதுக்கு முக்கிய காரணம் அவங்க மேல் உள்ள நம்பிக்கை தான்... இன்னும் சிறப்பாக செய்ல்படுங்கள்.... மற்றவர்களுக்கு: இவர்களை நம்பி உதவலாம்.
Replying to @NanseiTrust
10. இந்த ID பத்தின உங்களுக்கு பிடிச்ச ஒரு சில விஷயங்களை சொல்லுங்க. நன்றி 🙏🏿
1
2
5
176
பர்த்தீஸ் retweeted
Plz amplify🙏 A positive blood needed for a surgery Location : Coimbatore Attendar contact : 96779 52675 Group : A+ or any group No of units : 2 @BloodDonorsIn @HEROSFoundation @Ragavendirakuma @sattvatmaya @SnehaRajeev_ @Cat__offi @Aruncuriousity @TwitsKEN
1
3
592
பர்த்தீஸ் retweeted
எல்லா மகிழ்வும் நலமும் சூழ்ந்திருக்கட்டும் மகளே ! ❤️ #happybirthdayjezi
15
2
53
1,060
பர்த்தீஸ் retweeted
தமிழ் கிரிக்கெட் இரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "33" வது இதழ் (ஆகஸ்ட்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள். (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்) drive.google.com/file/d/12Kd…
14
15
10
17
4,497
பர்த்தீஸ் retweeted
Happy Birthday @KSChithra amma✨ 💐🎊🎂🎊💐❤️❤️❤️😊
சின்னக்குயில் சித்ரா 63 ❤️ @KSChithra பாடகியாக 47 வருடங்களைத் தொடுவது என்பது அசாத்திய சாதனை. சித்ராவோடு கூடவே எத்தனை பேர் வந்திருப்பார்கள். திறமையும், அதிஷ்டமும் மட்டுமல்ல கடின உழைப்பும் முக்கியம். அதாவது எந்த மொழிக்குப் போனாலும் அந்த மொழிக் குரலாக, மொழிச் சுத்தம் பேண வேண்டும். அதையே தன் முன்னோர்கள் ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரைக் குருவாகக் கொண்டு நிதமும் போற்றுபவர் சித்ரா அவர்கள். "ஜானகிம்மாவோட பாடல்களைக் கேட்டு அவங்க கொடுக்குற சங்கதிகளைக் கேட்டு நீங்கல்லாம் நல்லா கத்துக்கணும்” என்று சூப்பர் சிங்கரில் இன்று சொல்லும் சித்ராவுக்கு, “ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க" பாடலை ராஜா மேற்கோள் காட்டி, ஜானகிம்மா எவ்வளவு உணர்வுபூர்வமாகப் பாடியிருக்காங்க. அந்த மாதிரி பாடகராக வளர்த்துக்கணும்” என்று வழிகாட்டியவர் இசைஞானி இளையராஜா. அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்குப் பாட்டுப் போட்டிகளில் இவர் நுணுக்கமாகப் பாடமெடுப்பது தான் ஒரு நல்ல குருவுக்கும், தான் கொண்ட பாட்டுத்துறைக்கும் அவர் செய்யும் மகத்தான பணி. சின்னக்குயில் சித்ரா தமிழில் மட்டும் 70 இசையமைப்பாளர்களுக்குப் பாடிய தொகுப்பை அவரின் பிறந்த நாள் சிறப்புத் தொகுப்பாக என் 3 மணி நேர உழைப்பில் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படியொரு சாதனை அவருக்கு முன்னர் பலர் நிகழ்த்தியிருக்கலாம் ஆனால் சித்ரா அதன் நீட்சியாக நிறைவு பெறுகிறார். 1. இளையராஜா – இந்த மான் உந்தன் சொந்த மான் – கரகாட்டக்காரன் 2. எம்.எஸ்.விஸ்வநாதன் – கஸ்தூரி மான்குட்டியாம் – ராஜ நடை 3. கே.வி.மகாதேவன் - அஷ்ட திக்கிலும் - பதில் சொல்வாள் பத்திரகாளி 4. கங்கை அமரன் – மழலையின் மொழியினில் – பிள்ளைக்காக 5. எஸ்.பி.பாலசுப்ரமணியம் - இதோ இதோ என் பல்லவி – சிகரம் 6. மரகதமணி (கீரவாணி) –– ய ய யா யாதவா உன்னை - தேவராகம் 7. சந்திரபோஸ் – மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு – அண்ணா நகர் முதல் தெரு 8. தேவா – தங்கமகன் இன்று – பாட்ஷா 9. ஏ.ஆர்.ரஹ்மான் – அஞ்சலி அஞ்சலி – டூயட் 10. வித்யாசாகர் – அன்பே அன்பே – உயிரோடு உயிராக 11. எஸ்.ஏ.ராஜ்குமார் – தொடு தொடு எனவே – துள்ளாத மனமும் துள்ளும் 12. பரத்வாஜ் – உன்னோடு வாழாத வாழ்வு – அமர்க்களம் 13. வி.எஸ்.நரசிம்மன் – அழகிய கல்யாணப் பூமாலைதான் – சின்னமணிக்குயிலே 14. சங்கீதராஜன் – தேதி சொல்லட்டுமா - பூவுக்குள் பூகம்பம் 15. மனோஜ்பட்னாகர் – கண்களா மின்னலா – என்றென்றும் காதல் 16. சிற்பி – காதல் காதல் காதல் – பூச்சூடவா 17. செளந்தர்யன் – கண்கள் ஒன்றாக – சேரன் பாண்டியன் 18. லஷ்மிகாந்த் பியாரிலால் – அழகிய நிலவிது – மங்கை ஒரு கங்கை 19. ஆர்.டி.பர்மன் – நதியா நதியா – பூமழை பொழியுது 20. சங்கர் – கணேஷ் – ஒரு காதல் தேவதை – இதயத் தாமரை 21. டி.ராஜேந்தர் – சொல்லாமத்தானே – ஒரு தாயின் சபதம் 22. தேவேந்திரன் – கண்ணுக்குள் நூறு நிலவா – வேதம் புதிது 23. அம்சலேகா – நந்தவனப் பூக்கள் – கேப்டன் மகள் 24. கே.பாக்யராஜ் - சலசலவென ஓடும் – பொண்ணு பார்க்கப் போறேன் 25. கார்த்திக் ராஜா – பாண்டியனின் ராஜ்ஜியத்தில் – பாண்டியன் 26. ஆகோஷ் – முந்தானை சேலை – அரிச்சந்திரா 27. பாலபாரதி – நீ பேசும் பூவா – கோல்மால் 28. பரணி – ஏ தன்னானே தாமரைப்பூ – பெரியண்ணா 29. யுவன் ஷங்கர் ராஜா – யாரோ யாருக்குள் – சென்னை 28 30. கண்ணன் - ரோஜா பூ ஒன்று – இரண்டாவது படம் 31. பிரேம்ஜி அமரன் – ஹே கொடி மாங்கனி – பார்ட்டி 32. ஹாரிஸ் ஜெயராஜ் – இதுதானா – சாமி 33. ஜி.வி.பிரகாஷ்குமார் – உயிரிலே – வெள்ளித்திரை 34. ஜேம்ஸ் வசந்தன் – நான் போகிறேன் – நாணயம் 35. மணிமேகலை – உடலும் இந்த உயிரும் – நாளைய தீர்ப்பு 36. தமன் – ஆராரிராரோ கேட்குதம்மா – வாரிசு 37. இமான் – என்னுயிரே – அண்ணாத்த 38. மகேஷ் – உடையோடு பிறக்கவில்லை – நம்மவர் 39. மணிஷர்மா - எல்லா மலையும் - ஏழு மலை 40. பிரேமி ஶ்ரீனி – சங்கமத்தின் சங்கமோ – நாளை மனிதன் 41. ஆதித்யன் ஒயிலா பாடும் பாட்டில் – சீவலப்பேரி பாண்டி 42. யுவராஜ் - நெஞ்சோடு ராகம் – பூவிழி ராஜா 43. எம்.எஸ்.முராரி – பூங்காற்றே கேளாயோ – சோலைக்குயில் 44. சரத் - சந்திக்காத கண்களில் – 180 45. ராஜேஷ் கண்ணா - உயிருள்ள ரோஜாப்பூவே - நான் வளர்த்த பூவே 46. நிவாஸ் கே பிரசன்னா – சேதுபதி - கொஞ்சிப் பேசிட வேணாம் தொகுப்பு கானாபிரபா 47. விஜய் ஆனந்த் - ஒருவனுக்கு ஒருத்தி - காவலன் அவன் கோவலன் 48. வி.குமார் - பட்டுப்பூச்சி - மீண்டும் மகாத்மா 49. ரவீந்திரன் - காலம் கனிந்தது - லஷ்மி வந்தாச்சு 50. ஸ்வரராஜ் - பொல்லாத – ஸ்வர்ணமுகி 51. தேவி ஶ்ரீ பிரசாத் - நீ வரும் போது - மழை 52. ஜிப்ரான் – மெளனம் பேசும் போது – அமர காவியம் 53. ஶ்ரீகாந்த் தேவா – எங்கள் செல்லக் கண்ணம்மா – வெற்றிவேல் சக்தி வேல் 54. வி.ஜெயசேகர் – மேற்கில் மழை – சிறைக்கதவுகள் 55. தாணு – அதிகாலை நான் பாடும் – புதுப்பாடகன் 56. எம்.ரங்கராவ் – குடும்பம் ஒரு கோவில் – குடும்பம் ஒரு கோவில் 57. ஜெர்ரி அமல்தேவ் – புத்தம் புதியது – பூவே இளம் பூவே 58. சம்பத் செல்வன் – பூவே என்ன போராட்டம் – ஓடங்கள் 59. ஷியாம் – என்ன ஆச்சு – விலங்கு 60. ஆர்.பாண்டியராஜன் – குக்கூவென – நெத்தியடி 61. மனோஜ் – கியான் – சின்னக்கண்ணன் – செந்தூரப் பூவே தொகுப்பு கானாபிரபா 62. ராம் லக்‌ஷமன் – காதல் பித்து – காதல் ஒரு கவிதை 63. தாயன்பன் – குக்கூ குக்கூ குயிலின் குக்கூ – அன்று பெய்த மழையில் 64. குணசிங் – கண்ணுக்குள் தீபம் ஏந்தி – சங்கு புஷ்பங்கள் 65. எல்.வைத்யநாதன் – என்னை விட்டுப் பிரிவது – என் காதல் கண்மணி 66. பாபு போஸ் – என்னுயிரே என்னுயிரே – நண்பர்கள் 67. விஜி மேனுவேல் – கண்ணுக்குள் உன்னைத்தான் – இதயவாசல் 68. ராஜேஷ் – இளம் தென்றலே – புதிய காற்று 69. இளைய கங்கை – சந்தனக்கிளி ரெண்டு – மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் 70. ராஜ் & கோட்டி – இன்ப ராகங்கள் – ஹலோ பிரதர் பதிவு : கானா பிரபா 27.07.2026 இந்தப் பட்டியல் தவிர இன்னும் பல இசையமைப்பாளர் இசையில் சித்ரா அவர்கள் பாடியிருக்கிறார். சின்னக்குயில் சித்ராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஒளிப்படம் நன்றி : ஹிந்து தளம்
2
2
11
402
பர்த்தீஸ் retweeted
"மனித உணர்வுகளின் கலைஞன்" எழுத்தாளர் அண்ணன் நர்சிம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... தமிழ் போல் என்றும் புகழுடன் திகழ வேண்டி வணக்கத்திற்குரிய வாழ்த்துகள் 🙏🙏💐💐 @narsimp
6
9
37
877
பர்த்தீஸ் retweeted
Replying to @ratweetzz
@ratweetzz இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முதலாளி... என்றும் உங்கள் வாழ்வு இனிதாய் மகிழ்ச்சியுடன் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐💐💐💐💐
1
2
114
பர்த்தீஸ் retweeted
Replying to @ratweetzz
@ratweetzz பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓனர் 💐💐💐
1
2
164