Pinned Tweet
Replying to @jyothsnab
These are times when :
There are people suffering in field
There are people helping in field
There are people praying for them
But we people tweet, blah blah blah
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
அன்பார்ந்த மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரான எனக்கு, தங்களது பொன்னான வாக்குகளை அளித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிட ஒரு வாய்ப்பினை வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @PEN_Offl
#MKStalin #UdhayanidhiStalin #DMK #DMKitwing #Maduranthakam #இடைத்தேர்தல்
if my religion has serious blunders... I expect sincere acceptance & correction in due course of time !
here religion does not imply just some centuries-old theories in books or word-of-mouth practices... but every aspect including temples, people, festival...
Replying to @njaanabhi
Dont potray god in this. You've no right. Go see how Christians and Muslim protect their religion. The mistake if with the man
masala acting is permanent & overflowing everywhere
நாய குளிப்பாட்டி நடு..................
governing, policy-making is allergic & alienated
எப்படிலாம் இருந்தன் நான், இப்படி சிக்க வச்சிட்டிங்களே பரட்டைs
-- this is all the CJV & co., as TN rulers
“limping” government:
reduced freedom of manoeuvre, the need for constant alliance management, the sharper parliamentary opposition, and the accumulation of governance and economic irritants as a minority government
@BJP4India triggers unrest everywhere in India to hide this !
ம்ம்ம்.... அப்படியேனாலும், கெத்தா, தில்லா "ஐயப்பன் சாமி" வாகனம் தான் வளர்த்தணும் @ratweetzz !!!
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் இணையத்தில் அதிகமாக ஒரே தளத்தில் தொகுத்து வைக்கப் பட்டிருக்கும் இடம் annavinpadaippugal.info
மிகவும் சிறப்பாக கால வாரியாக தொகுக்கப் பட்டுள்ள இதைப் போன்ற ஒரு தளத்தை நிர்வகித்து வரும் திரு VSR செம்பியன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
இவரு மூத்திரத்த வாங்கி குடி யா யோவ்.... மட்டமான முன்னாள் நடிகப்பயலே !
@actorvijay
@Actor_Vijay @ActorVijayFC
எடுத்து சொல்லு பாப்பா @trishtrashers
இரா.சத்தியன் R.Sathiyan retweeted
THE DICTATOR'S POSITION IS NOW IN DANGER.
IF YOU CAN'T WRITE, JUST RETWEET.
LONG LIVE THE REVOLUTION.
Congratulations & Best Wishes to the only Actor in this AIM 100 list : @thearvindswami
Proud of you #Arvind_Swami Sir !
@saranram @Karthi_Offl @sundarpichai
Wonderful to see @gangadharansind receiving this recognition. A proud moment for all of us at @saplabsindia
AIM (@Analyticsindiam ) has released its flagship annual list, AIM 100: India's Most Influential People Shaping AI in 2026, recognising the 100 leaders who moved the needle on India's AI ecosystem through execution over the last 12 months; Complete list here : analyticsindiamag.com/lists/…
Idiot blocked me
Replying to @bhakisundar
Sorry, I can't stop asking... Mam, what's the proof of what you explain here, particularly after the person is no more !
ஆமாம் 13 ம் joker தான் வேணுமாம்
“திரும்பவும் சொல்கிறேன்.. எல்லா மேடைகளிலும் சொல்வேன்.. எதிர்க்கட்சியினரே இல்லாத சட்டமன்றத்தில் எங்கள் தலைவரை முதலமைச்சராக அமர வைப்போம்” – அமைச்சர் ரமேஷ்
#Ramesh | #TVK | #CMVijay | #AadhavArjuna
மாயாவதிக்கு ஜே
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
SBI to CBI to "maze with no exit"
@Arappor sollunga sir 🤏
















